All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
என் தலைவியை கால்ல குண்டு பட்டு நடக்க முடியாம இருக்கிற நேரத்துலயும் மழைன்னு கூட பொருட்படுத்தாம இவன் கிட்ட இருந்து தப்பிச்சா போதும்ன்னு துண்ட காணோம் துணிய காணோம்ன்னு ஓட விட்டவனே இந்த நாதாரி தான்:mad::mad::mad::mad::mad::mad: இதுல வெட்கப்பட்டு போர்வை எடுத்துட்டு வந்ததும் அவன் நல்லவன் ஆகிடுவானா...
அவன் வெட்கத்துல தீயை வைக்க 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
ஆரம்பத்துல இருந்தே அவன் குறித்த நல்லெண்ணமும் அவளுக்கான பாதுகாப்பு உணர்வும் இல்லாமல் பண்ணிணவனே அவன் தான்...!!! எப்பபாரு என் தலைவியை வெறிச்சி பார்க்கிறது சும்மா சும்மா உரசுறதுன்னு எந்நேரமும் அவளை வைப்ரஷன் மோடுலையே வச்சிட்டு இப்போ ஓடி வந்துட்டா சரியா போச்சா... என்னங்க ஜி உங்க நியாயம்...
மகிந்தனை நம்பாதன்னு சொல்லகூடாது இந்த @sivanayani மாதாஜியை நம்ப வேண்டாம்ன்னு சொல்லுங்க அதுதான் சர்ரியா இருக்கும்... மாதாஜீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ ....
View attachment 28692
அடப் பாவி என்ற அடி மடிலையே கைய வக்குது பக்கி... கொண்ணுறுவேன் சாக்கிறதை. ஏன்யா... நானா அவள அங்க போகச் சொல்லிச் சொன்னேன். மகிந்தன் அனுப்பினான். உங்க ஆளுக்கு எங்க போச்சு புத்தி. சும்மா எல்லாத்துக்கும் ஓடிகிட்டு. தைரியமா நின்னு எதிர்த்தாதான் என்னவாம். சரி அடிபட்டிருக்கில்ல. ஒரு ஓரமா விழுந்து கெடக்க வேண்டியதுதானே... அத விட்டுப்பிட்டு சாகசம் செய்ய நினைச்சா இப்படித்தான். நம்மா ஆள பாருங்க. என்னமா வெக்கப்படுறான். என்னமா பாதுகாப்பு கொடுக்கான்.ர்ர்ர்:mad::mad::mad::mad::love::love::love::love::p:p:p:p:p:D:D:D:D
 
  • Angry
Reactions: RPG

sivanayani

விஜயமலர்
மாதாஜி சரியான தலைவலி ஒன்னும் முடியலை, இப்ப தூங்க போறேன் நாளைக்கு வந்து பொங்குறேன்...
உக்கிரமா இருக்கேன் நானு கண்ணு முன்னாடி வந்துடாதிங்க ...
View attachment 28693
ஹா ஹா ஹாபாத்து தலை உக்கிரமாடப்போகுது. பத்திரமா இருங்க. இப்படித்தான் இதங்கனைக்கு வக்காலத்து வாங்கினா தலையிடி மண்டையை பிளக்கத்தான் செய்யும். இதையே அரவனை நினைச்சு டுயட் பாடிப் பாருங்க. அந்த தலைவலி பஞ்சா பறந்து போயிரும். :love::love::love::love:
 

sankarirathi

Well-known member
Wow superb story ma💖💖💖💖💖💖Ivangala thaka vandhavanga thesa virothigala aravanuku ithankqnai mela epa irunthu love.. Avanaye vekka padq vachitangale😍😍😍 vekka padum pothu sema cute ma avan... Pavam heroine thapika vazli ilanu therinjum thapikka muyarchikira kunam elarukum irukathu... Ana etho oru nambikkaiyila oodura avaloda muyarchiya enna solrathunu puriyalai...
 

RPG

Bronze Winner
அடப் பாவி என்ற அடி மடிலையே கைய வக்குது பக்கி... கொண்ணுறுவேன் சாக்கிறதை. ஏன்யா... நானா அவள அங்க போகச் சொல்லிச் சொன்னேன். மகிந்தன் அனுப்பினான். உங்க ஆளுக்கு எங்க போச்சு புத்தி. சும்மா எல்லாத்துக்கும் ஓடிகிட்டு. தைரியமா நின்னு எதிர்த்தாதான் என்னவாம். சரி அடிபட்டிருக்கில்ல. ஒரு ஓரமா விழுந்து கெடக்க வேண்டியதுதானே... அத விட்டுப்பிட்டு சாகசம் செய்ய நினைச்சா இப்படித்தான். நம்மா ஆள பாருங்க. என்னமா வெக்கப்படுறான். என்னமா பாதுகாப்பு கொடுக்கான்.ர்ர்ர்:mad::mad::mad::mad::love::love::love::love::p:p:p:p:p:D:D:D:D
paathukaappu kuduththu kizhichchaaaannnnnnnnnnnnnnnnnnnn... maathaji enna veriyethaathinga andha naathari vekka padurthai padikkumbothu enakku naaraaasamaa irunthathu theriyuthaa.... ennaaththa ninnu ethirkkirathu adhaan evlo periya thuppaakiyai eduththu neeturane... ava enna panna mudiyum etho kedachcha kattaya vachhi avana pottu thalla pathtaa aanaa andha pakki alert aakiduchu... ungalukku thairiyam iruntha en thalaivi kaiyilayum oru thuppaaakkiya kuduththuttu vandhu pesunga... (mukkiyama en thalaivikku thuppaaki suda therinjirukkanum... appuram naa kuduthen avalukku suda theriyalannu bongaattam aada koodaathu 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥)

helloooooooooooooooooo oru veeranganai saagasam seiyaama satti paanaiyaa seivaaa... engalaala ooramaallaam vizhunthu kidakka mudiyaathu... kalla kundadi pattathaiye asaaltaa othukki thallittu ooda plan podravanga naanga... so iruthi moochchu varai muyarchchiyaai kai vida maattom... :sneaky::sneaky::sneaky:
 

Honey15

Active member
Avalukaga enna oru thudippu, enna oru pathattam.wow namma aravanukulla ippadi oru loveva😍😍😍😘😘😘. Aana Ithanganai nee thappika muyarchi panni panni mattikira patthiya athuke unna parattanum. 👏👏👏
Meendum un muyarchi thodarattum🤭
 
Status
Not open for further replies.
Top