All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

Vaishanika

Bronze Winner
புஜ்ஜிம்மா நன்றி நன்றி நன்றீ. இன்னிக்கு வந்தூட்டீங்க. ஐ லவ்💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟யூ சோ மச்.பாப்கார்னும் பொரிகடலையும் கோலிஜோடாவூம் காலி வெரி வெரி சப்ரைஸ். நம்ம தல ஆளி ஏவிடன்ஸ் இல்லாம பண்ணறதுல கில்லிங்கோ கில்லி.என்ன ஒரு கேர் அண்டு லவ்ஸூ நம்ம ஈரோயினுகிட்ட. மகி சாவுல என்ன பொங்கப் போறாலோ தெர்லயே.இசகுபிசகா சிக்காம பார்த்து பதனமா ஈரோயின செய்யுங்க ரைட்டரூ.பாவம் அப்புராணிப்புள்ள வேற.மயக்கம் போட்டு வுயுந்துட்டாலே. நாளைவரை வெய்ட்டு பண்ணுனுமே.ஒரே பீலிங்க இருக்கே.விடியகாலைல ஓடியாந்துருங்க கண்ணூ நயணூ!!!!.💋💋💋💋💋💋💋💋😘😘😘😘😘😘😘😘👍👍👍👍👍✅✅வுடுஜூட்.
 

sivanayani

விஜயமலர்
Marriage cancel pannitinga😣 ten minutes aasaiya pesanum sonna mahiya, shoot pannitu, kizhae vizhuntha pena edukka dengue கொசு குனிந்ததால் என்று ரீசன் வேற😡😡😠😠ஏன் நீங்கள் நினைத்திருந்தால் அந்த புல்லட் வேற எங்காவது பாய்ந்திருக்கும். வைய் சூட் மகிந்தன் 🥺😣😖😤🤧
எங்க போலீஸ் என்ன பேச நினைச்சாரோ? இருவரையும் பிரிச்சு விட்டதோடு விட்டிருக்கலாம். ஏன் கொன்னு அவன பார்சல் போட்டீங்க நயனி சிஸ்டர்?
இதங்கனை வேற மயக்கம் போட்டுட்டா. மயக்கம் தெளிந்த பிறகு லூசு தனமா ஏதாவது பண்ண போறாள்.
View attachment 29069View attachment 29070View attachment 29071
ஹா ஹா ஹா கெக்கே பிக்கேன்னு சிரிச்சிட்டேன். :D:D:D:D:smiley8::smiley8::smiley8::smiley8::smiley8::smiley8:
 

sivanayani

விஜயமலர்
எப்படி இருக்கீங்க சிவா? என்ன சிவா? மகியை போட்டு தள்ளிட்டீங்க.. இவ்வளவு சிக்கலான உறவை அதாவது வில்லன் என்று சொல்லப்படும் ஹீரோவை எப்படி நம் ஹீரோயின் ஏற்று கொள்வாள்? நாளுக்கு நாள் அவன் குற்றங்கள் அதிகமாகி இருவருக்குள் இருக்கும் இடைவெளி மைல் கணக்கா போய் கொண்டே இருக்குதே சிவா? எப்படிப்பா இரண்டு பேரையும் சேர்க்க போறீங்க? இடியாப்ப முடிச்சை எப்படி எடுக்க போறீங்க என்பதை காண ஆவலுடன்..
நானே குழம்பிப்போயிருக்கேன்யா குழம்பிப் போயிருக்கேன். என்னை காப்பாத்துங்கையா ப்ளீச் :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
புஜ்ஜிம்மா நன்றி நன்றி நன்றீ. இன்னிக்கு வந்தூட்டீங்க. ஐ லவ்💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟யூ சோ மச்.பாப்கார்னும் பொரிகடலையும் கோலிஜோடாவூம் காலி வெரி வெரி சப்ரைஸ். நம்ம தல ஆளி ஏவிடன்ஸ் இல்லாம பண்ணறதுல கில்லிங்கோ கில்லி.என்ன ஒரு கேர் அண்டு லவ்ஸூ நம்ம ஈரோயினுகிட்ட. மகி சாவுல என்ன பொங்கப் போறாலோ தெர்லயே.இசகுபிசகா சிக்காம பார்த்து பதனமா ஈரோயின செய்யுங்க ரைட்டரூ.பாவம் அப்புராணிப்புள்ள வேற.மயக்கம் போட்டு வுயுந்துட்டாலே. நாளைவரை வெய்ட்டு பண்ணுனுமே.ஒரே பீலிங்க இருக்கே.விடியகாலைல ஓடியாந்துருங்க கண்ணூ நயணூ!!!!.💋💋💋💋💋💋💋💋😘😘😘😘😘😘😘😘👍👍👍👍👍✅✅வுடுஜூட்.
இன்னாது அப்புறூணியா.. என்னத்தானே சொன்னேள். ஆமாயா ஆமா... நா ரொம்ப அப்புறாணி. பின்ன அவள கவனிக்கிறத விட அவனுக்கு வேற இன்னா வேலைன்னு கேக்கிறேன் நானு. என்ன பண்ணினாலும் எவிடன்ஸ் இல்லாம பண்ணனும் குமாரு. :love::love::love::love:
 

