All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
ஆத்தாடி ஆத்தா! எம்மாம் பிக் மேட்டரூ.ஜுஜூபியா யூ எழுதுறீங்க. கூஸ்பம்ஸாகுது.செமயா இருக்கு.நிலத்துல களைபிடுங்குவது சிரமமான வேலை நாட்டுல பிடுங்குவது எம்புட்டு கஷ்டம்..நம்ம தல ஹீரோவுக்கு ஒரு ராயல் சல்யூட். நயணூஉ யூ ஆர் வொண்டர்புல் திங்கிங் ப்ரையின்.👍👍👍👍😘😘😘😘😘😘😘😘.ஆனாலும் ஹீரோ, ஹீரோயினுக்கு கத்திரி போடறீங்களே.நியாயமா? தர்மமா? .ஆதலால் தெரிவிப்பது என்னான்ன நாட்டைக் காப்பாற்றும் நயணும்மா என்ற பட்டத்தை வழங்கி அடுத்த யூடிக்காக வைட்டிங்னு தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.ஒரே எக்ஸைட்டிங்கா இருக்கு.க்ரைம்மன்னி நயணு நீவீர் வாழ்க! வளர்க! சேவைகள் தொடர விஷ் பண்றேன்.நுண்ணிய தூரிகை எழுத்துகள். ஏரோபிளைனு ஏறப்புடாது. மஜா! மஜாஆ!.💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟.
ஹவ் ஸ்வீட்.. நன்றி தங்கம் நன்றி. அவ்வளவோ மகிழ்ச்சியா கீதுபா உங்க கருத்துப் பார்த்து. நிஜமா திருப்தியா இருக்கு தெரியுமா. உங்க அன்புக்கு நான் அடிமையா அடிமை:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அவன் யாரு nu kadasi varaikum ava kita sollala..... அம்மாடி எவ்வளவு பெரிய சதி velai kadathikitu இருக்கா கடவுளே....... இயற்க்கை ah அழிக்காமல் இயற்க்கை oda ஒண்டி வாழ்ந்து இருந்தா மக்கள் vum நல்லா irunthu இருபாங்க நாடும் நல்லா irunthu irukkum..... Ellaathayum அழைச்சிட்டு இப்போ thanni kaaga enna எல்லாம் பண்றாங்க....... இனிமேல் என்ன aaga pooguthoo தெரியல..... Rendu perum athuku appram meet pannave maataanga la maa..... Super Super maa..... Semma episode
நிதர்சனமான உண்மை. தண்ணீர் நிலைகளை அழிச்சிட்டு கட்டடம் மட்டும் கட்டி என்னத்த சாதிக்கிறது. இப்போ நீர் நிலைகள் இல்லைன்னா யார்தான் என்ன செய்ய முடியும். :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Mam ud superb niraiya information koduthu irukkireerkal Canada naattai kapaartraththaan Aliuravan. velai seikiraan kadaisi varai thaan yaar enpathai kura maruththu vittan Canada naattin mukkiya poruppil ullavarkal mattrum perum panakararkal raanuvathin thalaimai athikaari ethir katchi thalaivar kaaval thurai uyartha athikari anaivarum Canada Arasuiku ethiraha Russia North Korea martrum China aahiya nadukaluiku saadhagamaha irukkiraankal athaithaan Aliuravan therinthu kondu Ithanganaiyai ithil thalaiyidaathe enkiraan Mahithan panaththai virumpuvanaaka irunthaalum Ithanganai udanana kaadhalil umnaiyaaha irunthirukkiraan avan nilaiyil avan higher officeriku udhaviyaaha irunthu uyirai vittu vittan Aliuravan naalai America sentra pin avanun avalum yaaro entru solli thannai partriya unmaiyai kura maruththu vittan puthirkal anaithum vidupattathu super super semma ud vegu arumai mam viji
மிகச் சரியாக இந்த பதிவை அலசிவிட்டீர்கள் கண்ணு. ஆமா இனி நாடுகளுக்கிடையில் இது சார்ந்துதான் பிரச்சனையே வர இருக்கு. தண்ணீர் நிலைகளைக் காக்கவில்லை என்றால் மிகச் சிரமம்தான். :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
