All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புயலோடு மோதும் பூவை கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
wow very interesting ma... aravane paravalannu ithankanai feel panra maathri intha police avalai vaechi senjitangale.... o aliyuravan than aravana happaa epadi ivangaluku santhegam vartha mathiri irunthu irukan... romba viruvirupa pogutu ma adutha epi kuwaiting....
நன்றி நன்றி நன்றி தங்கம். அவன் மறைஞ்சு இருக்கிறது ரொம்ப சுலபம்பா. ஏன்னா அவன் இருந்த இடம் ஒரு ஒதுக்குப்புறமான இடம். அது மட்டுமில்ல, கிட்டத்தட்ட தன்னப்போல ஒருத்தனத் தேடிப்பிடிச்சு அவன் இடத்தில போய் இரு்நதிருக்கிறான். அதனாலதான் இவன அரவன்னு நினைச்சு விசாரிச்சிருக்காங்க. :love::love::love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
Yaru nambunalum nambatium Naga namburom aravan tha aliyuravan nu.epo varuvaru sago?
நன்றி நன்றி நன்றி. அடுத்த எபி விட்டு அடுத்த எபில அவன பத்தி தெரிஞ்சிரும்பா :love::love::love::love::love::love:
 
anifathima

Member
Hi sis inaiku than story padichen yepavum pola hero heroine name super kathaiku yetra thalipu than yepovum pola very interesting ah kondu poringa normal love story ah vida ithu nalla iruku namma aravan than aaliyuran ah irupanganu nenachen cract ah kondu vanthutinga inime enna nadaka pothu ankani ku aaliyuran aravan terinja enna panna pora epdi love start agapokuthu namma hero enna panna poraru epdi neriya terinjuka aarvama iruku but wait pannanume
 
How sweet of you. Thank you soooooooooooooooooooooooo much dear. I am blessed. கொஞ்சம் காத்திருங்க தங்கம். மெல்ல மெல்ல எல்லாம் வெளில வரும்பா:love::love::love::love:
 
Banumathi Balachandran

Well-known member
கடைசியில் பூனைக் குட்டி வெளியே வந்து விட்டது.ஆளியூரவன் எப்படி இருக்கிறான் நயனிமா?
 
K.Venigovind

Well-known member
ஆரம்பத்தில் ஹீரோ பெயர் சொல்லாமல் மூவ் பண்ணியிருந்தா கெஸ் செய்திருக்க முடியாது..
அப்பறம் இதங்கனையோட உணர்வுகள் ஹீரோகிட்டதானே
வெளிப்படும் அதுதானே முறை...
 
Status
Not open for further replies.
Top