All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

PAPPU PAPPU

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹா ஹா ஹா பயபுள்ள இப்டி வந்து மாட்டிக்கிச்சே,சூப்பர் எபி மா,சினிமா எல்லோருக்கும் பூக்குழியாக இருக்காது,சிலருக்கு புதைக்குழி தான்.சங்கவி மாதிரி விருப்பம்மில்லாமல் மற்றவர்களின் கட்டாயத்திலும்,சிலர் செய்யும் மூளைசலவையிலும் மயங்கி இதுபோல சிக்கலில் மாட்டிக்கொள்கின்றார்கள்.இப்படி ஈஸியா கண்டுப்பிடிக்கிறது போல நடிச்சிருக்கியே சங்கவி ஹா ஹா ஹா ஹா.ஒருவிஷயத்தில் சங்கவியை பாராட்டணும் மாட்டிக்கொண்டதும் போய் சொல்லி தப்பிக்காமல் உண்மையா சொன்ன பாரு சூப்பர்.அதுலயும் அவன் பார்த்தே உண்மையா வாங்கிட்டானே.அதீப் செம்ம டா.எனக்கு ஒரு ஸ்மால் டோபுட் அது சவால் விட்டு அதீப் அவகிட்ட சிக்கிக்கிட்டானா?இல்ல அவளா?
அறிய ஆவலுடன் காத்திருக்கும் உங்கள் பாப்புக்குட்டி :love::love::cool::cool::cool:
1555321076811.png1555321115217.png
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aadip kathaiyin hero rombha vithiyasamana character mathiri theriyuthu cini field pathina visayangal theruchaka mudiyum ninaikiren muthal muraya oru semma aazhagana director pathi padika poren aalee semma smart and hot aga irukan.
Oru director kannotam yeppidi irukum yen pathai intha kathyil aazhaga solli irukinga friend super sangavi mattanathum ava kekum pothu avala kanndu pidicha visyam satharanama irunthalum as a director oru scene field la suthi irukum yellam yeppidi check pannuvga yenpathu mathiri antha time scene avan ku idea vaga vanthurukmooo yenru yennaku thonuchu athu naa appadi ninachukitena yennpathu yezhuthuna ungalku than theriyum .
Intha kathai oru director pathuyum avanga karpanai yeppadi oru padama tharuvanga yenpathi kadhal lodaa tharuvinga ninaikiren super story and semma hot aadip 😍😍😍😍😍😍😍😍😍😍 waiting for next episode
வாவ்... உங்க கமெண்ட் படிச்சு மீ சோ ஹாப்பி.. இந்த கதையில் உங்களோட இன்வால்மென்ட்டை காட்டுகிறது. ரொம்ப ரொம்ப நன்றி..😊😊😊

உங்க எதிர்பார்ப்பை இந்த கதை பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன்..

இந்த கதை அழகான காதல்் கதை.. எப்படி என்று தொடர்ந்து படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்..

நாளையே அடுத்த யூடி தருகிறேன்.. அதில் அதீப் பேசும் வசனம் உங்களின் நினைப்பிற்கு பதிலாக அமையும்..😊
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam.... Semma episode.... Semma ah maatikita சங்கவி...eppadi எல்லாம் panranga la பாவங்க... Avalloda weakness ah payanpadithukitu... avala ah maati விட்டுட்டாங்க paavam pa ava... Ha 😂 😂 😂 சங்கவி அவ்வளவு கேவலமா va nadikiraa o my God.... Semma ah kintal panni vittutaan.... Paravala அது varaikum avala அவங்க kuta irunthu kaapatha mun vanthaane... Appo avanoda next film la சங்கவி தான் heroine.... Super... Eagerly waiting for next episode
Thank u சித்ரா..😊

ஹா..ஹா.. சங்கவி மாட்டினதும் அவளுக்கு நல்லதா போச்சு..

ஆமாம்.. சித்ரா.. சினிமா துறையில் இந்த மாதிரியான கறுப்பு பக்கமும் உண்டு..
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதைத்தொடக்கம் சுவாரஸ்யமாக இருந்தது சகோ

அதீப் சங்கவியின் நடிப்பை பார்த்து அவளின் தவறான செயலை கண்டுபிடித்ததாக சொன்ன விதம் அருமை சகோ
😁😁😁😁

Thank u.. கவிதா..😊

சுவாரசியங்கள் இன்னும் உண்டு..😊
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super athip ennama plan pandra.avala vecchi padam eduka poriya, appo sangavithan heroin aa. Super ud unknown author
Thank u சரண்யா..😊

அதீப்பின் திட்டமிடல் இந்த கதை முழுவதிலும் காண்பீர்கள்.
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma epi 😂😂😂😂 ennama plan panranga. Sangavi 😂😂😂
Thank u ஃபாத்திமா..😊

சினிமாத்துறையில் இந்த மாதிரி கறுப்பு பக்கமும் உண்டு.😔
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹா ஹா ஹா பயபுள்ள இப்டி வந்து மாட்டிக்கிச்சே,சூப்பர் எபி மா,சினிமா எல்லோருக்கும் பூக்குழியாக இருக்காது,சிலருக்கு புதைக்குழி தான்.சங்கவி மாதிரி விருப்பம்மில்லாமல் மற்றவர்களின் கட்டாயத்திலும்,சிலர் செய்யும் மூளைசலவையிலும் மயங்கி இதுபோல சிக்கலில் மாட்டிக்கொள்கின்றார்கள்.இப்படி ஈஸியா கண்டுப்பிடிக்கிறது போல நடிச்சிருக்கியே சங்கவி ஹா ஹா ஹா ஹா.ஒருவிஷயத்தில் சங்கவியை பாராட்டணும் மாட்டிக்கொண்டதும் போய் சொல்லி தப்பிக்காமல் உண்மையா சொன்ன பாரு சூப்பர்.அதுலயும் அவன் பார்த்தே உண்மையா வாங்கிட்டானே.அதீப் செம்ம டா.எனக்கு ஒரு ஸ்மால் டோபுட் அது சவால் விட்டு அதீப் அவகிட்ட சிக்கிக்கிட்டானா?இல்ல அவளா?
அறிய ஆவலுடன் காத்திருக்கும் உங்கள் பாப்புக்குட்டி :love::love::cool::cool::cool:
View attachment 6120View attachment 6121
Thank u பாப்..😊
இந்த சைட்டிற்காக நீங்க வச்சுக்கிட்ட பெயரா.. க்யூட்டா.. நல்லாயிருக்கு..😊

ஆமாம்.. சினிமா எந்த அளவிற்கு தூக்கி விடுகிறதோ.. அந்தளவிற்கு இறங்கியும் விடும்.. அதை இந்த கதையில் பார்க்கலாம்..

யார் யாரிடம் மாட்டிக்கிட்டாங்க என்று போக போக தெரியும்..😂

தொடர்ந்து படியுங்கள்..
 
Top