super epi siva ma.adppaavigala...unga naatla iruntha nir nilaigalai ellam keduthuvittu, thannirukkaga,canada naattai,kaipattra plan pantringalaa.... 😠😠😠 kaipattri...adhaiyum kedukkava...ivarkalai ellam kaithu seidhu sirayill adaikka kudathu..., aravan seivathu thaan sari.👌👌👌acho...namma anganaikku bulp erinchutuchu polaye....:smiley9::smiley9:aravanai paarkka mudiyathu endru feel pantra....:love::love::love:
ஆமா.. சீனாவை பொருத்த வரைக்கும் தண்ணீர் பஞ்சம் என்கிறதை விட, தண்ணீர் நிலைகள் உள்ள நாடுகளை தன் வசம் வச்சுகிட்டா, மத்த நாடுகள் தண்ணீருக்காக இவங்க கிட்ட அடிபணிவாங்க. அவங்களுக்கு வியாபார புத்திபா. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Nalama thamilachi ethirparthapadiye selkirathu kathai. Avan villan than villan thanu kuuve kuuve vithuputu eppo hero reangeku kondupona ennaa artham ammaye.thamil pulla poi solathungara nambikai Vera malaiyalavu iruke athai naan innaa seiya.palarum avanai police officer renguke ninaikuranga ennaa seiyaporatha vuthesam.enakenavo vulagin eairkai valangali mudinthavarai kaapatra ninaikum miga periya gangoo allathu apadi oru amaipirku velaiseiyum international gangster roo sari enamavo irrukatum.allaa velaym mudintha piragu antha pulla nenapula avala thedi varuvana matana .intha maileragula varudivitupora velai elaam vendam neradi pathil. Soooo brilliant moves thamilachi miga miga miga miga perumayaga vunargiren thangalai. Nama thamil sigaramthoda ennatra vaalthukal.tk u
wow wow wow I am blessed and honored my dear Viji. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்குப்பா. இதுதான் ஒரு எழுத்தாளருக்கு வேண்டிய வாழ்த்தும் உந்துதலும். மிக மிக மிக நன்றி தங்கம். உங்க கேள்விக்கு இப்ப பதில சொன்னா சாமி கண்ண குத்திருமேயா :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Ithakanai and aravan are trying to depart from each other.it’s not so easy.let’s wait and see how they are going to lead their future. Wow excellent.
நன்றி நன்றி நன்றி. சில காதல் வெற்றியில் முடிவதில்லை. முடிவதும் தவறு இல்லையா :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஆயுளிரவனுக்கு இதங்கனை மேல் காதல் இருக்கிறதா ?.கடமை முடிந்ததவுடன் சந்திக்கூடாதா?. முடியாது என்று சொல்லிவிட்டானே இணைவார்கள் நினைத்தேன்.இதங்கனை அரவன் மேல் ஈர்ப்பு இருக்கு.சுவாரஸ்மாக போகுது அடுத்த எபிக்காக காத்திருக்கிறேன்.❤❤❤❤.
நன்றி நன்றி நன்றி. ஆமாம் இதங்கனைக்க அரவன் மீது நிச்சயமாக ஈர்ப்பு இருக்கு. அவனும் தன் விருப்பத்தைச் சொல்லிவிட்டான்.ஆனால் இணைவது சாத்தியமா தெரியவில்லையே. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Nan than sonnen la avan Defense force la ullavan nu…. 🔥🔥🔥

Kaarana Kaariyangal ariyum podhu kaatchigalil than ethanai maatrangal…. 👍🏻👍🏻👍🏻

Avvalavum anniya naattu sathi…. Antha sappai mookkanugal peyarai karttappo ve doubt vandudu…. Canada naattula yean avanunga rulers ah irukkanunga nu🤧🤧🤧🤧


Ethe????? Aaliyuravan Idhanganai inime part ways ah??? No No No…. Serthu vaikkanum sollitten 🙄🙄🙄
ஆமா ஹம்சா ஒரு சம்பவம்தான் ஒருத்தனை நல்லவனாவும் கெட்டவனாவும் நமக்கு அடையாளப் படுத்துது. பின்ன இவங்கள சேத்து வைச்சு நா என்ன பண்ணப்போறேன். :love::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top