All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.
:D:D:FlyingKiss:Vanakkam Nayanima.
Enathu Hero va mathuveengala? Aravan ai kolla poreengala? Romba rowdy baby thaan neenka. Intha mahinthan thaan unmaiyana villan pola irukkan. 2 girlfriends vaithu kathal mannan aga joly ua life ai enjoy panni irukkan. Ivani poi love panni irukkalai namma ponnu. Unmaiyana love Aravan meethu enru eppothu puriyum intha ponnukku.
I'm waiting :cool:
 

Banumathi Balachandran

Well-known member
இந்த இதங்கனை அவன் சொன்னதை கேட்டால் தானே அவன் தான் இப்படி பிரச்சினை வரும் என்று சொன்னானே

பாலுவும் அவன் தாயும் சேர்ந்து நல்ல முடிவையே எடுத்து உள்ளார்கள்

மகிந்தனின் அம்மா இப்படியா பேசுவது
இதங்கனை அவனை அடித்து விட்டு இப்போது என்ன கரிசனம் அவன் மீது அவன் என்ன ஆனால் உனக்கு என்ன?

அரவனுக்கு என்ன ஆச்சு என்று சொல்லவில்லையே நயனிமா
 

ilakkiyamani

Bronze Winner
wow...ithanganai thappichittala.... :love::love:aravanukkku enna acho....theriyalaye..:cry::cry:enna achunnu theriya ennum two...day's wait pannanuma...:cry::cry::cry: nice ubdate siva ma...eagerly waiting nxt ubdate..
 

Chitra Balaji

Bronze Winner
இனிமேல் தான் aravan ah பத்தி avaluku தெரியும்.... யாரு நல்லவங்க யாரு kettavanga nu...... அவன் எது நடக்க kudaathu nu ninaichaano athu thaan nadakuthu avala எல்லா பக்கதுல இருந்தும் நிம்மதி ah இருக்க விடாமல் தான் பண்ணிக்கிட்டு இருக்காங்க.... Vennum avaluku நல்லா ஒழுங்கா அங்க avanodave இருந்து இருக்கலாம்.... இப்போ...... Ava அம்மா vukum ava thambi kum சுத்தமா makinthan mela நம்பிக்கை pochchi ippove இப்படி செய்றவன் இன்னும் என்ன எல்லாம் seiya மாட்டான் nu ஆனா ava அப்பா avalukaaga paakuraanga....... அவன் அம்மா vera புள்ளை romba yogiyam maari avala குறை sollitu கல்யாணம் vendaam nu solluthu.... Aravan nuku enna aachi....... இனிமேல் என்ன aaga pooguthoo.... Super Super maa.... Semma episode
 
Status
Not open for further replies.
Top