All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
மூன்று பதிவையும் சேர்ந்து இப்போது தான் படித்தேன்.

இவள் சொன்ன பேச்சைக் கேட்க மாட்டாள். தேவையில்லாமல் அவன் சொன்ன பிறகும் அதையும் இதையும் தேடி கடைசியில் உயிருக்கே ஆபத்தாகி அரவன் இல்லை என்றால் என்ன நடந்திருக்கும்.

ஒரு வழியாக அவன் சொன்னதை கேட்டு அவளுக்கு பல்ப் எரிந்து மகிந்தனிடம் உண்மையை மறைத்து விட்டாள் திருமணத்தையும் நிறுத்தி விட்டாள்.

அட இதங்கனை உனக்கு இருக்கும் ஆர்வத்துக்கு அளவே இல்லையா விக்டர் பின்னாலேயே போய் அரவனையே சுடும் அளவுக்கு தைரியம் வந்து விட்டது.செம விக்டர்.

அடடா மகிந்தனை இப்படி பொட்டுன்னு போட்டு தள்ளி விட்டீர்களே நயனிமா இதற்கும் இந்த இதங்கனை தையா தக்கா என குதிப்பாலே

இவனின் குறி தப்பியதா அல்லது குறியே மகிந்தா? அவளிடம் இந்த மகிந்தன் என்ன சொல்ல வந்தான் என தெரியவில்லையே?

அந்த தலைவர் ஏன் இவளை பார்த்து சிரித்தார் இதற்கு பின் அரவன் இருக்கிறானா?
தலைவருக்கும் அரவனுக்கும் ஏதேனும் சம்மந்தம் உள்ளதா?

அடுத்து என்ன ஐடியா வைத்து இருக்கிறீர்கள் நயனிமா
யோவ் உண்மையை சொன்னா சாமி கண்ண குத்திரும்பா. மெல்ல மெல்ல உங்க கேள்விக்கு விடை கிடைச்சிரும். கொஞ்சம் காத்திருங்க தங்கம். அப்புறம் மகிந்தன் எதுக்கு கொசுறா. போய் தொலையட்டும் விடுங்க. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Thittina suduvengala😳😳😳😳 Enna logic mam Paavam Avan kanai kitta kadasiya solla vandhadha kooda solla mudiyama poiduchi😭😭😭😭😭😭
இன்னாங்கயா இது... கொன்னாலும் திட்டுறீங்கோ... கொல்லலைன்னாலும் திட்டுறீங்கோ... மீ வட்டு டு டு.. பாவம்யா நானு. :p:p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
செல்லம் நயணூ பொழுது போவலைன்னு சொன்னியே நாளைக்கு மீட்டு பண்ணலாமா? கன்டன்டோடு வர்ரியா? மகிய வேற போட்டுட்ட. ஏதோ சொல்றேன்னு சொன்னான் வாட்ன்னு தெர்லையே. அந்த லீடர் வேற சிரிச்சான்.ஒரே கன்ப்யூஸா இருக்கு. இப்புடி பாய் , தலகாணிய பிறாண்ட உட்டுட்டையே நாயமா? 😱😱😱😱😵😵😵😵😵😵😵😵😍😍😍😍😍😍அதனால பாப்கார்ன் பொரிகடலை கோலிசோடாவோடு வைட்டிங்.ஐ ஐ ஐ ஜாலிலோ ஜிம்கானா!!!!!!!;!; உம் உம் உம் மொச்சூ.
இதோ பாரு நைனா... அவசரப்பட்டு செய்து அவகாசத்தில அழுவப்படாது... போருத்தார் பூமி ஆள்வாருன்னு சொல்லி கேள்விப்பட்டதில்லயா... இம்பிட்டு கேள்விக்கு உடன பதில சொன்னா சாமி கண்ண குத்திராது.. அதால நீ இன்னா பண்றே... பிஞ்ச தலையாணி பாய எல்லாம் பழையமாதிரி தச்சு பக்குவமா வைக்கிறே... ாந இன்னா பண்ணுறேன்னா கொஞ்சம் கொஞ்சமா டுவிஸ்ஸ டுவிஸ்ஸரால எடுத்தெடுத்து போடுறேன்... ஓக்கேய். :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
இதங்கனையை அவ்வளவு முறை காப்பாற்றியும் ஆளி மீது அவளுக்கு நம்பிக்கை வரவில்லையே ஏன் சகோ

இவன் ஆளி என்று இன்னுமா அவள் கண்டு பிடிக்கவில்லை சகோ

அந்த குறி மகிந்தனுக்குத்தானே சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄
அவளுக்குத் தெரிய வாய்ப்பிருக்காது கவி. ஏன்னா காவல்துறையாலேயே கண்டு பிடிக்காதமாதிரி அவன் திட்டம் தீட்டியிருக்கிறப்போ, இவளுக்குத் தெரிந்திருக்க நிச்சயமா வாய்ப்பில்லை. இல்லை கவி அவன் குறி அந்த ஃபன்கூவுக்குத்தான். :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Oh No….!!!! Nayani ma… enakku Maginthanai pidikkathu than… but adhukkaga avan saaganum nu ellam naan ninaikkala… 😕😕😕
Fun Ku kku vandha bullet avan mandaila irangittu… 😟😟😟 enna irunthalum pawam avan… I couldn’t digest…
Aaliyurava…. Enna da kuri thappitta???? 🤨🤨🤨


Inthamma periya CBCID…. Vevu paarkka poittanga… vandhama vandha velaiya parthoma nu irukkama ipdi poai ovvoru thadavaiyum enga hero kitta bulb vangurathe velaiya poittuthu 😂😂😂
இல்லடா தங்கம். அவன் குறி தப்பல. இவன் குறில மகிந்தன் சிக்கிட்டான். ஃபன்கூ குனியாமல் இருந்திருந்தால் அந்த குண்டு நிச்சயம் ஃபன்கூவுக்குத்தான்.:love::love::love::love::love:
 

Chitra Balaji

Bronze Winner
Summave avana avaluku appadi ஒரு நல்ல எண்ணம் இப்போ suththam..... அவனே ethir paakaamal thaan நடந்தது maginthan இறந்தது.... இவங்க இருந்த building ye வெடிக்க vechitaan..... Avaluku maginthan ah paakum பொது appadi ஒரு athirichi....Mayangitaa..... இனிமேல் என்ன aaga pooguthoo....super Super maa
 

Hanza

Bronze Winner
இல்லடா தங்கம். அவன் குறி தப்பல. இவன் குறில மகிந்தன் சிக்கிட்டான். ஃபன்கூ குனியாமல் இருந்திருந்தால் அந்த குண்டு நிச்சயம் ஃபன்கூவுக்குத்தான்.:love::love::love::love::love:
Neenga than sadhi pannitteenga Nayani ma... antha neram paartha avanoda pen keezhe vizhanum...
 
Status
Not open for further replies.
Top