M.Indumathi
Bronze Winner
Nice epi
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி நன்றி நன்றிSema twist nayanima..
நன்றி நன்றி நன்றிNice sis
கொஞ்சம் டைம் கொடுங்கையா... அவன பத்தி வந்திரும். இன்னும் ஒரு எபி போக அவன் நிலை தெரியும்யாNice4பதிவிலும் அரவன், ஆளியுரவன் பெயர் தான் வருது. ஆளக் காணோம். ட்ரீட்மென்ட் இன்னுமா நடக்குது?
View attachment 28799
நன்றி நன்றி நன்றி. ஆமா.. இப்போதைக்கு அது போகாதே. அவ எதையாவது மறைக்கிறாளோ என்கிற சிக்கல்தான் இவங்களுக்குAravan thaan avan nu engalluku eppayo தெரியுமே..... இவங்க இப்போ தான் கண்டுபிடிச்சி இருக்காங்க... Athuyum ithanganai யால.... Innum ava mela ulla santhegam pogala.... Appo avala அதனை per visarikirathu maginthanukum therinji தான் nadakuthu.... Yaarukum theriyaamal avana பிடிக்குமா அது இவங்களை முடியாது.... Paakalam enna நடக்க poguthunu.... Super Super maa.... Semma episode
வந்திட்டான்ல. அவன பத்தி தெரிஞ்சிருச்சே... அதத்தான் சொன்னேன் தங்கம். ஒரு எபி போக அவன் பத்தி தெரிஞ்சிரும்பா.Mahindan avanoda police Puthiya kamikiran pathingala... Villan Evan than pola... Aaliyuravan entha epi la vanthuruvanu sonnninga sis kanom... pls avano quick ah kudi vanga avana mulusa patha than happy ah erukum...
நன்றி நன்றி நன்றிஅருமையான பதிவு
ஹா ஹா ஹா உங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருச்சு ஏன்னா, நான் ஆளியுரவன் முக்கிய கதாபாத்திரம்னு முன்னாடி சொன்னதால. இல்லைன்னா கண்டுபிடிக்க கொஞ்சம் சிரமமாவே இருந்திருக்கும் இல்லையா. ஆனா கதைல இருக்கிறவங்களுக்கு அந்த வாய்ப்பில்லை தானே. அதனால இவங்களுக்கு ரொம்ப குழப்பமா இருக்கு.ஒரு டஜன் சீப்பு ஆர்டர்ங்கோ! கோ! ஹிஹிஹீ. இவன்தா அவன் தெரிஞ்சிரிச்சுங்கோ. ஆனாலும் மகிந்தனுக்கு மேல் மாடி லிட்டில் காலி டூ லேட் .நம்ம தல கெத்து அப்பிடி. ரன் ரன் !"" சீக்கிரமா அடுத்த யூடிக்கு வெயிட்டிங் சூப்பரோ சூப்பர் நயணிம்மா!.❤❤❤❤.ஓ ஜூபூம்பா மீ எஸ்கேபு சீப்புல இருந்து பை பை டார்லி...
நன்றி நன்றி நன்றி. சுப்பர்பாMe semma happy my guess is right thank you ❤❤❤