All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Super sister idanganai pesurathu sema magiyoda mrg niruthita adutha Enna😍😍😍
நன்றி நன்றி நன்றி. அடுத்து என்ன.. இவளையும் அரவனையும் பிரிக்கணும்யா :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
wow wow nayanima romba naala ethirpaartha epi.. maginthanoda saayam veluthuduchi innum avanoda marmangal vilagalanu thonuthu:unsure::unsure::unsure::unsure:ippadi smaart arivu porvama iruka ponnai ivlo naal edhuku asattaiya kamichinga:mad::mad: super kanai
இன்னாது அறிவான பொண்ணா.... இன்னுமா அவள நம்பிறீங்க. அடப் பாவமே. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Nice🤍🤍 mahi mela Idhankaniku doubt, so decide stop marriage, Mahi feel panran, nanum avan love ninaichi feeling machi 🥺😤🤧 I think mahi avala sincerea love panran pola, aana avanoda police secret jobala thaan iruvarukkum idaiyil problem, yeppadio இருவருக்கும் இடையில் நாரதர் வேலை பார்த்து கல்யாணத்தை நிறுத்திட்டிங்க நயனி சிஸ்😁😆
View attachment 29047View attachment 29048View attachment 29049View attachment 29047View attachment 29048View attachment 29049
மீம் பாத்து பலமா சிரிச்சிட்டேன்யா. நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பா... எப்படியோ பிரிச்சாதானெ அரவன கோத்து விடலாம் :love::love::love::love: அப்புறம் தியாக தீபம் ஹா ஹா ஹா வேற லெவல்பா:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Semma superb mam erandu uds serththu padiththean oru naal muzhuvathum vaithirunthu treatment koduththu paathukappaha konduvanhu akka thambi eruvaraiyum veetil vittu vittar dr thannidam vanthu treatment sithathai maranthu vidumaaru solli sentru vittaar Ithanganaiku Aliuravan unnai ennaku pidikkum entru solli sentrathe manathukul thirumba varumirathu Balu kettathaal than aaraichi paartri solli photo vai kaattaponaal antha site moththmum azhiththirukkirathu Ithangai Balu eruvaruikum muthan murai Mahinthan meethu santheham varumirathu athariku thakunthaar pola veetuiku vanthu visaranai pola aayiram kelvi kezhkiraan Ithanganai mudive panni vittal Mahinthanai thirumanam seiya veandaam entru avan police enpathai thavira etho oru ragasiam iruppathaaha unarkiraal athai kandupidikkavum ninaikiraal super super ud semma vegu arumai mam viji
நன்றி நன்றி நன்றி. அவனும் என்னதான் செய்றது. அவன் பொலிஸ் பா. விசாரிக்கவேண்டிய கட்டாயம். அதுக்காக பொசுக்குன்னு அவன வேணாம்கிறதா. இது இன்னா நியாயம்னு கேக்கிறேன் நானு. இத சும்மா விடப்படாது சொல்லிபுட்டுன். :love::love::love::love:
 

JULIET

Well-known member
Nice🤍🤍 ennapa posukunu mahiya shoot pannitinga, 🥺😣😖🤧ten minutes kanai kitta pesanum sonnavana pesa vidama pannitinga, evalo aasaiya pesa irunthan, ippadi bulleta foreheadla sorugittinga 🥺😣😖😤🤧ithu ungaluku thaguma sister 😠😠😡😡
 

Vaishanika

Bronze Winner
www.rathimanmathan.com _ல டூயட்டை வாங்க விற்க காங்கோ. நம்ம துப்பறியும் நிபுணி ரிவால்வர் ரீட்டா மாதிரி இருக்காதே ஈரோயினு. தேவையா இதெல்லாம்உனக்கு. கவுந்தடிச்ச கரப்பான்பூச்சி யாட்டம் ஆயிட்டியே. என்னா தல ஆள மாத்தி ஷூட்பண்ணிட்டையே.என்னாகுமோ தெர்லயே. ஒரே திகிலாருக்கே.நயணூ இப்பிடி சஸ்பென்ஸா வுடறயே.நல்லாவகீது நீ பண்ணறது பிம் பிளிக்கா பிளாப்பியா வுட்டுபுட்டையே.👍👍👍👍👍🙄🙄🙄🙄😭😭😭😭😭😭💟💟💟💟💟💟💟💟💟💟💟💟
 

Chitra Balaji

Bronze Winner
அந்த அரசியல் வாதி ennathuku ithanganai ah பாத்து sirichaanu puriyalaye..... Maginthan ava என்ன pesanum nu wait panna sonnaan.... Paavam அந்த அரசியல்வாதிகி வெச்ச குறி just miss aagi maginthan ah shoot pannitaa spot out..... Erkanave ithanganai avana கண்டா ஆகாது இப்போ aiyayo enna aaga poguthu nu theriyalaye.... Kadasila அந்த அரசியல்வாதி ah onnum panna mutiyaathu polaye...... Iva vera ellaathayum paathutaa.... Mayakkam thelinji ezhuntha enna enna panna poraalo.... Super Super maa.... Semma episode
 
Status
Not open for further replies.
Top