archanalawrence
Bronze Winner
Nice sis
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
சரியாகத்தான் சொன்னீர்கள் பூ நயனிமாவை நம்ம கூடாது ஹாஹாஹாஎன் தலைவியை கால்ல குண்டு பட்டு நடக்க முடியாம இருக்கிற நேரத்துலயும் மழைன்னு கூட பொருட்படுத்தாம இவன் கிட்ட இருந்து தப்பிச்சா போதும்ன்னு துண்ட காணோம் துணிய காணோம்ன்னு ஓட விட்டவனே இந்த நாதாரி தான் இதுல வெட்கப்பட்டு போர்வை எடுத்துட்டு வந்ததும் அவன் நல்லவன் ஆகிடுவானா...
அவன் வெட்கத்துல தீயை வைக்க
ஆரம்பத்துல இருந்தே அவன் குறித்த நல்லெண்ணமும் அவளுக்கான பாதுகாப்பு உணர்வும் இல்லாமல் பண்ணிணவனே அவன் தான்...!!! எப்பபாரு என் தலைவியை வெறிச்சி பார்க்கிறது சும்மா சும்மா உரசுறதுன்னு எந்நேரமும் அவளை வைப்ரஷன் மோடுலையே வச்சிட்டு இப்போ ஓடி வந்துட்டா சரியா போச்சா... என்னங்க ஜி உங்க நியாயம்...
மகிந்தனை நம்பாதன்னு சொல்லகூடாது இந்த @sivanayani மாதாஜியை நம்ப வேண்டாம்ன்னு சொல்லுங்க அதுதான் சர்ரியா இருக்கும்... மாதாஜீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ ....
View attachment 28692
Ayyayoooo ji ennathithu thanks ellam sollittu... naane ungalukku sauce othittu potta commentah enga neenga thappa eduththupingalonu oru pakkam utharalodave than comment potten... but u r soooo sweet to take it light... ennathu visiriyaa ithuku naan enna sollannu puriyalaiye... but after reading this literallly flying over the sky maathaji baashaiyila sollanumnnaa jivvvunnu parakkira feel thank u soooo much ji for such loveசரியாகத்தான் சொன்னீர்கள் பூ நயனிமாவை நம்ம கூடாது ஹாஹாஹா
என்னுடைய பதிவிற்கு பதில் கொடுத்ததற்கு நன்றிகள். நான் உங்கள் கருத்து பதிவுகளின் விசிறி
Ji unga villan ithu naal varai thinna uppukku innikku thanni kudikkiraaan adhukku edhukku ellaarum ivlo kavalai padureenga... vaanga naama appadi side sofala utkaandhu aduththu ennanu enjoy pannalaam.... inthaanga pudinga.. spice ok vaa sollunga illa innum konjam add panren....Aiyayo semma அடி pola avanuku athuyum இரும்பு கம்பி vechi..... Avaluku வெளிய போனா ஆபத்து nu அந்த நிலமை layum avala kaapaaththa தான் paakuraan ஆனா ava seriya போய் மாட்ட pora கடவுளே.... Ivan ava kita nadanthukita vitham appadi அதுனால thaan thappichaa pothum nu avana அந்த அடி அடிச்சிட்டு kalambita.... Enna aaga pooguthoo.... அவன் ah யாரு kaappaatha pora avvallavu ரத்தம் vera... Iva எங்க போய் யாரு kita மாட்ட poraalo.... கொஞ்சம் உஷாரா இருந்து irukalaam avan.... Super Super maa..... Semma semma episode