sivanayani
விஜயமலர்
நன்றி நன்றி நன்றிஅருமையான பதிவு
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி நன்றி நன்றிஅருமையான பதிவு
வை பா. அப்பதானே கிளுகிளுவா இருக்கும் நமக்குSis rendi peraum pirikka vendam
இப்ப சேந்துதான் என்ன செய்யப் போறாங்க... கும்மிதான் அடிக்கணும். அவன் வில்லன்யா. எப்பவாச்சும் வில்லன் ஹீரொயினோட சேந்திருக்கானா சொல்லுங்கமா சொல்லுங்க.மஹிந்தன கொன்னுட்டீங்கனு பீல் பண்ணேன் பட் இப்போத்தானே தெரியுது இருந்தாலும் அவன் லவ் உணமையானது நம்ம ஹீரோ நெஜமாவே ஹீரோ தான் இத சொல்ல எவ்ளோ எபிசோடு சிஸ்டர் இப்போது அவன் நல்லவன் னு நம்ம அங்கனைக்கு தெரிஞ்சு வந்துருக்கு லவ் ஸ்டார்ட் ஆகும்னு பார்த்த அவங்கள பிரிக்குறிங்களே சிஸ்டர் இது நியாமா
என்ன பண்ணுவா மயங்கி விழுந்திருவான்னு நினைக்கிறேன். ஹா ஹா இனிதான் கிளைமக்ஸ் மெல்ல மெல்ல சூடு பிடிக்கும். காத்தீருங்க.இவ்ளோ சஸ்பென்ஸ் முடிச்சுட்டீங்க இன்னும் என்ன அரவான் தான் அளியுறவன் அங்கனைக்கு தெரிஞ்ச என்ன பண்ணுவா ஆர்வமா இருக்கு சீக்கிரமா அடுத்த போடுங்க சிஸ்டர் வைட்டிங் போர் நெஸ்ட் எபிசோடு
இனி தண்ணீர் உள்ள நாடுகளை நோக்கிப் பிற நாடுகள் கைகளை ஏந்தும். இதனாலேயெ நிறைய நாடுகளுக்குள் யுத்தம் வரும். இது யாருக்கும் புரிவதில்லை. வெறும் தண்ணீர்தானே என்கிற அலட்சியம் நம் அடுத்த அடுத்த சந்ததிகளுக்கான சாவு மணி. இதை யாரும் புரிந்துகொள்வதில்லை.தண்ணீர் வளம் என்பது ஒரு நாட்டின் எவ்வளவு பெரிய சொத்து. ஆனால் அதை பலரும் உணர மறுக்கின்றனர். இதனால் ஒரு நாட்டையே கை பற்றும் அளவுக்கு போகும் போது அம்மக்களின் நிலை என்னவாகும்?
வருங்கால சந்ததியினருக்கு நாம் சேர்ந்து வைக்கும் மிகப் பெரிய சொத்து தண்ணீர் மட்டுமே.
ஆளியூரவன் நல்லவன் என்பதை இப்போது தான் அவள் தெரிந்து கொண்டுள்ளாள். அதற்குள் அவர்களை பிரிக்கிறீர்களே நயனிமா இது சரியில்லை