Dhanabagyam
Member
Enna ji ippdi mahinthan ah posukkunu pottu thallittinga
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
பின்ன எதுக்கு துப்பாக்கில குண்டு இருக்குன்னு கேக்கிறேன் நானுNice ennapa posukunu mahiya shoot pannitinga, ten minutes kanai kitta pesanum sonnavana pesa vidama pannitinga, evalo aasaiya pesa irunthan, ippadi bulleta foreheadla sorugittinga ithu ungaluku thaguma sister
அவனத்தான் எல்லாரும் திட்டினாங்களே. அதுதான் தூக்கிட்டேன்Mam ippadi takkunnu suttutenga Magi Paavam
பின்னே நமக்கு எப்படி பொழுது போறதுன்னு கேக்கிறேன் நானு. இப்படி ஏதாச்சும் பண்ணினாதானே கன்டன்ட் கிடைக்கும். இது தெயாம பேசுறியே நைனா.. ஐயோ ஐயோ.www.rathimanmathan.com _ல டூயட்டை வாங்க விற்க காங்கோ. நம்ம துப்பறியும் நிபுணி ரிவால்வர் ரீட்டா மாதிரி இருக்காதே ஈரோயினு. தேவையா இதெல்லாம்உனக்கு. கவுந்தடிச்ச கரப்பான்பூச்சி யாட்டம் ஆயிட்டியே. என்னா தல ஆள மாத்தி ஷூட்பண்ணிட்டையே.என்னாகுமோ தெர்லயே. ஒரே திகிலாருக்கே.நயணூ இப்பிடி சஸ்பென்ஸா வுடறயே.நல்லாவகீது நீ பண்ணறது பிம் பிளிக்கா பிளாப்பியா வுட்டுபுட்டையே.
பிரிச்சிட்டோம்ல ஒரேயடியா. இதில இருக்கிற சந்தோஷம் வேற எதில இருக்கு...? ஐயோ ஐயோஅந்த அரசியல் வாதி ennathuku ithanganai ah பாத்து sirichaanu puriyalaye..... Maginthan ava என்ன pesanum nu wait panna sonnaan.... Paavam அந்த அரசியல்வாதிகி வெச்ச குறி just miss aagi maginthan ah shoot pannitaa spot out..... Erkanave ithanganai avana கண்டா ஆகாது இப்போ aiyayo enna aaga poguthu nu theriyalaye.... Kadasila அந்த அரசியல்வாதி ah onnum panna mutiyaathu polaye...... Iva vera ellaathayum paathutaa.... Mayakkam thelinji ezhuntha enna enna panna poraalo.... Super Super maa.... Semma episode
அனுப்பியாச்சுப்பா
நன்றி நன்றி நன்றிஅருமையான பதிவு
அது அடுத்த பதிவில தெரிஞ்சிரும்யா. இப்ப மகிந்தன் இன்னாத்துக்கு... தண்டமா.. அதுதான் ஒரேயடியா போட்டுத் தள்ளிட்டோம்லஆனாலும் இப்படி மகிந்தன போட்டுத்தள்ளுவீங்கனு நினைக்கல சிஸ்..
ஒருவேளை நம்ம ஹீரோவோட டார்கெட்டோ அவன்தானோ..
பின்னே நமக்கும் பொழுது போகணும்ல. ஆமா எதுக்கு அந்த ஃபன்கூ சிரிச்சிட்டு போனாரு. நேக்கும் தெரியலபா. மயக்கம் தெளிஞ்ச உடனே இவனுக்கு இருக்க ஆப்பு.Ayyo enna ippadi pannittinga avan police policenu solli ippadi posukunu pottutingalema.neenga panna velayala avan enna pesa 10 nimisham kettanu theriyama poche
Aravan kuri vachathu funkovuka illa maginthanukayena funku vera ithanganaya parthu oru siripu sirichutu poyirukaru enakennavo doubttathan iruku.
Iva mayakam thelinji elunthona enna nadaka pogutho
நன்றி நன்றி நன்றி. இந்தக் கேள்விக்கான விடைகள் பின்னால வருதுபா. காத்திருங்க. இன்னும் ஏழு எபில முடிஞ்சிரும். அதுக்குள்ள எல்லாம் வௌிய வந்திரும்...wow.. nice ubdate siva ma,inthanganaitta, patthu nimisam pesanumnu kettavana, paralogathukku anuppittingale....unmiyagave...intha gun shot,antha arasiyal vathikka illai,intha police mahi ka...yethir katchi thalaivar yetharkku, anganai ah parthu sirikkanum... twist oda mudichutingale...super...