anifathima
Member
இப்ப சேந்துதான் என்ன செய்யப் போறாங்க... கும்மிதான் அடிக்கணும். அவன் வில்லன்யா. எப்பவாச்சும் வில்லன் ஹீரொயினோட சேந்திருக்கானா சொல்லுங்கமா சொல்லுங்க.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
இப்ப சேந்துதான் என்ன செய்யப் போறாங்க... கும்மிதான் அடிக்கணும். அவன் வில்லன்யா. எப்பவாச்சும் வில்லன் ஹீரொயினோட சேந்திருக்கானா சொல்லுங்கமா சொல்லுங்க.
இவங்க யாருன்னு அடுத்த அதிகாரத்தில வந்திரும்பா... கொஞ்சம் காத்திருங்க. இதங்கனைய அரவன் காப்பாத்துவானா என்கிற கேள்விக்கும் பதில் விரைவில்.Ooooooooo இவனுக airport ye avanga கட்டுபாடு குள்ள கொண்டு vanthutaanga யாரு avanuga paikun aalungalaa...... Aravan nuku theriyalaye இந்த maari நடக்க poguthu nu எவ்வளவு கஷ்டம் pattu அவங்களை காப்பாத்தி annuppi vechaan kadasila இப்படி maattukitaangale.... யாரு அந்த ஆளு அவன் ethuku ava kita varaan.... Enna aaga pooguthoo....super Super maa... Semma episode
நன்றி நன்றி நன்றிWow awesome
உங்க கருத்து படிக்கும்போது எப்பவும் சிரிச்சிட்டே படிக்கிறேன் தங்கம். ஹா ஹா... அடிச்சுக்கேட்டாலும் நான் யார்னு சொல்லவே மாட்டேன் ஆக்கும். அப்புறம் உங்கள எல்லாம் திண்டாட வைக்கிறதில இருக்கிற ஆனந்தம் வேற எதிலயும் இல்ல தெரியுமாSema thamilachi 24×7 anthapullaya Marana beethielaye vachiutu irukeeinga why why .palarin vendukoluku innaga renduperayum serthu vitudalamunu mudivu seithuvitathupola theriuthe.thangalin pala kathaikalai pola 4,5 pullakutti petru jaagajooothiya vaalatum.avamela yarayavuthu kayavyka vutuduvomaa enna.anaa kadaisivarai avan yaaru endra unmai theriyamal irupathe miga suvaarasyamaga irrukum. Karikaala cholan yaraal maranithan enbathai kalki ayaa ragasiyamave vita mathiri? Adichikuuda ketpanga thamilachi anaa solidaathinga . Eagerly waiting for next ud .tk u
வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்லநம்ம ஹீரோ கூட்டத்தில் இருக்க வாய்ப்பிருக்கா நயனிமா..
நன்றி நன்றி நன்றி தங்கம். மிக மகிழ்ச்சி. இதுக்கான விடை அடுத்த எபில வந்திரும்யா. கொஞ்சம் காத்திருங்க.Ada kadavule avvalavu yearpaadukal seithu Aliuravan Ithanganai martrum aval kudumbhathai America anuppa mudivu seithaan flight purappadum neraththil ihtu enna puthu sothanai evarkalellaam china theeviravathikal polum Vimana nilaiyathil iruntha anaivaraiyum pinaikaithi yaha surtrivalaikapadukiraarkal ithil oruvan Ithanganaiyai nooki varukiraan even yaaroo ippo evalai kaapaartra Aliuravan varuvana eval Mahinthanuikaha etho seiya poka periya sathiyil chikki kondaal polum super super ud semma mam viji
நன்றி நன்றி நன்றிஅருமையான பதிவு