All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

Subasini

Well-known member
Aadip kathaiyin hero rombha vithiyasamana character mathiri theriyuthu cini field pathina visayangal theruchaka mudiyum ninaikiren muthal muraya oru semma aazhagana director pathi padika poren aalee semma smart and hot aga irukan.
Oru director kannotam yeppidi irukum yen pathai intha kathyil aazhaga solli irukinga friend super sangavi mattanathum ava kekum pothu avala kanndu pidicha visyam satharanama irunthalum as a director oru scene field la suthi irukum yellam yeppidi check pannuvga yenpathu mathiri antha time scene avan ku idea vaga vanthurukmooo yenru yennaku thonuchu athu naa appadi ninachukitena yennpathu yezhuthuna ungalku than theriyum .
Intha kathai oru director pathuyum avanga karpanai yeppadi oru padama tharuvanga yenpathi kadhal lodaa tharuvinga ninaikiren super story and semma hot aadip 😍😍😍😍😍😍😍😍😍😍 waiting for next episode
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... Semma episode.... Semma ah maatikita சங்கவி...eppadi எல்லாம் panranga la பாவங்க... Avalloda weakness ah payanpadithukitu... avala ah maati விட்டுட்டாங்க paavam pa ava... Ha 😂 😂 😂 சங்கவி அவ்வளவு கேவலமா va nadikiraa o my God.... Semma ah kintal panni vittutaan.... Paravala அது varaikum avala அவங்க kuta irunthu kaapatha mun vanthaane... Appo avanoda next film la சங்கவி தான் heroine.... Super... Eagerly waiting for next episode
 
கதைத்தொடக்கம் சுவாரஸ்யமாக இருந்தது சகோ

அதீப் சங்கவியின் நடிப்பை பார்த்து அவளின் தவறான செயலை கண்டுபிடித்ததாக சொன்ன விதம் அருமை சகோ
😁😁😁😁
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice. இப்ப தான் வண்டி start ஆயிருக்கு.👍
Thank u...😊

இந்த வண்டி நிச்சயம் உங்களைத் தாலாட்டும்.. 😃
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
super sis samma epi ilove it sankuma unakkuya epdi oruvela nalla mattuniya super director unnavechi movie panna poraru ethu epdiyo nee best heroin ayiduva super epi akka i love it keep rocking waiting for next ud eppo eppo ud tharuvinga akka
நன்றி.. சரண்யா..😊

குறிப்பிட்டு இருந்தேனே..
இந்த வாரம் தொடர்ந்து யூடிகள் தருவேன்.. பின் அடுத்த வாரத்திலிருந்து செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் யூடியுடன் வருகிறேன்
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தப்பே பண்ணியிருந்தாலும் உண்மைய பேசி அவன் மனசுல என்ட்ரி ஆகிட்டானு நினைக்கிறேன்🤔😉...

ஓவரா வாய் பேசினாலும் கடைசியா அவளுக்கு நன்மையா.... அவன் படத்துல நடிக்கிற சான்ஸ் கிடைச்சிடுச்சே😎😎....

நைஸ் எபி சிஸ்😊😊....
Thank u... சுதா..😊

நாளைக்கும் தவறாம ஆஜர் ஆகிடுங்க.. நாளையும் யூடி உண்டு..
 
Top