All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

vijirsn1965

Bronze Winner
Ada kodumaiye enna mam eppadi aahi vittathu Ethirkatchi thalaivaruku paathukappuiku nintriruntha Mahinthanai Suttu vittan etho Isanganaiyudan pesa veandm entraane athu avanodu poi vittathu Aliuravanthaan suttaan entru therinthaal enna aavaal Ithanganai amaam evvaluiku yean intha velai Victot rai pinthadarnthu sentruAravan sudapovathai thadukka ninaikiraal yean eval arukil varum pothu antha thalaivar punnakaithaar super mam semma ud vegu arumai viji
 

Banumathi Balachandran

Well-known member
மூன்று பதிவையும் சேர்ந்து இப்போது தான் படித்தேன்.

இவள் சொன்ன பேச்சைக் கேட்க மாட்டாள். தேவையில்லாமல் அவன் சொன்ன பிறகும் அதையும் இதையும் தேடி கடைசியில் உயிருக்கே ஆபத்தாகி அரவன் இல்லை என்றால் என்ன நடந்திருக்கும்.

ஒரு வழியாக அவன் சொன்னதை கேட்டு அவளுக்கு பல்ப் எரிந்து மகிந்தனிடம் உண்மையை மறைத்து விட்டாள் திருமணத்தையும் நிறுத்தி விட்டாள்.

அட இதங்கனை உனக்கு இருக்கும் ஆர்வத்துக்கு அளவே இல்லையா விக்டர் பின்னாலேயே போய் அரவனையே சுடும் அளவுக்கு தைரியம் வந்து விட்டது.செம விக்டர்.

அடடா மகிந்தனை இப்படி பொட்டுன்னு போட்டு தள்ளி விட்டீர்களே நயனிமா இதற்கும் இந்த இதங்கனை தையா தக்கா என குதிப்பாலே

இவனின் குறி தப்பியதா அல்லது குறியே மகிந்தா? அவளிடம் இந்த மகிந்தன் என்ன சொல்ல வந்தான் என தெரியவில்லையே?

அந்த தலைவர் ஏன் இவளை பார்த்து சிரித்தார் இதற்கு பின் அரவன் இருக்கிறானா?
தலைவருக்கும் அரவனுக்கும் ஏதேனும் சம்மந்தம் உள்ளதா?

அடுத்து என்ன ஐடியா வைத்து இருக்கிறீர்கள் நயனிமா
 

Vaishanika

Bronze Winner
பின்னே நமக்கு எப்படி பொழுது போறதுன்னு கேக்கிறேன் நானு. இப்படி ஏதாச்சும் பண்ணினாதானே கன்டன்ட் கிடைக்கும். இது தெயாம பேசுறியே நைனா.. ஐயோ ஐயோ. :love::love::love::love::love::love:
செல்லம் நயணூ பொழுது போவலைன்னு சொன்னியே நாளைக்கு மீட்டு பண்ணலாமா? கன்டன்டோடு வர்ரியா? மகிய வேற போட்டுட்ட. ஏதோ சொல்றேன்னு சொன்னான் வாட்ன்னு தெர்லையே. அந்த லீடர் வேற சிரிச்சான்.ஒரே கன்ப்யூஸா இருக்கு. இப்புடி பாய் , தலகாணிய பிறாண்ட உட்டுட்டையே நாயமா? 😱😱😱😱😵😵😵😵😵😵😵😵😍😍😍😍😍😍அதனால பாப்கார்ன் பொரிகடலை கோலிசோடாவோடு வைட்டிங்.ஐ ஐ ஐ ஜாலிலோ ஜிம்கானா!!!!!!!;!; உம் உம் உம் மொச்சூ.
 
இதங்கனையை அவ்வளவு முறை காப்பாற்றியும் ஆளி மீது அவளுக்கு நம்பிக்கை வரவில்லையே ஏன் சகோ

இவன் ஆளி என்று இன்னுமா அவள் கண்டு பிடிக்கவில்லை சகோ

அந்த குறி மகிந்தனுக்குத்தானே சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄
 

Hanza

Bronze Winner
Oh No….!!!! Nayani ma… enakku Maginthanai pidikkathu than… but adhukkaga avan saaganum nu ellam naan ninaikkala… 😕😕😕
Fun Ku kku vandha bullet avan mandaila irangittu… 😟😟😟 enna irunthalum pawam avan… I couldn’t digest…
Aaliyurava…. Enna da kuri thappitta???? 🤨🤨🤨

Inthamma periya CBCID…. Vevu paarkka poittanga… vandhama vandha velaiya parthoma nu irukkama ipdi poai ovvoru thadavaiyum enga hero kitta bulb vangurathe velaiya poittuthu 😂😂😂
 

sivanayani

விஜயமலர்
adakadavule enama ithu ippadi agiduchi... aravan vacha kuri thapi maginthan bali agitane... angye iranthutana illai uyiroda varuvan... paavam idanganai kitta yetho pesa try pannnaan ana mudiyalai... superb story ma:love::love::love::love::love:
நன்றி நன்றி நன்றி. அரவன் குறி தப்பல. அவன் வச்ச குறில இவன் சிக்கிட்டான். அம்பிட்டுந்தான்பா. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Ada kodumaiye enna mam eppadi aahi vittathu Ethirkatchi thalaivaruku paathukappuiku nintriruntha Mahinthanai Suttu vittan etho Isanganaiyudan pesa veandm entraane athu avanodu poi vittathu Aliuravanthaan suttaan entru therinthaal enna aavaal Ithanganai amaam evvaluiku yean intha velai Victot rai pinthadarnthu sentruAravan sudapovathai thadukka ninaikiraal yean eval arukil varum pothu antha thalaivar punnakaithaar super mam semma ud vegu arumai viji
நன்றி நன்றி நன்றி... ஏன் புன்னகதை்தார்னு பின்னாடி தெரியும்பா. அரவன் அந்த தலைவரத்தனர் சுட்டார். ஆனா அவர் அதிர்ஷ்டம் தப்பிட்டார். மகிந்தனின் அதிர்ஷ்ம் அந்த குண்டில் சிக்கிக் கொண்டார். அவ்வளவுதான். :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top