All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Ippadi onna naan ethir pakala. Ava uyir pora mathiri adichittu pora appavum pogathe aabathunu solluran ivana ennanu solla.aama enga poi mattika ivalavu vegama thapichi pora.
எப்படி இருக்கீங்க சிவா? அச்சோ! நம் தலையை இப்படி சாய்த்து விட்டு அவளே தன் ஆபத்தை நோக்கி ஒடுகிறாளே என தவிக்க வைத்த பதிவு..
அற்புதம் சிவா! அசத்துகிறீர்கள்..
அரவனின் நண்பர்கள் இதங்கனையின் மேல் அவன் கொண்டுள்ள அக்கறையை கண்டு அவனை விமர்சிக்கும் போது அவன் வெட்கம்... ஆஹா! அற்புதம்... வில்லனுக்கும் மனம் உண்டு அதில் மென்மையும் உண்டு... அவளை காணவில்லை என்றவுடன் அவன் அடைந்த பதட்டம்... விரைந்து அனைத்தையும் அவன் எடுத்து கொண்டு அந்த மழையிலேயே அவளை அவன் தவிப்புடன் தேடும்விதம்.. அந்த தவிப்பையும் அவள் அவனிடம் மறுபடியும் சிக்கி கொள்ள கூடாதே என்ற பதட்டம் அப்பப்பா! அந்த தருணங்களை தாங்கள் சொன்னவிதம் இருக்கே கண் முன் காட்சி சிவா!!! அற்புதம்!! பொருத்தமான அவளுடைய நிழற்படத்தால் நாங்கள் கண்ட காட்சி... அருமை!
இன்றைய பதிவில் அழகான முத்தக்காட்சியில் அவனும் அவளும் திளைத்தாலும் அவள் அவனுக்கு முதலடியையும் அதனால் கொண்ட கோபத்தையும் அந்த நிகழ்வாலே தீர்த்து கொண்ட தருணத்தை தாங்கள் சொன்ன விதம் எங்களுக்கு அற்புத தருணங்கள்... பாவம் சிவா! இப்படி மண்டையை உடைத்து விட்டு தப்பிக்கிறாளே... அச்சோ! அப்பொழுதும் எங்கள் நாயகன் அவள் எங்கே எதிரிகளிடம் சிக்கி கொள்வாளோ என்ற தவிக்கும் தவிப்பை அவள் புரிந்து மறுபடியும் அவனிடம் வருவாளா? இல்லை அவனே எழுவானா பீனிக்ஸ் பறவை போல அவளை காக்க!
அருமை சிவா! என்னதான் ஒரு வில்லனாக இருந்தாலும் தன்னவள் என்று வந்து விட்டால் எல்லோருமே கோழை தானோ? நம் காட்சியில் அவன் வில்லனா? இல்லையெனில் நாயகனா? ஆவலுடன் எதிர்நோக்கும்...
Super ma. Idhankani mind entha nerathilum escape aga try pannuthu. Aravan remo va irrunthavanai anniyan a mathitale inthe idhankani. Ini than idhankani Aravan pathi nalla purunchikuva. Aravan nelaimai enna? Ini idhankani Aravan meeting eppo epadi irrukum? Eagerly waiting for that moment sis. Today epi mixing of ❤ and . Eagerly waiting for next ud..........
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.