anifathima
Member
waiting for this moment sisHow sweet of you. Thank you soooooooooooooooooooooooo much dear. I am blessed. கொஞ்சம் காத்திருங்க தங்கம். மெல்ல மெல்ல எல்லாம் வெளில வரும்பா
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
waiting for this moment sisHow sweet of you. Thank you soooooooooooooooooooooooo much dear. I am blessed. கொஞ்சம் காத்திருங்க தங்கம். மெல்ல மெல்ல எல்லாம் வெளில வரும்பா
இன்னும் ஒரு பதிவு போகத் தெரிஞ்சிருபம்ாகடைசியில் பூனைக் குட்டி வெளியே வந்து விட்டது.ஆளியூரவன் எப்படி இருக்கிறான் நயனிமா?
பெரிதா இல்ல... கொஞ்சமா... அவன மாதிரி இவன் தன்ன ஆக்கிக்கிட்டான்.Wow apadiye kamn munnadi padam katuringa sister... Ali. Aravan rendu perukum uruvva otrumai iruka... Sema
அவங்க எப்ப சந்திக்கிறது. வாய்ப்பில்லைபாAppo aliyum aravanum epo meet panuvanga
ஆமா.. நான் பெயர் சொன்னதாலதனர் கண்டுபிடிச்சிட்டாங்க உடனே. அதுதான் இப்ப வெளிப்படுத்தினேன். இல்லைன்னா கடைசிலதான் வெளிப்படுத்தியிருப்பேன். அதுவும் சரிதான்ஆரம்பத்தில் ஹீரோ பெயர் சொல்லாமல் மூவ் பண்ணியிருந்தா கெஸ் செய்திருக்க முடியாது..
அப்பறம் இதங்கனையோட உணர்வுகள் ஹீரோகிட்டதானே
வெளிப்படும் அதுதானே முறை...
சோ ச்வீட். இரண்டு மூனு கதை திரும்ப திரும்ப போட்டேன்பா. அடுத்த வாட்டி கொல்லாம கொன்று புதைத்தேன் போடுவேன்பா. அப்போ படிங்க. இப்போ கின்டில்ல இருக்குunga palaya story lam na neriyave padikala rerun panringla pls