All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
இருந்தாலும் இப்படியெல்லாம் தப்பிக்க கூடாது சிவா எங்கள் கேள்வியில் இருந்து? ஹா! ஹா!முடிவில் அவன் வில்லனா? நாயகனா? என்ற கேள்வியை தங்கள் பதிலால் மறைக்க செய்யும் அளவிற்கு...
அது வந்து... அது... இப்படி கேட்டா எப்படிச் சொல்வேன்... வில்லன்னு நினைக்கிறவங்களுக்கு அவன் வில்லன், நாயகனா நினைக்கிறவங்களுக்கு நாயகன். எந்தத் தொப்பி அளவோ அந்தத் தொப்பி. (அப்பாடி சமாளிச்சிட்டோம்யா) :p:p:p:p:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
என் மகளைத் தவிர யாரும் ஐ லவ் யூ சொல்லியதில்லை நீங்கள் தான் கூறியிருக்கிறீர்கள் ஆதலால் உங்களுக்கு❤❤❤❤❤❤❤❤லட்சம் கோடிகளில் .நன்றி நன்றி மேம்
ஹவ் ச்வீட்.... உங்க மகளுக்கு எத்தனை வயது... படிக்கிறாங்களா.... சகோதரிகளுக்கிடையிலும் பரிமாறிக்கொள்ளலாம்பா. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Indha pulla ipadi aabatha thedi oduthe sister....
Avala pathi nala therinjum ava kita athumeri aravane avala oda vitutane😳
ஊசி இடம் கொடுக்காம நூல் நுழையாதுபா. இவ இடம்கொடுத்ததாலதானே அவன் மடம் பிடிக்க பாத்தான். அதனால அவன ்பாவம்பா:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
என்னம்மா இதங்கனை இப்படி செய்து விட்டாய் அவன் சொல்ல வருவதை முழுதாக கேட்காமல் போனாயே

இனி அவனுக்கு என்ன ஆகும்
நல்லா கேளுங்க நல்லா கேளுங்க. என்னா ஓட்டம். பிடி உஷா தோத்துட்டா போங்கோ:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
பெண்கள் தன்னை காத்துக்க நகத்தை கூட ஆயுதமா பயன்படுத்தலம்ன்னு சொல்லி இருக்காரு இங்க ஒரு வில்லன் ஹீரோயினை ரேப் பண்ண பாக்குறான் அதுக்கு என் தலைவி அவனை அங்கேயே கொன்னு புதைச்சிருந்தாலும் தப்பில்லை. ஆனா என் தலைவி ரெண்டே அடி அடிச்சிட்டு மானத்தை காப்பாத்திட்டு ஓடினா அந்த நாதாரியை ஏன் அடிச்சான்னு ஊரையே அவனுக்கு சாதகமா கேள்வி கேட்க வச்சிட்டு...
தன்னை நெனச்சே பெருமையா இருக்காம்ல பெருமை:mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad:
View attachment 28730
அடி ஆத்தி பொசக்குன்ன கல்ல தூக்கிடுச்சே... இவங்ககிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறது... எதுவா இருநதாலும் பேச்சு பேச்சா இருக்கணும். இப்படி வன்முறையக் கையில எடுக்கிறது மகா தப்பு. ஓக்கேய்:love::love::love::p:p:p:p
 
  • Haha
Reactions: RPG
Status
Not open for further replies.
Top