All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான தொடக்கம் மா.அதீப் அறிமுகம் சூப்பர்.போட்டி பொறமை நிறைந்த உலகில் அதீப் தனக்கென தனியடையலாத்துடன் தனித்திருப்பது செம்ம.யார் அந்த பெண்,அதீப் பெயரை கெடுக்க அவனின் தொழில் எதிரியால் அனுப்பப்பட்டவளா?.ஆனாலும் யாருக்கோ பயந்துதான் அவள் அதீப்பிடம் அப்படி நடந்துகொண்டாளா?,யார் அவள்?அவள் யார் சொல்லி அதீப்பிடம் இப்படி நடந்துகொண்டாள் என அதீப் கண்டுபிடிதானா?அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.
View attachment 6094View attachment 6095
வாவ்.. அழகாய்.. யூடியை அலசி கருத்து சொல்லியிருக்கீங்க மிக்க நன்றி.. பாப்..😊

உங்களது கேள்விகளுக்கு விடை அடுத்த யூடியில்..

Next ud posted 😊
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அசத்தலான தொடக்கம்.. அவதான் ஹீரோயின் போல தெரியுது... யாரோ சொல்லிதான் செய்யறாளோ??? அடுத்த எபிக்காக வெயிட்டிங்... All the best...!💐💐💐💐
Thank u சாந்தாலட்சுமி..😊

நீங்க கேட்ட விடைகள் அடுத்த யூடியில்..

Next ud posted
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதீப்பை சிக்க வைக்கனும்னு ரொம்ப சின்சியரா வேலை பாத்து...தான் சிக்கினதை கவனிக்லையோ இந்த பொண்ணு😉😉.....
அவனே சினி பீல்டுல இருக்கவன்..அவன் கிட்டயே ஆக்டிங் எடுபடுமா😏....சிக்கினது சங்கவி தானே😜...

சூப்பரான ஆரம்பம்😍😍.....
ஹா..ஹா.. Thank u சுதா..😊

அதீப்பை முதல் யூடியிலேயே புரிஞ்சுட்டிங்க..

Next ud posted 😊
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
super sis samma epi ilove it sankuma unakkuya epdi oruvela nalla mattuniya super director unnavechi movie panna poraru ethu epdiyo nee best heroin ayiduva super epi akka i love it keep rocking waiting for next ud eppo eppo ud tharuvinga akka
 

Sudha RK

Bronze Winner
தப்பே பண்ணியிருந்தாலும் உண்மைய பேசி அவன் மனசுல என்ட்ரி ஆகிட்டானு நினைக்கிறேன்🤔😉...

ஓவரா வாய் பேசினாலும் கடைசியா அவளுக்கு நன்மையா.... அவன் படத்துல நடிக்கிற சான்ஸ் கிடைச்சிடுச்சே😎😎....

நைஸ் எபி சிஸ்😊😊....
 
Top