கவிதாசுப்பரமணி
Bronze Winner
ஆளி தனது காதலை புரிந்து கொண்யது போல் எப்போது இதங்கனை புரிந்து கொள்வாள் சகோ
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
சொன்னா சாமி கண்ண குத்திருமேயா....அவன பத்தி சீக்கிரமா வந்திரும்பாaravan sonna mathriye idanganaiya kodanji edukurangale nayanima... paavam ava pathil soliye sornthu poyitaa.... aravan enna nilaila irukaan kaapthitangala sikirm sollunga....
அரவன பத்தி இன்னும் இரண்டு எபி போகணும்யா. அது வரை காத்திருங்க தங்கம்இன்னிக்கு ஸ்பெஷல் எபி ஐஐஐ ஜாலி ஹாப்பியோ ஹாப்பி. ஆனா எங்க தல வரலயே என்னாச்சு அடி வாங்குனதுல சீரியஸோ தெரியலயே .மண்டைய பிச்சுக்க விடறாங்களே நயணிம்மா!. ஹிஹிஹி நாளைக்கு எபில சொல்லூவிங்களோ? நானு வெயிட்டிங்
நன்றி நன்றி நன்றிஅருமையான பதிவு
நன்னா படட்டும் விடுங்க. இவளுக்கு வேணும். எம்பிட்டு சொன்னான். கேட்டாளா கேட்டாளா கேட்டாளாAravanuku enna anathu yen innum varala. inga avan nenacha mathiriyethan nadakuthu innum yaarellam vanthu kelvi ketpangalo pavam Ithanganai. avan sollum pothe ketrukalam ippa feel panni enna seiya.
நன்றி தங்கம் நன்றி. தாமுக்கு அனுப்பிட்டேன். அவங்க அனுப்பிவிடுவாங்க செல்லம்Wowwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwww that's really choooooooooooooo chweeeeeeeeeet of u maathaaji inthaa ib varen
நன்றி நன்றி நன்றி தங்கம். அவன பத்தி விரைவா வந்திரும்பா காத்திருங்க. எங்க... யார் புத்தி சொன்னாலும் மண்டைக்க ஏறணுமேஅரவன் சொன்னது கேட்காமல் இதங்கனை தப்பித்து சென்று நல்லா மாட்டி கொண்டாள். இனி கொஞ்சம் கொஞ்சமா அரவனை புரிந்து கொள்வாள். மகிந்தன் மேல் கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பு வருமோ?. இதங்கனையின் அம்மா, தம்பி கூறுவது சரியே. இனி கல்யாணம் நடப்பது சந்தேகமே. மகிந்தன் நல்லவனா? கெட்டவனா? இதங்கனை இனி meet செய்வது அரவனை or ஆழியுரவன்? Eagerly waiting for that moment. Monday epi ku eagerly waiting ma.
ஹா ஹா அப்படிலாம் சொல்லப்படாது தங்கம். மீ பாவம்ல. இன்னும் ஒரு சில எவில அவனுக்கு என்னாச்சுன்னு தெரிஞ்சிரும்பாஎன்னது இருக்கானோ இல்லயோவா சகோ இது நல்லா இல்ல. nice ud nu சொன்னது வாபஸ். Aravan kuptu vanga apotha ud super nu soluva.
மூனு நாள் காத்திருங்க. அவன பத்தி வரும்ஆளியுரவனக்காக வெயிட்டிங்