All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

RPG

Bronze Winner
அப்புறம் மாதாஜி இந்த எழுத்தாளர்கள் எல்லாம் தங்களை ஊக்குவிக்கிற வாசகர்களுக்கு தங்களோட புத்தகத்தை அனுப்பி வைக்கிறதை ஒரு வழக்கமா வச்சிருகாங்கலாமே... நீங்க ஏன் எனக்கு உங்க புத்தகங்களை அனுப்ப கூடாது...
எப்படி எப்படி என் தலைவியை போட்டு தள்ளிட்டு அந்த விளங்காத பரதேசியை ஹீரோ ஆக்குவீன்களா:mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad: எங்கே அப்படி மட்டும் பண்ணி தான் பாருங்களேன் அப்புறம் உங்க உடம்புல உசுரு தங்கனுமா வேண்டாமான்னு நான் யோசிக்க வேண்டி இருக்கும்... உங்க வில்லனை கூட ஹீரோவா ஏத்துப்பேன் ஆனா அந்த ***************** நோஓஓஓஒ..... நீங்க மட்டும் தான் செக் வைபீங்களா... இந்தா நான் வைக்கிறேன்.....
இனி எப்போ புக் என் கைக்கு வருதோ அப்போ தான் அடுத்த கமெண்ட்டு:cool::cool::cool::cool::cool:

28779
 
Last edited:

sivanayani

விஜயமலர்
Aarambichitaanga avala விசாரிக்க.... அவல இந்த அழுத்தங்களை தாங்க முடியல..... இந்த maginthan nuku தெரியாமலேயா irukku ava அங்க இருந்து thappichi வந்தா ava ivvallavu சிக்கலை face panna வேண்டியது வரும் nu...... Avaluku avvallavu எரிச்சல்..... Enna கோப்பு அது... Ethuku avana kutikitu போறாங்க... Super Super maa... Semma episode
ஆமா நெருப்புக்குப் பயந்து வாணலில விழுந்துட்டா. அந்த கோப்பு பத்தி அடுத்த பதிவில வந்திரும்பா:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Nice ud sis.....ine avaluku puthi vanthu enna use.adichutu pora apovum sonane,pavam pa aravan
ஆமா நிச்சயமா அவன் பாவம்தான். இப்ப என்ன செய்றானோ என்ன பண்றானோ இருக்கானோ இல்லயோ:p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
Thanks.. ஸ்பெஷல் UD க்கு thanks தான் சொல்லனும்... ஆனா எங்க தல இல்ல. So Thanks வாபஸ்..
ஹா ஹா இருங்க உங்க ஆள போட்டுத்தள்ளின சீன் போடுறேன்:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அப்புறம் மாதாஜி இந்த எழுத்தாளர்கள் எல்லாம் தங்களை ஊக்குவிக்கிற வாசகர்களுக்கு தங்களோட புத்தகத்தை அனுப்பி வைக்கிறதை ஒரு வழக்கமா வச்சிருகாங்கலாமே... நீங்க ஏன் எனக்கு உங்க புத்தகங்களை அனுப்ப கூடாது...
எப்படி எப்படி என் தலைவியை போட்டு தள்ளிட்டு அந்த விளங்காத பரதேசியை ஹீரோ ஆக்குவீன்களா:mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad: எங்கே அப்படி மட்டும் பண்ணி தான் பாருங்களேன் அப்புறம் உங்க உடம்புல உசுரு தங்கனுமா வேண்டாமான்னு நான் யோசிக்க வேண்டி இருக்கும்... உங்க வில்லனை கூட ஹீரோவா ஏத்துப்பேன் ஆனா அந்த ***************** நோஓஓஓஒ..... நீங்க மட்டும் தான் செக் வைபீங்களா... இந்தா நான் வைக்கிறேன்.....
இனி எப்போ புக் என் கைக்கு வருதோ அப்போ தான் அடுத்த கமெண்ட்டு:cool::cool::cool::cool::cool:

View attachment 28779
நாங்களும் அனுப்புவோமில்ல. அனுப்பிட்டு இருக்கோம்யா... தங்களுக்கு அனுப்புவதற்கு விலாசம் வேண்டும். அதற்காக உள் பெட்டியை இரண்டு வாட்டி தட்ட முயன்றேன். முயலும் போது, உங்களுக்கு செய்தி அனுப்ப முடியாது அப்படின்னு வருது. வைன்னு புரியல. அதால உங்களுக்கு அனுப்ப முடில செல்லம். இது எப்புடீ. ஆனாலும் உங்கள் விலாசத்தைத் தந்தால் அடியேன் நன்றியுடையவனாக இருப்பேன் தங்கம்:love::love::love::love:28782
 
  • Love
Reactions: RPG
Status
Not open for further replies.
Top