All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Magindhankitta mattumthan photos pathi solliruka appo avala attack panna vanthavunga ivan anuppana aalungala. Ennama kelvi ketkuran nalla velai magi mela santhegam vanthu kalyanathai nirutha sollitta.👍Ini enna panna porano🤔
நன்றி நன்றி நன்றி. மகிந்தன்தான் அனுப்பினானா இல்லையாங்கிறது பின்னாடி வரும்... ஆனா சந்தேகம் கொண்டு வாழ்க்கை அமைச்சுக்கிறதை விட அமைச்சுக்காம இருக்கிறது பெட்டர் இல்லையா. :love::love::love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
nice ubdate siva ma :love::love:ithanganai ippo than uruppadiya nall..a mudivedutha ...intha mana hina(mahi) vanthu enakku konjam time kodukkuraan.😠😠😠😠 ivan kitta sonna piragu than antha aatharam ellam delete aiduchu...ivan thappanavan endru thondrukirathu..
நன்றி நன்றி நன்றி. ஆமா... இவனுக்கு சொன்ன பிறகுதான் எல்லாமே டிலீட் ஆகி இருக்கு. அப்போ இவனிலயும் ஏதோ இருக்கு என்கிறது நிஜம்... அது இனி போக போக வந்திரும்... :love::love::love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Enga hero oru soothsayer da🔥🔥🔥
Maginthanoda mind epdiyellam work aagum nu ganiche antha hospital details ai kuduthu irukkan… 🥳🥳🥳

Ippo than Sodhanganai kku konjam bulb patha aarambichu irukku… 😂😂😂
Nan sonna madiriye Balu semma vivaram than… keep it up da…

View attachment 29033
நன்றி நன்றி நன்றி. செம செம செம மீம்பா. ஹா ஹா செம பொருத்தம். அவ அப்பவே சிமாட்டுயா... நம்புங்க :love::love::love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Thirumpura pakkam ellam கன்னி வெடி ya வைக்கிறீர்கள் Nayani ma. இன்னும் என்ன என்ன வெடி குண்டு வைக்க poreenka💣🥰
நன்றி நன்றி நன்றி. ஹா ஹா ஹா இதுக்கே அலறினா எப்படி. இன்னும் எம்பிட்டு இருக்கு :love::love::love::love::love::love::love:
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? University open ஆகி students வந்து கொண்டே இருக்கிறார்கள் சிவா? Continuous work concentrate செய்ய முடியலை... Sorry..
 

RPG

Bronze Winner
அட்ரெஸ் குடுத்து எம்புட்டு நாளாச்சு இன்னும் எனக்கு புக் வரலை:mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad:என்ன ஆச்சு @sivanayani :smiley56::smiley56:
 

sivanayani

விஜயமலர்
எப்படி இருக்கீங்க சிவா? University open ஆகி students வந்து கொண்டே இருக்கிறார்கள் சிவா? Continuous work concentrate செய்ய முடியலை... Sorry..
ஐயோ சாந்தி... எதக்கு சாரி எல்லாம். வேலை மிக மிக முக்கியம்பா. அதை பாருங்கப்பா முதல்ல. உங்களுக்கு எப்ப நேரம் கிடைக்கோ அப்ப படிங்க போதும்:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அட்ரெஸ் குடுத்து எம்புட்டு நாளாச்சு இன்னும் எனக்கு புக் வரலை:mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad:என்ன ஆச்சு @sivanayani :smiley56::smiley56:
ஊப்ஸ்.. தாமுகிட்ட கேக்கிறேன் இருங்க. :love::love::love::love:
 
  • Sad
Reactions: RPG
Status
Not open for further replies.
Top