Hi sis, ஆதீப்பின் அம்மா அப்பா அவனை திட்டுவார்கள், கோவபடுவார்கள் என எதிர்பார்த்து தான். ஆனால் அறைந்ததும், எல்லா பெண்களையும் தவறாக எண்ணுகிறாயா??? என்று கேட்டதில் அதிர்ச்சியே...அவனின் மதிப்பபையும் குறைத்துக் கொண்டு உடன்பிறந்தவர்கள், அப்பா அம்மா என எல்லோருக்கும் தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கும் இந்த சுழலில் இருந்து எவ்வாறு மீள்வான்???
நல்லவேளை மாலதி சரியாக புரிந்து கொண்டார். அருண், இறுதியாக வந்த செய்தி அவனை உயிர் கொள்ள வைத்தது..கவியின் ஆசைப்படி எப்படி அவர்களின் காதலை உயர்வாக காட்டபோகிறான் ??? மதுசூதனனுக்கு எப்போது ஆப்பு அடிக்க போகிறான் sis???