All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
adeep chellatha kastapathura unga kanavula devil varum mam kavi avan solratha ketkathama
ஏன்ங்க..😭😭
எல்லா கோவில் திருநீறையும் வச்சுட்டு இன்னைக்கு தூங்க வேண்டியது தானா..😥

கவி என்ன சொல்கிறாள்.. என்று நாளை தெரியும்.
நாளைக்கு யூடி் படிச்சிட்டு நீங்களே.. எதாவது ஏவி விட்டுராதீங்க..😭😭
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
adeep mathiriyana oruvarai parpathu romba kadenan,thanudaiya kadalikaga thanaiye thazhthi kolvathariku periya manam vendum,avanudaya kadal kandiprka vertri pera vendum, very nice ud mam(viji)
Thank u so much ☺

ஆம்.. அதீப் சாதாரண ஹீரோ இல்லை..
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
U may be a good director but u r my favourite Hero Adeev........in luv kaga nee sumakkum pazhi oru naal Kandippa maraiyum, in luv mel ulla confidence thaan but Madhu......wanted aa Ivana keezha irakirenu blackmail panni nee mela poga pora...... I think Kavi would do as Adeev said if I am not wrong....already avaluku avanaiyum theriyum, avan sonna adula oru reason irukkunu theriyum......naan kavalaiye padale, infact romba happy aa irukken Guru......bcoz hereafter my Adeev will perform as a Hero......
வாவ்.. அதீப் மேலே என்னவொரு நம்பிக்கை சூப்பரு..😍😍

அதே நம்பிக்கை அவனது காதலிக்கு இருந்தாலும்.. அவளும் சாதாரண மனுஷி தானே எப்படி அவளே அந்த பழியை அவன் மேலே போட சம்மதிப்பாள்..

நாளைய யூடி நிச்சயம் உங்களை பிரமிக்க வைக்கும்..☺
 

Jayne

Active member
வாவ்.. அதீப் மேலே என்னவொரு நம்பிக்கை சூப்பரு..😍😍

அதே நம்பிக்கை அவனது காதலிக்கு இருந்தாலும்.. அவளும் சாதாரண மனுஷி தானே எப்படி அவளே அந்த பழியை அவன் மேலே போட சம்மதிப்பாள்..

நாளைய யூடி நிச்சயம் உங்களை பிரமிக்க வைக்கும்..☺
 

Jayne

Active member
வாவ்.. அதீப் மேலே என்னவொரு நம்பிக்கை சூப்பரு..😍😍

அதே நம்பிக்கை அவனது காதலிக்கு இருந்தாலும்.. அவளும் சாதாரண மனுஷி தானே எப்படி அவளே அந்த பழியை அவன் மேலே போட சம்மதிப்பாள்..

நாளைய யூடி நிச்சயம் உங்களை பிரமிக்க வைக்கும்..☺
Iiiiiiii, jolly jolly nalaike UD.....
 

Attachments

  • IMG_20190509_173804.jpg
    IMG_20190509_173804.jpg
    182.4 KB · Views: 2
ஒவ்வொரு பதிவுகளும் சூப்பர் சகோ

அதீப்...கவி இருவரின் காணமுடியாத போது அவர்களின் தவிப்பையும் துடிப்பையும் எடுத்து கொடுத்த விதம் சூப்பர் சகோ

இருவரும் ஒருவரையொருவர் பார்த்து தங்களின் உணர்ச்சியை வெளிப்படுத்தியது ரொமான்டிக்கா இருந்தது சகோ

கவி வில்லன்கள் விரித்த வலையில் சிக்காமல் தப்பித்தது அருமை சகோ

அதீப் அதிரடியாக வில்லனை நேருக்கு நேர் எதிர்த்து நிற்பதும் மற்றவர்களுக்காக தன்னையே பழிகொடுப்பதும் மிகவும் உணர்வு பூர்வமாக இருந்தது சகோ

தன்னை இழிவு படுத்தும் செயலுக்காக அதீப் தேர்ந்தெடுத்து வழி கவியா சகோ

கவியின் நம்பிக்கையை அதீப் காப்பாற்றுவான சகோ

😍😍😍😍😍😍😘😘😘😘😘😘
 

Subasini

Well-known member
Mmm adip game start now....
Avan yetho plann pannarana yenru yosika thonuthu....
Yenna iruthalum iavan tha kathaiyil hero so kanndipa yethavathu twist varum varanum.....
தேர் உலா varumpothu athan sakaram mullu kaalu asingam ippadi பல விதமான oorundu varum antha தேர் sakaram pola than adip avana namibiirukum nooru kanakana உழைப்பாளி kaga avan sumaka thimanitha intha kalangam .....
Yenn darling pathi yennaku theriyum 😏😏😏😏😏😏avan kannil intha rendu thuli kanniri yenn idaythil ரத்தமாக vadiyuthu dear...
Adutha episode waiting semma episode
Avan kovam avan nithanam yenru oru oru scene summa attractepannaran 😍😍😍😍😍😍😍😍
 

Santhalakshmi Narayanan

Well-known member
OMG.. அதீப்...😭😭😭 சங்கவிக்காக தன் காதலை விட்டு தன் மேல் பழியை போட்டு கொள்வான்னு கொஞ்சம் கெஸ்ஸிங் இருந்தது.. ஆனா படத்துல இருந்தும் முழுமையா விலகிக் கொள்வான்னு எதிர்பாரக்கல.. He is a gem.. ஒரு முடிவு பண்ணிட்டு சங்கவியை வர வச்சிட்டான்.. அப்போ கூட தவறா நடக்கற மாதிரி நடித்து அவளை பயமுறுத்தாம அவளையே எல்லாம் பண்ணிக்க சொல்றான்.. வெளிய போய் அவளை புகார் பண்ண சொல்றான்.. அவனுக்கு இருக்க மலையளவு காதல் அவளுக்கும் இருக்குதானே.. அவ எப்படி இதுக்கு ஒத்துக்குவா.. ஆனால் இவன் அவளை ஒத்துக்க வைக்கற இக்கட்டான நிலைமைய அவளுக்கு உருவாக்காம இருக்கணும்.. சதீஷ் வேற இருக்கானே.. அவன் என்ன பண்ண போறானோ.. மதுசூதனன்😡😡😡😡 அந்தாளுக்கு இனிமேதான் இருக்கு.. இதுவரைக்கும் அனுபவிச்சது ஒண்ணுமே இல்லைங்கற மாதிரி பண்ணுவானா அதீப்.. எதோ ப்ளான் பண்ணிருக்கான்.. எப்படி வெளி வருகிறான்னு பார்க்கலாம்
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Iiiiiiii, jolly jolly nalaike UD.....
நாளைக்குு காதலர்கள் இருவரின் அன்பு பரிமாறுதலைப் பார்க்கலாம்..😍😍
 
Top