sivanayani
விஜயமலர்
நன்றி நன்றி நன்றி. ஹா ஹா அதுதான் கருத்து போட்டுட்டீங்கள்ளா.. ரோசிக்கிறேன்Ennathu hero ah mathuvegala? Aravan matum tirumba varama irukatum ungaluku iruku.nice ud sago....
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி நன்றி நன்றி. ஹா ஹா அதுதான் கருத்து போட்டுட்டீங்கள்ளா.. ரோசிக்கிறேன்Ennathu hero ah mathuvegala? Aravan matum tirumba varama irukatum ungaluku iruku.nice ud sago....
அருவாள காட்டினாத்தான்யா கமன்ட் போடுறாங்க. வச்சிட்டேன்ல ஆப்பு.... இனிம கருத்தா கருத்து போடாம இருந்து பாருங்க... ஒரேயலையா கொலைதான்Vanakkam Nayanima.
Enathu Hero va mathuveengala? Aravan ai kolla poreengala? Romba rowdy baby thaan neenka. Intha mahinthan thaan unmaiyana villan pola irukkan. 2 girlfriends vaithu kathal mannan aga joly ua life ai enjoy panni irukkan. Ivani poi love panni irukkalai namma ponnu. Unmaiyana love Aravan meethu enru eppothu puriyum intha ponnukku.
I'm waiting
நன்றி நன்றி நன்றிஅருமையான பதிவு
சீக்கிரம் தெரிஞ்சிரும்பாAravam nilama enna sis
நன்றி நன்றி நன்றி. நல்லா கேளுங்க. அடிச்சிட்டு வந்தது மட்டுமில்லாம எம்பிட்டு கரிசனம். யாருகிட்ட. மகிந்தனின் அம்மாவை பொருத்தவரை, அவங்களுக்கு ஆரம்பத்திலேயே இந்த திருமணத்தில விருப்பமில்லைல. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த பாக்கிறாங்க. அவ்வளவுதான்.இந்த இதங்கனை அவன் சொன்னதை கேட்டால் தானே அவன் தான் இப்படி பிரச்சினை வரும் என்று சொன்னானே
பாலுவும் அவன் தாயும் சேர்ந்து நல்ல முடிவையே எடுத்து உள்ளார்கள்
மகிந்தனின் அம்மா இப்படியா பேசுவது
இதங்கனை அவனை அடித்து விட்டு இப்போது என்ன கரிசனம் அவன் மீது அவன் என்ன ஆனால் உனக்கு என்ன?
அரவனுக்கு என்ன ஆச்சு என்று சொல்லவில்லையே நயனிமா
அதுதனர் அவனோட மண்டைய பிளந்தாச்சே.Aravanku ena achu onnum sollalaye mam
நன்றி நன்றி நன்றி. அரவனைப் பத்தி விரைவா தெரிய வரும்பா. அடுத்த யுடில தெரியாது. அதுக்கடுத்த யுடில தெரிய வந்திரும்.wow...ithanganai thappichittala.... aravanukkku enna acho....theriyalaye..enna achunnu theriya ennum two...day's wait pannanuma... nice ubdate siva ma...eagerly waiting nxt ubdate..
ஹா ஹா ஹா ஆமாசெஞ்சிடாளே...
நன்றி நன்றி நன்றி. மிக அழகா சொல்லிட்டீங்க. மேனகையை பொருத்தவரை இந்த திருமணம் நின்றால் மகிழ்ச்சிதான். பார்வதி பாலு இரண்டு பேருக்கும் மகிந்தன் மீது இருந்த நம்பிக்கை சுத்தமா போயிருச்சு. இவதான் அங்கிட்டும் இல்லாம, இங்கிட்டும் இல்லாம நடுவில நின்னு தந்தி அடிக்கிறாஇனிமேல் தான் aravan ah பத்தி avaluku தெரியும்.... யாரு நல்லவங்க யாரு kettavanga nu...... அவன் எது நடக்க kudaathu nu ninaichaano athu thaan nadakuthu avala எல்லா பக்கதுல இருந்தும் நிம்மதி ah இருக்க விடாமல் தான் பண்ணிக்கிட்டு இருக்காங்க.... Vennum avaluku நல்லா ஒழுங்கா அங்க avanodave இருந்து இருக்கலாம்.... இப்போ...... Ava அம்மா vukum ava thambi kum சுத்தமா makinthan mela நம்பிக்கை pochchi ippove இப்படி செய்றவன் இன்னும் என்ன எல்லாம் seiya மாட்டான் nu ஆனா ava அப்பா avalukaaga paakuraanga....... அவன் அம்மா vera புள்ளை romba yogiyam maari avala குறை sollitu கல்யாணம் vendaam nu solluthu.... Aravan nuku enna aachi....... இனிமேல் என்ன aaga pooguthoo.... Super Super maa.... Semma episode
ஹா ஹா எனக்கும் புடிக்கலைப்பா. ஆனா விதி வலியது தெரியுமோEnna ippadi panitingae... Ithaganaiya anti herokita irunthu pirichitingalae....police ah irunthalum enaku antha Mahinthan pidikala .....