sivanayani
விஜயமலர்
நன்றி நன்றி நன்றிSuperb
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி நன்றி நன்றிSuperb
நன்றி நன்றி நன்றிNice update
மிக மிக மகிழ்ச்சிபா. படிச்சிட்டு சொல்லுங்க. ஐ ஆம் வெய்ட்டிங்.வந்துடுச்சி மாதாஜி வந்துடுச்சி என் தலைவி மீநன்னியா என் கைக்கு வந்தாச்சு... லவ் யு
View attachment 29064
நம் ராஜதந்திரம் அனைத்தும் வீணாகிவிட்டதேநான் திரும்பவும் சொல்றேன் இப்படி என் தலைவியை மயக்கம் ஆக்கி தெளிஞ்ச அப்புறம் அந்த பரதேசிக்கு சப்போர்ட் பண்ணி நாலு பக்கத்துக்கு வசனம் பேச வச்சி அதன்மூலமா என் தலைவியை கழுவி ஊத்த அந்த வில்லன் ஆர்மிக்கு கன்டென்ட் கொடுத்தீங்க...
View attachment 29066
ஈரோ ஆர்மி தன் கடமையைச் செய்யும்.நான் இப்பவே அலர்ட் பண்றேன்
அடுத்த எபில என் தலைவி பேச போறது எல்லாமே மனிதாபிமான அடிப்படையில மட்டுமே.., ஒரு உயிரை கொல்றது மிக பெரிய பாவம் ஆனா உங்க வில்லன் ஏன் இதெல்லாம் பண்றேன்னு ஒரு வார்த்தைகூட சொல்லாம முக்கியமா அந்த பரதேசி பத்தின உண்மை எதையும் சொல்லாம என் தலைவி கண் எதிர்லே அக்கிரமம் பண்ணும் பொது என் தலைவி பொங்கி எழத்தான் செய்வா... தட்டி கேட்க தான் செய்வா ஏன்னா அவ பாரதி கண்ட புதுமை பெண்.. சிறுமை கண்டா பொங்கி எழத்தான் செய்வா..., அதையும் தப்புன்னு சொல்லி உங்க வில்லனை காப்பாத்த வந்து இங்க ஏதாவது கூவுனீங்க... @sivanayani
View attachment 29067
நன்றி நன்றி நன்றி. இவன்தான் ஆளியுரவன்னு தெரிஞ்சா மயங்கியே விழுந்திருவா இன்னொரு வாட்டிEnna solvathu entru theriyavillai paavam Ithanganai ennathaan kadaseyil Mahinthanai veandaam entru sonnaalum athu naal vaarai avanai virumbinaal thirumanam seiya irunthaal ippadi aniyayamaaha eranthu ponaal eppadi irukkum athaan mayangi sarinthu vittaal innum avaluiku thalaivarai suda vanthu Mahinthanai suttathu Aliuravan entru theriyaathu therinthaal paarkalaam enna aahirathu entru super mam ud vegu arumai viji
Avan saaganum nu naan ninaikkala Nayani maஅவன் இருக்கும் போது திட்டிட்டு, இப்ப பாவம்னா எப்படி... போட்டு தள்ளிட்டோம்ல
சத்தியமா நான் ஒன்னும் பண்ணலபா. அதுவா விழுந்திருச்சுயா