sivanayani
விஜயமலர்
அப்போதானே மஜாவா இருக்கும்இதங்கனையை எப்பொழுதும் ஏன் ஆபத்தில் மாட்டிவிடுகிறீர்கள் சகோதரி.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அப்போதானே மஜாவா இருக்கும்இதங்கனையை எப்பொழுதும் ஏன் ஆபத்தில் மாட்டிவிடுகிறீர்கள் சகோதரி.
ஹா ஹா ஹா கவலைப்படாதீங்க கவலைப்படாதீங்க... வச்சு செஞ்சிரலாம்After airport scene en tha en nilamai kavalakkidam
நன்றி நன்றி நன்றிThank you for the UD
கடத்தவந்தவங்க யாருன்னு நாலைக்கு தெரிஞ்சிரும்பா. அரவனுக்கு அத விட வேற வேலை என்னான்னு கேக்கிறேன் நானு.Enna ippadiyagiruchi evvolo kashtta pattu Ithanganai kudumbatha kapathi airport varaikum kondu vanthu vittu pona ippadi sarva satharanamala ivanunga ellarayum pidichi vachirukanga, ivangalam China nattai serntha theeviravathigala irupangalo, yarathu Ithanganaiya noki varathu, aravan varuvanume kapatha
தூண்டில் போட்டாத்தானே மீனு பிடிக்கமுடியும் கண்ணு... அப்புறம் ஆமா, நா சொன்னது நடக்க நிறைய சாத்தியக் கூறுகள் உண்டு. உலக வெப்பமயமாதல், ஆறு குளங்களை அழிக்க ஏதுவாக இருக்கிறது. அதனால் தண்ணிரில்லாமல் வறட்சி ஏற்படும். புத்திசாலி நாடுகள், தண்ணீர் நிலைகளை பத்திரமா பாத்துக்கிறாங்க.. ஆனா இந்தியா போன்ற நாடுகள், அதைப் பற்றி அக்கறையில்லாம, அவற்றை அழிச்சு வீடும், கட்டடங்களும் கட்டுறாங்க... போதாதற்கு சகதியாக்கி அசுத்தமாக்கிடுறாங்க. விளைவு என்னாகும்? தண்ணீருக்காகவே நாடுகளிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்படும்....என்ன ஃப்ளான் பண்றீங்க நயணூ. லவ்வ சொல்லவுடாம பிரிச்சி ஊருக்கு பேக் பண்ணி ஈரோயின போட்டுத் தள்ளிட்டு எங்க தலய காதல் பரத் மாதிரியாக்க போறீங்களா? ப்ளீச் வேண்டா தங்கம். வாழ வுடூங்க .தல கபாலுன்னு கன்னெடுத்து டிஷ்யூம் பண்ணி ஷேஃப்டியாக்கிருவான். ஈரோயினை தூண்டிலுல மாட்டிவுடாதே ரைட்டரூ. நீங்க சொன்னது ப்யூச்சரூல நடக்க வாய்ப்பிருக்கா? தண்ணியத்தேடி இம்மாம் பெரிய பூதம் கெளம்புனா இன்னா பண்றது. அலர்ட் ஆயிக்கோ ஆறுமுகம், அலர்ட் ஆயிக்கோ. அடுத்த யூடிக்காக வெயிட்டிங.சீயூ டாலூ நயணூ.
ஹாய் தங்கம் எப்படி இருக்கீங்க. உங்க வேலை எல்லாம் சிறப்பா முடிஞ்சுதா. மீண்டும் உங்கள் அன்பான கருத்துப் பகிர்வைக் கண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி. நீர் நிலைகள் பற்றி நான் சொன்னது நிஜம்பா. இனி உலக நாடுகள் பெற்றோலுக்காக அலைவதை விடத் தண்ணீருக்காகத்தான் அலையப் போகின்றன. உலகம் வெப்பமயமாதலால் தண்ணீர் நிலைகள் வற்றிப்போகின்றன. இருக்கிற நீர் நிலைகளைப் பாதுகாக்காமல், அசுத்தமாக்கியும், அதனை அழித்துக் கட்டடம் கட்டுவதாலும் இந்தியா போன்ற நாடுகள் மிகப் பெரும் சிக்கலை சந்திக்கப் போன்றன. இப்போதே விழித்தெழுந்தால், நாளை நம் சந்ததிக்கு ஓரளவு தண்ணீர் வசதியை செய்து வைக்க முடியும்...அப்பப்பா! என்ன twist... என்ன twist... கதை முடிய போகிறது என நாங்கள் காத்திருக்கும் போது இப்படி ஒரு twist கொடுத்து.. ஹா! ஹா! அள்ளீட்டீங்க சிவா எங்கள் மனதை...
