All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

Uma shankar

Well-known member
Wow Sis Sema ethirparkkave Illa thannerrukaga than ivvalavu sathiyumaa....superr writing no words to say....pavam idankanai ippothan Avana purinjikita udane pirichi vittutengale... Sari Illa solliten 😤😤😤😤😤
 

K.Ravi

New member
சகோதரி உங்கள் கதைநடை அழகு மிகஅருமை.எதிர்காலத்தேவை என்ன என்பதை கதையில் மிக நுணுக்கமாக உணர்ந்துஎழுதியுள்ளீர்கள்.கதையின் அடுத்த பதிவை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
 

sivanayani

விஜயமலர்
Ivvalavum pala nadugalin sathiya, thanneerukaga nattaye kai patra ninaikiravanganala evvalavu makkal pathika padaranga ithu yen avangaluku priya mattuthu. aravan Ithanganaiya ava familyoda Americavuku poga solli ellam ready pannittan. iva povalanuthan theriyala itha seiyathanu sonnale atha seiyarava ithula ivvalavu periya vishayam nadakuthunum pothu eppadi atha vittu pova santhegamathan iruku (aravanaiyum Ithanganaiyum pirichidathingama avana vitta ivala patthirama parthuka yarala mudiyum)
இனி உலகம் சந்திக்க இருக்கும் மிகப் பெரும் பிரச்சனை தண்ணீர் ஒன்றுதான்பா. அதை நாம சேகரிக்கலைன்னா நம்ம அடுது்த சந்ததிங்க தண்ணீருக்காக அது உள்ள நாடுகளைத் தேடிக் கையேந்தும்... அப்புறம் இவங்க சேந்துதான் என்ன பண்ண போறாங்க. பிரிச்சிரலாம்யா. நமக்கும் பொழுது போகும்ல:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Wow Sis Sema ethirparkkave Illa thannerrukaga than ivvalavu sathiyumaa....superr writing no words to say....pavam idankanai ippothan Avana purinjikita udane pirichi vittutengale... Sari Illa solliten 😤😤😤😤😤
மிக மிக மிக நன்றி. யோவ் இவங்கள சேத்து வச்சுதான் என்ன பிரயோசனம். ஒன்னுமில்லயா:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
சகோதரி உங்கள் கதைநடை அழகு மிகஅருமை.எதிர்காலத்தேவை என்ன என்பதை கதையில் மிக நுணுக்கமாக உணர்ந்துஎழுதியுள்ளீர்கள்.கதையின் அடுத்த பதிவை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
மிக மிக மிக நன்றி. உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் தலை வணங்குகிறேன் :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
No pa please pirikka vendam unga entha story laum heero heroine piruchchathu illa.ithula mattum en intha kolaveri pavam rendi perum
அப்ப பிரிக்க வேணாமா... ஐயோ நம்ம மூளை வேற கேக்க மாட்டுங்குதே. :love::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top