All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Looks like Aravan is an under cover police officer, like Special Weapons And Tactics officer
நன்றி நன்றி நன்றி. அவன பத்தி விரைவா வெளி வந்திரும்யா :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
intresting epi siva ma,ada yaar ..ra ivanunga... ! Airport ah avanga kattupadukulla kondu vattanga.. achoo...ivan yethukku anganai kitta varaan..!:(:(:(.ohh..ivanga ippadi seiya kaaranaam, anganaikagavaa....eagerly waiting next ubdate ..:love::love:
உங்க எல்லா கேள்விக்கும் விடை அடுத்த அடுத்த எபிகளில் வந்திரும் தங்கம். அதனால் சற்றுக் காத்திருக்கவும் செல்லம். :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Aravan 😭😭😭 pawam avan manasula ulla kadhalai solla mudiyama avalukkaga avaloda nalvazhkaikkaga parkkuran 😞😞😞😞
Seekkirame serthu vainga Nayani ma…

Nan ninaichen Airport la gandam irukkum nu… ippo ivanga captive aagittanag…. Aravan varuwana???
எங்க... சொல்றதுக்கு வாய்ப்பே கிடைக்கலயா. சூழ்நிலையும் கிடைக்கல.. இதில என்னத்த காதல சொல்றது. சோகங்கள். :love::love::love::love:
 

K.Ravi

New member
இதங்கனையை எப்பொழுதும் ஏன் ஆபத்தில் மாட்டிவிடுகிறீர்கள் சகோதரி.
 

Honey15

Active member
Enna ippadiyagiruchi evvolo kashtta pattu Ithanganai kudumbatha kapathi airport varaikum kondu vanthu vittu pona ippadi sarva satharanamala ivanunga ellarayum pidichi vachirukanga, 😱ivangalam China nattai serntha theeviravathigala irupangalo,🤔 yarathu Ithanganaiya noki varathu,🤔 aravan varuvanume kapatha
 

Vaishanika

Bronze Winner
என்ன ஃப்ளான் பண்றீங்க நயணூ. லவ்வ சொல்லவுடாம பிரிச்சி ஊருக்கு பேக் பண்ணி ஈரோயின போட்டுத் தள்ளிட்டு எங்க தலய காதல் பரத் மாதிரியாக்க போறீங்களா?👿👿👿👿👿 ப்ளீச் வேண்டா தங்கம். வாழ வுடூங்க .தல கபாலுன்னு கன்னெடுத்து டிஷ்யூம் பண்ணி ஷேஃப்டியாக்கிருவான். ஈரோயினை தூண்டிலுல மாட்டிவுடாதே ரைட்டரூ. நீங்க சொன்னது ப்யூச்சரூல நடக்க வாய்ப்பிருக்கா?🤔🤔🤔🙄🙄🙄 தண்ணியத்தேடி இம்மாம் பெரிய பூதம் கெளம்புனா இன்னா பண்றது. அலர்ட் ஆயிக்கோ ஆறுமுகம், அலர்ட் ஆயிக்கோ. அடுத்த யூடிக்காக வெயிட்டிங.சீயூ டாலூ நயணூ.💘💘💘💘💘😅😅😅😅😅😅😅
 

Shanthigopal

Well-known member
அப்பப்பா! என்ன twist... என்ன twist... கதை முடிய போகிறது என நாங்கள் காத்திருக்கும் போது இப்படி ஒரு twist கொடுத்து.. ஹா! ஹா! அள்ளீட்டீங்க சிவா எங்கள் மனதை...

எப்படியோ நம்ம வில்லனாகிய heroவை heroine பக்கத்திலேயே இருக்க வைக்க அழகான சந்தர்ப்பத்தை கொடுத்த தங்களுக்கு நன்றி...

அற்புதமான துப்பறியும் நாவலை அபாரமான கொடுத்து அசத்திவிட்டீர்கள்...

அதுவும் தண்ணீருக்காக உலக நாடுகளுக்குள் சண்டை என்ற திடுக்கிடும் தகவலை கொடுத்து இப்படியும் ஆகுமோ என எங்களையும் யோசிக்க வைத்த தங்களுக்கு நன்றி...

எதிர்காலத்தில் இப்படியும் ஆகும் என நம் சந்ததிக்காக நாம் என்ன செய்ய போகிறோம் என எங்கள் மண்டையில் உரைப்பது போல் கொட்டிய தங்களுக்கு என் சல்யூட்...

நல்ல ஆழ்ந்து நோக்கும் திறன் தங்களுக்கு... பல பரிமாணங்கள் கொண்ட தாங்கள் இது போல் நிறைய ஆலோசனைகளை எங்களை போல் உள்ளவர்களுக்கு எடுத்து சொல்லி அறியாமையை அழித்து விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி.... வாழ்த்துக்கள்... நன்றி...
 
Status
Not open for further replies.
Top