sivanayani
விஜயமலர்
அப்படிலாம் சொல்லப்படாது. எம்பிட்டு முயற்சி செய்றாள்Superb sago...... இதங்கணை thapichu poranu comedy pantrathey velaiya poiruchu.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அப்படிலாம் சொல்லப்படாது. எம்பிட்டு முயற்சி செய்றாள்Superb sago...... இதங்கணை thapichu poranu comedy pantrathey velaiya poiruchu.
பின்னே அவன வில்லனால காமிச்சிருக்கோம். எப்படி நம்புவா வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்லைOoooooooo super Super maa..... Semma semma episode.... Ivan avala ivvallavu love panraane ஆனா ava avana அரக்கன் maari paakuraa..... அவன் kita irunthu எப்படியாவது thappichi டனும் nu ninaikira..... Nalavelai avaluku onnum aagarathu ku முன்னாடி avala kandupidichitaan...... இனிமேல் என்ன aaga pooguthoo.... Super Super maa....
நன்றி நன்றி நன்றிஅருமையான பதிவு
நன்றி நன்றி நன்றி. ஆமா எத்தனை முயற்சி செய்தாலும் அவன்கிட்ட சிக்கிக்கிறதே இவ வேலையா இருக்கு. என்ன செய்றது, அவன் நல்லவனா கெட்டவனான்னு கூட இன்னும் அவளுக்குத் தெரியலையே.Hi mam superb ud evvalavu than muyalvaal paavam Ithanganai engu poi marainthu urundu purandaalum eppadiyaavathu Aravanidam maattikolkiraal intha murai mazhai kaalil adipattathaal vegu dhooram ooda mudiyaamal maattikondaal anaal aval muyarchi dhairyaththai nichchiyam paaraatta veandum Aravan enna evvalavu paarthu paarthu seikiraan achcho etuvaruikum love vanthu vittatha Ithanganai kuda lesa thadumaarukiraal super super mam semma viji
நன்றி நன்றி நன்றி அவ தலைவிதி அதுவா இருக்குபா. பாவம்nice ubdate siva ma,acho...ava edukkura ella muyarchiyum flap agurathu,mattum ellamal, sikkalla mattikkura...
நன்றி நன்றி நன்றி. நீங்களாவது ஒத்துக்கிட்டீங்களே அவன அன்டிஹீரோன்னு.Super super... Ithanganai matikitala....I like anti hero aravan
பாத்து வாய்விட்டு சிரிச்சிட்டேன்பா. நான் எம்பிட்டு கய்ட்டப்பட்டு எழுதினா உங்களுக்கு சிப்பு சிப்பா வருதூ. ர்ர்ர்Buhahahahaha….. sirippu sirippa varuthe intha Songanai ovvoru muraiyum thappi thappi pidippdum podhum…
Wow… Hero da…. Aravan da…. Last part ❤❤❤❤View attachment 28690
நன்றி நன்றி நன்றி மிக மிக மகிழ்ச்சிபா.Super sema epi ma. Better luck next time Idhankanai. Wov Aravan love expose pannitan. Chasing ku naduvula konjam love scenes super super. Idhankani in ootamum Aravanin pathattamum nalla express panni irunthenga ma. This epi also very very ❤❤❤..... eagerly waiting for next ud mam.
சாந்தி முதல்ல உங்க வேலையை பாருங்க. கதை எங்கும் ஓடிடாதுபா. ஆறுதலா வாங்க... பிரச்சனையே இல்லை.எப்படி இருக்கீங்க சிவா? கொஞ்சம் வேலை அதிகம்.. விமர்சனம் போடாதற்கு வருந்துகிறேன்..
நன்றி நன்றி நன்றி அப்படி சொல்லுங்க. இந்த இதங்கனை என்னன்னா அவன நம்பாம ஓடிட்டே இருக்கா. முதல்ல ஆணி அடிச்சு ஒரு இடத்த நிறுத்த வைக்கணும் இந்தப் பொண்ணஅரவனின் காதல்,அவனின் வெட்கம், நண்பர்களின் கேலி கிண்டல், இப்படி சந்தோஷமாக இருந்தவனை அவளை காணவில்லை என்று கூறியவுடன் அவன் கொண்ட பதட்டம் அவளை காணும் வரை தவிப்பு அவளை எப்படியும் கண்டுவிடுவோம் என்ற நம்பிக்கையில் அவள் மழையில் நனைந்து இருப்பதால் அவளுக்கு தேவையானதை அந்த நேரத்திலும் எடுத்து கொண்டு சென்றது என அனைத்தும் அருமை.
டேய் மகிந்தா நீ எல்லாம் அவளை உண்மையிலேயே காதலிக்கிறாயா அரவனை பார் அவளை காணவில்லை என்று எப்படி பதறி அவளை கண்டு இழுத்து வந்தான் நீ சுத்த வேஸ்ட்.
இதங்கனை நீ அந்த மகிந்தனை நம்பாதே