எப்படியோ நம்ம வில்லனாகிய heroவை heroine பக்கத்திலேயே இருக்க வைக்க அழகான சந்தர்ப்பத்தை கொடுத்த தங்களுக்கு நன்றி...
அற்புதமான துப்பறியும் நாவலை அபாரமான கொடுத்து அசத்திவிட்டீர்கள்...
அதுவும் தண்ணீருக்காக உலக நாடுகளுக்குள் சண்டை என்ற திடுக்கிடும் தகவலை கொடுத்து இப்படியும் ஆகுமோ என எங்களையும் யோசிக்க வைத்த தங்களுக்கு நன்றி...
எதிர்காலத்தில் இப்படியும் ஆகும் என நம் சந்ததிக்காக நாம் என்ன செய்ய போகிறோம் என எங்கள் மண்டையில் உரைப்பது போல் கொட்டிய தங்களுக்கு என் சல்யூட்...
நல்ல ஆழ்ந்து நோக்கும் திறன் தங்களுக்கு... பல பரிமாணங்கள் கொண்ட தாங்கள் இது போல் நிறைய ஆலோசனைகளை எங்களை போல் உள்ளவர்களுக்கு எடுத்து சொல்லி அறியாமையை அழித்து விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி.... வாழ்த்துக்கள்... நன்றி...
நன்றி நன்றி நன்றிSuperb
ஹாஹாஹா உங்க மீம் பாத்து பலமா சிரிச்சிட்டிருக்கேன் ஜுலியட். ஹா ஹா.... பிரச்சனை வர்ரது தப்பில அந்த பிரச்சனைல இருந்து வெளில வர்ரதுதான் திறமையே... அந்த வகைல நம்ம நாயகி டெரர் பீசுயா... அப்புறம் அவன பேசுறீங்களே... சும்மா இருந்தவன குடையப் போனது யாரு... அவ தானே.. அப்போ அவ பட்டுத்தான் ஆகணும்.Nice கதை ஆரம்பித்த நாள்ல இருந்து பார்க்கிறோம், அந்த புள்ளைய ஒரு நாளாவது நிம்மதியாக இருக்க விட்டிங்களா? அவளுக்கு சோதனைகள், கஷ்டம், அரவன் ரொமான்ஸ் பார்ட்டி வச்சு அவள தலையின் பின்னால் அடித்து மயக்கம் வர வச்சான்.அவள் கையை முறுக்கினான்.அவள அடிச்சு துவைத்து காய போட்டு இஸ்திரி பண்ணாத குறை ரதான் துப்பாக்கியால் கால்ல சுட்டான்.ரொமான்ஸ் பண்ணி புள்ளைய பயங் காட்டினான் அதோட விட்டிங்களா நயனி சிஸ்டர் ☹விக்டர் அவ தலையில் மறுபடியும் அடிச்சு மயங்கிட்டாஅவ தலை என்ன பந்தா அடிச்சு விளையாட
இப்ப என்னான்னா அமெரிக்கா போய் புள்ள சந்தோஷமா இருக்கும் என்று நினைச்சா, கடத்தல் கும்பல அனுப்பிட்டிங்க. எலும்புக்கூடுக்கு தோல் போர்த்துன மாதிரி ஒரு டெரர் சண்டி பிண்டி பீஸ்இதங்கனை கிட்ட போறான். புள்ள மிரளுது .

View attachment 29136
View attachment 29137
View attachment 29143

View attachment 29140
View attachment 29142