All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

RPG

Bronze Winner
அனுப்பியாச்சுப்பா:love::love::love::love:
வந்துடுச்சி மாதாஜி வந்துடுச்சி என் தலைவி மீநன்னியா என் கைக்கு வந்தாச்சு... லவ் யு:smiley3::smiley3::smiley3::smiley3:
tenor (7).gif
 

RPG

Bronze Winner
ஹா ஹா ஹா யோவ் கொன்னதே நீங்கதான்யா. நல்லா உத்துப் பாருங்க. துப்பாக்கி வச்சிருந்தது அரவன்தான், ஆனா சுட்டது நீங்... நான் சொல்றது சத்தியம். நம்புங்க. கார்ட்டுன் பாத்து சிரிச்சிட்டிருக்கேன்யா. ஹா ஹா ஹா முதல்ல என்ன கொல்லுங்க... நிம்மதியா அக்காடான்னு காலுக்கு மேல காலப்போட்டுட்டு தூங்குவேன். :p:p:p:p:p:p
எதே கொல்லனுமா:rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes:கால் மேல கால் போட்டு தூங்குவீங்களா:eek::eek::eek::eek::eek:

29065
 

RPG

Bronze Winner
நான் திரும்பவும் சொல்றேன் இப்படி என் தலைவியை மயக்கம் ஆக்கி தெளிஞ்ச அப்புறம் அந்த பரதேசிக்கு சப்போர்ட் பண்ணி நாலு பக்கத்துக்கு வசனம் பேச வச்சி அதன்மூலமா என் தலைவியை கழுவி ஊத்த அந்த வில்லன் ஆர்மிக்கு கன்டென்ட் கொடுத்தீங்க...

29066
 

RPG

Bronze Winner
நான் இப்பவே அலர்ட் பண்றேன் 🔥🔥🔥🔥🔥🔥🔥
அடுத்த எபில என் தலைவி பேச போறது எல்லாமே மனிதாபிமான அடிப்படையில மட்டுமே.., ஒரு உயிரை கொல்றது மிக பெரிய பாவம் ஆனா உங்க வில்லன் ஏன் இதெல்லாம் பண்றேன்னு ஒரு வார்த்தைகூட சொல்லாம முக்கியமா அந்த பரதேசி பத்தின உண்மை எதையும் சொல்லாம என் தலைவி கண் எதிர்லே அக்கிரமம் பண்ணும் பொது என் தலைவி பொங்கி எழத்தான் செய்வா... தட்டி கேட்க தான் செய்வா ஏன்னா அவ பாரதி கண்ட புதுமை பெண்.. சிறுமை கண்டா பொங்கி எழத்தான் செய்வா..., அதையும் தப்புன்னு சொல்லி உங்க வில்லனை காப்பாத்த வந்து இங்க ஏதாவது கூவுனீங்க... @sivanayani
29067
 
Status
Not open for further replies.
Top