All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Aliyuravan and aravan rendy perum same thana sis....enaku apadi than thonuthu then aaliyuravan kavalthuraiya sernthavana?
ஆளியுவுரவன் அடுத்த பதிவில வந்திருவான்பா. காத்திருங்க. :love::love::love::love:
 

Uma shankar

Well-known member
aravan sonna mathriye idanganaiya kodanji edukurangale nayanima... paavam ava pathil soliye sornthu poyitaa.... aravan enna nilaila irukaan kaapthitangala sikirm sollunga....
 

Vaishanika

Bronze Winner
இன்னிக்கு ஸ்பெஷல் எபி ஐஐஐ ஜாலி ஹாப்பியோ ஹாப்பி. ஆனா எங்க தல வரலயே என்னாச்சு அடி வாங்குனதுல சீரியஸோ தெரியலயே .மண்டைய பிச்சுக்க விடறாங்களே நயணிம்மா!. ஹிஹிஹி நாளைக்கு எபில சொல்லூவிங்களோ? நானு வெயிட்டிங்😁😁😁😁😁
 

Honey15

Active member
Aravanuku enna anathu yen innum varala. inga avan nenacha mathiriyethan nadakuthu innum yaarellam vanthu kelvi ketpangalo pavam Ithanganai. avan sollum pothe ketrukalam ippa feel panni enna seiya.
 

RPG

Bronze Winner
நாங்களும் அனுப்புவோமில்ல. அனுப்பிட்டு இருக்கோம்யா... தங்களுக்கு அனுப்புவதற்கு விலாசம் வேண்டும். அதற்காக உள் பெட்டியை இரண்டு வாட்டி தட்ட முயன்றேன். முயலும் போது, உங்களுக்கு செய்தி அனுப்ப முடியாது அப்படின்னு வருது. வைன்னு புரியல. அதால உங்களுக்கு அனுப்ப முடில செல்லம். இது எப்புடீ. ஆனாலும் உங்கள் விலாசத்தைத் தந்தால் அடியேன் நன்றியுடையவனாக இருப்பேன் தங்கம்:love::love::love::love:View attachment 28782
Wowwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwww that's really choooooooooooooo chweeeeeeeeeet of u maathaaji:smiley3::smiley3::smiley3::smiley3::Puszi::Puszi::Puszi::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15: inthaa ib varen🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 

AnanthiArun

Well-known member
அரவன் சொன்னது கேட்காமல் இதங்கனை தப்பித்து சென்று நல்லா மாட்டி கொண்டாள். இனி கொஞ்சம் கொஞ்சமா அரவனை புரிந்து கொள்வாள். மகிந்தன் மேல் கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பு வருமோ?. இதங்கனையின் அம்மா, தம்பி கூறுவது சரியே. இனி கல்யாணம் நடப்பது சந்தேகமே. மகிந்தன் நல்லவனா? கெட்டவனா? இதங்கனை இனி meet செய்வது அரவனை or ஆழியுரவன்? Eagerly waiting for that moment. Monday epi ku eagerly waiting ma. 👍👌😍😍😍😍😍😍😍
 
ஆமா நிச்சயமா அவன் பாவம்தான். இப்ப என்ன செய்றானோ என்ன பண்றானோ இருக்கானோ இல்லயோ:p:p:p:p
என்னது இருக்கானோ இல்லயோவா சகோ இது நல்லா இல்ல. nice ud nu சொன்னது வாபஸ். Aravan kuptu vanga apotha ud super nu soluva.
 
Status
Not open for further replies.
Top