All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

Shanthigopal

Well-known member
அருமை அருமை. எப்போதும் போல மனத்தைச் சிலிர்க்க வைக்கும் அற்புதமான கருத்துப் பகிர்வு சாந்தி. மிகவும் ரசித்துப் படிக்கிறீர்கள். எத்தனை முறை நன்றி சொன்ானலும் போதாது சாந்தி. நன்றி நன்றி நன்றி. என் அன்பு என்றும் உங்களுக்கு உரித்தாகட்டும். உங்கள் எழுத்து நடைக்கு நான் மிகப் பெரும் விசிறி:love::love::love::love:
இருந்தாலும் இப்படியெல்லாம் தப்பிக்க கூடாது சிவா எங்கள் கேள்வியில் இருந்து? ஹா! ஹா!முடிவில் அவன் வில்லனா? நாயகனா? என்ற கேள்வியை தங்கள் பதிலால் மறைக்க செய்யும் அளவிற்கு...
 

Vaishanika

Bronze Winner
அப்போதானே குளுகுளு கிளுகிளு நமக்கு கிடைக்கும். இல்லைன்னா போரடிக்காது. அப்புறம் என் தங்கமே ஒளிஞ்சிருந்து பார்க்கும் கும்பலை விட்டு வெளியேறிய தங்கத் தாரகையே. நன்றி நன்றி நன்றி. லப் யு பா:love::love::love::love:
என் மகளைத் தவிர யாரும் ஐ லவ் யூ சொல்லியதில்லை நீங்கள் தான் கூறியிருக்கிறீர்கள் ஆதலால் உங்களுக்கு❤️❤️❤️❤️❤️❤️❤️❤️லட்சம் கோடிகளில் .நன்றி நன்றி மேம்
 

Banumathi Balachandran

Well-known member
அடப் பாவியளா... இனி கதையும் கிடையாது ஒன்றும் கிடையாது... ஓடிவிடுங்கள்... :mad::mad::mad::mad:
ஆமா நானும்தான்யா... அவங்க கருத்துக்கு பரம விசிரி:love::love::love::love::love:
ஓடவெல்லாம் முடியாது நயனிமா இங்கேயே சீட் போட்டு உட்கார்ந்து விட்டோம் நயனிமாவின் ஆட்டத்தை காண ஹாஹாஹா 😆😆😆
 
  • Love
Reactions: RPG

Banumathi Balachandran

Well-known member
என்னம்மா இதங்கனை இப்படி செய்து விட்டாய் அவன் சொல்ல வருவதை முழுதாக கேட்காமல் போனாயே

இனி அவனுக்கு என்ன ஆகும்
 

RPG

Bronze Winner
என்ன
பெண்கள் தன்னை காத்துக்க நகத்தை கூட ஆயுதமா பயன்படுத்தலம்ன்னு சொல்லி இருக்காரு இங்க ஒரு வில்லன் ஹீரோயினை ரேப் பண்ண பாக்குறான் அதுக்கு என் தலைவி அவனை அங்கேயே கொன்னு புதைச்சிருந்தாலும் தப்பில்லை. ஆனா என் தலைவி ரெண்டே அடி அடிச்சிட்டு மானத்தை காப்பாத்திட்டு ஓடினா அந்த நாதாரியை ஏன் அடிச்சான்னு ஊரையே அவனுக்கு சாதகமா கேள்வி கேட்க வச்சிட்டு...
தன்னை நெனச்சே பெருமையா இருக்காம்ல பெருமை:mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad:
28730
 

RPG

Bronze Winner
நன்றி நன்றி நன்றி:love::love::love::love: பின்னே, அவ விடச்சொன்னா விடவேண்டியதுதானே... அத விட்டுப்புட்டு ரொமான்ஸ் பண்றேன்னு பயமுறுத்தினா...:p:p:p:p
28735
 
Status
Not open for further replies.
Top