All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
அரவானுக்கு என்ன அச்சுன்னு சொல்லலியே சிஸ்டர்.... கனவுல வந்த கல்யாண சீன நிஜத்துல வருமா வரதா :unsure:
அது கனவுபா. நிஜத்தில வருமா தெரியலையே. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
இதங்கனையோட முயற்சி வீண் போகவில்லை.. தன் குடும்பத்துடன் சேர்ந்து விட்டாள்..அப்ப
அரவனா வந்திருக்கிறது ஆளியுரவன் தானா சிஸ்..
ஆளியுரவன் சீக்கிரமா வந்திருவான்பா. காத்திருங்க. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
wow idangnai thapichitaala... nambave mudiyalai sis innum pathu ud ku avaala oda viduvingannu nenachen:p:p:p
ohhh maginthanuku already rendu ponnunga kooda love iurthatha... ayyoo ivanukku aravane melunnu nenakka vachitingale...
ivalukku something something oduthe... enna kaadhalaa sis... yemma intha paazha ponaa love avan mandaiyai udaikkurathukku munnaadi vandhiruntha avana sethaaram illaama kaapathi irupome:cry::sneaky::sneaky:😥😥😥 ada poma neeyum un feelum
நல்லா சொல்லுங்க. பண்றதையும் பண்ணிட்டு வந்து அழுதா யார் நம்புவா. ஹா ஹா மகிந்தன் என்ன சொன்னாலும் அவளுக்காக நிக்கிறான்ல. அதனால பாராட்டணும்யா. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அச்சோ சஸ்பென்ஸ் தாங்கலையே கல்யாணம் நடக்குமா? அரவனுக்கு என்னாச்சோ தெர்லையே. இதங்கனை அடிச்சு போட்டு இப்ப கவலைப்படரேயே நல்லாவ இருக்கு உனக்கு so sad நம்ம நயணிம்மா கரைக்டா என்ட்ரி கொடுத்து காப்பாத்தி வுட்றுவாங்க. Iam waiting next ud 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
ஹா ஹா இந்த உலகம் இன்னமா என்ன நம்புது. ஐயோ ஐயோ:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Ayyo aravanuku enna achu kapathittangala illaya onnume theriyale. Ippo feel panni enna pandrathu Ithanganai appove avan sollaratha ketturukanum.aanalum intha magiyoda amma romba than pesaranga pannathu poora avanga maganthanu theriyathu, ithu romba over sollitten 😡
மேனகையப் பொருத்த வரைக்கும் இந்தத் திருமணம் நடக்காவிட்டால் சரிதான். அவங்களுக்கு ஆரம்பத்திலேயே இந்தத் திருமணத்தில விருப்பம் இருக்கலைல. அதுதான் இப்படி சொல்றாங்க. எல்லாம் ஒரு வித சுயநலம்தானே. :love::love::love::love:
 

sankarirathi

Well-known member
enamma intha ithankanai kan keta apuram sorya namashkaram panra....mahinthan amma vaipai payan paduthika pakuranga...aravnuku enna achuma yaravathu kapthitangala thirumba epo ivanga rendu perum met pannuvanga.... superb story ma:love::love::love:
 
Status
Not open for further replies.
Top