All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Super sema epi ma. Better luck next time Idhankanai. Wov Aravan love expose pannitan. Chasing ku naduvula konjam love scenes super super. Idhankani in ootamum Aravanin pathattamum nalla express panni irunthenga ma. This epi also very very ❤❤❤..... eagerly waiting for next ud mam.
அரவனின் காதல்,அவனின் வெட்கம், நண்பர்களின் கேலி கிண்டல், இப்படி சந்தோஷமாக இருந்தவனை அவளை காணவில்லை என்று கூறியவுடன் அவன் கொண்ட பதட்டம் அவளை காணும் வரை தவிப்பு அவளை எப்படியும் கண்டுவிடுவோம் என்ற நம்பிக்கையில் அவள் மழையில் நனைந்து இருப்பதால் அவளுக்கு தேவையானதை அந்த நேரத்திலும் எடுத்து கொண்டு சென்றது என அனைத்தும் அருமை.
டேய் மகிந்தா நீ எல்லாம் அவளை உண்மையிலேயே காதலிக்கிறாயா அரவனை பார் அவளை காணவில்லை என்று எப்படி பதறி அவளை கண்டு இழுத்து வந்தான் நீ சுத்த வேஸ்ட்.

என் தலைவியை கால்ல குண்டு பட்டு நடக்க முடியாம இருக்கிற நேரத்துலயும் மழைன்னு கூட பொருட்படுத்தாம இவன் கிட்ட இருந்து தப்பிச்சா போதும்ன்னு துண்ட காணோம் துணிய காணோம்ன்னு ஓட விட்டவனே இந்த நாதாரி தான் இதுல வெட்கப்பட்டு போர்வை எடுத்துட்டு வந்ததும் அவன் நல்லவன் ஆகிடுவானா...
அவன் வெட்கத்துல தீயை வைக்க
ஆரம்பத்துல இருந்தே அவன் குறித்த நல்லெண்ணமும் அவளுக்கான பாதுகாப்பு உணர்வும் இல்லாமல் பண்ணிணவனே அவன் தான்...!!! எப்பபாரு என் தலைவியை வெறிச்சி பார்க்கிறது சும்மா சும்மா உரசுறதுன்னு எந்நேரமும் அவளை வைப்ரஷன் மோடுலையே வச்சிட்டு இப்போ ஓடி வந்துட்டா சரியா போச்சா... என்னங்க ஜி உங்க நியாயம்...
மகிந்தனை நம்பாதன்னு சொல்லகூடாது இந்த @sivanayani மாதாஜியை நம்ப வேண்டாம்ன்னு சொல்லுங்க அதுதான் சர்ரியா இருக்கும்... மாதாஜீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ ....
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.