All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.
Semaya poguthu thamilachi.intha govt karanunga tholla thanga mudiyama anganai pulla vilanhero sir vanthathum murandupidikama kudapoga poguthnu ninaikiren. Kathaila innoru periiiiya twist irukuthonuuu me ku oru doubtuuu !!!! Vilanhero sir ra nerla parkumpothu intha police dept ellaam kaila vilangu poduma illa mariyathayum thigaipuma vilagi nikumaanu parkanum vvvv well going sis tk u
 

ilakkiyamani

Bronze Winner
super ubdate siva ma.. 👌👌 intha twist i naanga guess pannirunthom..😘😘 evlo naala aravanai pidikka mudiyala...ippo avan romba usara iruppan,ivaru....aravana pidichuruvaraam....😂🤣😂🤣waiting nxt ubdate siva ma...
 

AnanthiArun

Well-known member
அரவன் & ஆளியுரவன் ரெண்டு பேரும் ஒன்னு நான் சொன்னது சரியா. டேய் மகிந்த் நீ என்ன தான் மீட்டிங் போட்டு பிளான் பண்ணினாலும் எங்கள் ஆழியை பிடிக்க முடியாது. இதங்கனையை ஏன் டா சந்தேக படுற பாவம் அவள் உனக்கு உதவி செய்தது குத்தமா. இன்னிக்கு epi ல் இதங்கனை அண்ட் ஆளியுரவன் பற்றி வராதது வருத்தமா இருக்கு. என்ன செய்ய புதன் கிழமை வரை வெயிட் செய்து தான் ஆகணும் வேற வழி 😭😭.
 

RPG

Bronze Winner
நன்றி தங்கம் நன்றி. தாமுக்கு அனுப்பிட்டேன். அவங்க அனுப்பிவிடுவாங்க செல்லம் :love::love::love:
Thankk u soooooo much maathaji:smiley3::smiley3::smiley3::smiley3::smiley3::smiley3:
tenor (13).giftenor (1).gif
Loads of luvvvvvvvvvvv maathajiiitenor (2).gif
 

RPG

Bronze Winner
Yovvvvv konstantain ya un peru... sari yetho oru kolakolaaa kalalakalaa...
perai paaru perai vaayila nozhaiyira maathiri peru vainga daa mothallaa😏😏😏😏😏
Unakku evlo kozhuppu irunthaa en thalaiiviyaiye sandhega paduva...
ava illanna inneram neenga entha aaniyaiyum pluck panni irukka mudiyaathu...
so first thank her man😠😠😠 Itho paaru naan unakku innoru clue kodukkuren.....
அந்த ஆளியுரவனுக்கு கையாலா ஐ மீன் வலது கை இடது கை நல்ல கை நொள்ள கை எல்லாம் இந்த பரதேசி தான்... இவன் ஒரு தேச துரோகி அதனால இவனை இந்தியாக்கு நாடு கடத்தி தமிழ்நாட்டுக்கு அனுப்பி வை.... என்ன ஆனாலும் இவன் உசுரு என் கையாள தான் போகணும்....😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
 

RPG

Bronze Winner
டேய் கூமுட்டை உன் மண்டையில ஒன்னும் இல்லன்ன வில்லனும் அப்படியே இருப்பானா... அவன் பாரு எவ்ளோ பெரிய கேடின்னு மொத்த பேருக்கும் தண்ணி காட்டியிருக்கான்...
ஏண்டா இவன் தான் அவன்னு கண்டுபிடிக்கவே உங்களுக்கு என் தலைவியோட தயவு தேவை படுத்தே... ஒருவேள திரும்ப அவனை பிடிக்க பொறில என் தலைவியை வடையா பணயம் வச்சிட மாட்டிங்களே.... அப்படி மட்டும் நடந்தது
ஒரு பயலையும் உசுரோட விடமாட்டேன் கொளுத்திட்டு போயிட்டே இருப்பேன்
bb.jpg
 

RPG

Bronze Winner
மாதாஜி இவன் தான் அவன்னு நாங்க கிமு லயே கண்டு புடிச்சிட்டோம்... ஆனா அது என்ன உங்க வில்லனுக்கு மிருக வதை பிடிக்காது, அது இதுன்னு தூபம் அதிகமா போடுறிங்க... என்ன வில்லனா இருந்தாலும் அவனும் நல்லவன்னு நிருபிக்க பார்குரீங்கள... அப்புறம் மிஸ்டர் கொளகொள கலக்ளலா எப்படியும் உங்களால வில்லனை பிடிக்க முடியாது அதுக்கும் என் தலைவி காலுல தான் விழுவிங்க அப்படி என் தலைவியை அவன் கிட்ட அனுப்பும் பொது கொஞ்சம் பயிற்சி கொடுத்து அனுப்பி விடுங்க... முக்கியமா துப்பாக்கியால குறி பார்த்து சுடுறது.... ஏன்னா அந்த பக்கம் என் தலைவி அவனுக்கு வாரிசே இல்லாதபடி செஞ்சிட்டு வந்துடா... அந்த கோபத்துல என் தலைவி உசுருக்கு ஆபத்து வந்துட கூடாது பாருங்க...
இன்னொரு ஐடியா ஆப்படி அனுப்பும் பொது கூடவே அந்த பரதேசியையும் அனுபிடுங்க ஆனா அவன் உடம்பு முழுக்க குண்டை கட்டி விட்டு அவனை மனித வெடி குண்டா மாத்தி விட்ருங்க... இவன் அவனை கட்டிபிடிக்கவும் குண்டு வெடிக்கனும் அதுல இவனும் அவனும் ஒண்ணா போய் சேரட்டும்...
நான் என் தலைவிக்கு மாப்பிள்ளை எல்லாம் பார்த்து வச்சிட்டேன்.
மாப்ளை எப்படி இருக்கார்ன்னு பார்த்து சொல்லுங்க.. அப்புறம் தலைவி இவருக்கும் 8 pack இருக்கு.... எப்பாபாறு ஹீரோக்கு ஆறு எட்டுன்னு பாக்கை வச்சி அனுப்பி தலைவிகளை கவுக்க பாக்குறதே உங்களுக்கு வேலையா போச்சி @sivanayani யாருக்கிட்டா....

28810
 
Last edited:

Honey15

Active member
Wow sema, naan nenacha mathiri rendu perum onnunu ippayavathu Sonningale I'm so happy 😘 aama yen aravan innum varala konjam seekiram kootittu vanga inga namma heroinum pavamla.
 

sankarirathi

Well-known member
wow very interesting ma... aravane paravalannu ithankanai feel panra maathri intha police avalai vaechi senjitangale.... o aliyuravan than aravana happaa epadi ivangaluku santhegam vartha mathiri irunthu irukan... romba viruvirupa pogutu ma adutha epi kuwaiting....
 
Status
Not open for further replies.
Top