Chitra Balaji

Bronze Winner
Aravan saagadichavan ellaarume வெளிநாட்டு kuttu சதி panna போறாங்க nu நினைகிறேன் நாட்டு ku athu thaan aravan எல்லாரயும் kolraana..... Maginthan ivvallavu vishayam therinji இருக்கு naa அவன் ஏன் ஒண்ணுமே செய்யல..... Ithanganai ellaathayum kandupidichitaa போல.... அந்த ஆளா யாரு kadathinathu namba ஆளு தான் ah.... Super Super maa... Ithanganai oda உணர்வுகள் semma...
 

Banumathi Balachandran

Well-known member
நயனிமா அவள் அப்படி என்ன தெரிந்து கொண்டால்? இப்படி ஒரு அதிர்ச்சி அனைத்து தலைவர்களும் சேர்ந்து ஏதோ சதி செய்கிறார்கள் என்று தெரிந்து கொண்டாலா?

ஆனால் இதை மகிந்தன் ஏன் இப்படி ரகசியமாக வைக்க வேண்டும்? அப்படியானால் அவனுக்கு அனைத்தும் தெரியுமா?

இப்போது இவரை என்ன செய்தார்கள் இதுவும் அரவன் வேலை தானா?

நயனிமா 8.30க்கு நூலகம் மூடி விடும் என்று முதலில் எழுதி உள்ளீர்கள் பின் 5நிமடம் என அவள் பார்க்கும் போது 6.55 என எழுதி உள்ளீர்கள்
 

sivanayani

விஜயமலர்
Aravan saagadichavan ellaarume வெளிநாட்டு kuttu சதி panna போறாங்க nu நினைகிறேன் நாட்டு ku athu thaan aravan எல்லாரயும் kolraana..... Maginthan ivvallavu vishayam therinji இருக்கு naa அவன் ஏன் ஒண்ணுமே செய்யல..... Ithanganai ellaathayum kandupidichitaa போல.... அந்த ஆளா யாரு kadathinathu namba ஆளு தான் ah.... Super Super maa... Ithanganai oda உணர்வுகள் semma...
நன்றி நன்றி நன்றி நன்றி. இனி அடுத்த அதிகாரம் இல்லன்னா அதுக்கு அடுத்த அதிகாரம் தெரிஞ்சிரும்பா. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நயனிமா அவள் அப்படி என்ன தெரிந்து கொண்டால்? இப்படி ஒரு அதிர்ச்சி அனைத்து தலைவர்களும் சேர்ந்து ஏதோ சதி செய்கிறார்கள் என்று தெரிந்து கொண்டாலா?

ஆனால் இதை மகிந்தன் ஏன் இப்படி ரகசியமாக வைக்க வேண்டும்? அப்படியானால் அவனுக்கு அனைத்தும் தெரியுமா?

இப்போது இவரை என்ன செய்தார்கள் இதுவும் அரவன் வேலை தானா?

நயனிமா 8.30க்கு நூலகம் மூடி விடும் என்று முதலில் எழுதி உள்ளீர்கள் பின் 5நிமடம் என அவள் பார்க்கும் போது 6.55 என எழுதி உள்ளீர்கள்
மிக மிக நன்றி தங்கம். நானும் இப்பதான் பாத்தேன். இப்ப மாத்திட்டேன். எல்லா ரகசியங்களுக்கும் விடை விரைவாகத் தெரிஞ்சிரும்பா. அனேகமாக அடுத்த அதிகாரம், இல்லைன்னா அதுக்கு அடுத்த அதிகாரம்... எல்லாம் புரிஞ்சிரும்... காத்திருங்க. :love::love::love::love:
 

ilakkiyamani

Bronze Winner
super epi siva ma.. 👌👌:love::love: chitra balaji sis sollvathu poondru ellarum serthu sathi pantrangalaa...!naattukku keduthal seiya ninaikkiraangalaa....😠😠😠😠antha kuttu sathi kuttathula ullavangala than namma(hero)villan poottu thalltranaa... wow... sema..:unsure::unsure::love::love:
 
Status
Not open for further replies.
Top