All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

S Sathya

Bronze Winner
பல்லிய வெச்சி மிரட்டி இப்டித்தான் கன்னத்துல அடிச்சானா 👋👋👋👋👋👋👋 avan kiss 💋💋💋💋💋💋💋💋💋 thane ma adichan..... athukku iva ipdi tha அறைவாளா...... இதெல்லாம் நல்லா இல்ல... வேணும்னா பதிலுக்கு அவளையும் கிஸ் பண்ண சொல்லுங்க.... அதே விட்டுட்டு ஆம்புள புள்ளை மேல கைய வைக்கிறது என்ன பழக்கம்???.... அவன் இதுக்கு செம்மயா கொடுக்க போறான்.... 🙊🙊🙊🙊🙊🙊
எது......இதுலாம் எந்த ஊரு நியாயம் banuuuuuu sis
 
Chitra Balaji

Oooooo.... Ithu ellam அநியாயம்..... Kodupaan Kodupaan..... இவரு என்ன வேணும்னாலும் pannalam ah appo...
 
S Sathya

Bronze Winner
Oooooo.... Ithu ellam அநியாயம்..... Kodupaan Kodupaan..... இவரு என்ன வேணும்னாலும் pannalam ah appo...
இது சரிப்படாது இவங்க இப்படித்தான் அநியாயமா பேசிட்டுருப்பாங்க தலைவி சொம்பு ரெடி பஞ்சாயத்து கூடிருச்சு chair waitting come soon
 
Chitra Balaji

Bronze Winner
இது சரிப்படாது இவங்க இப்படித்தான் அநியாயமா பேசிட்டுருப்பாங்க தலைவி சொம்பு ரெடி பஞ்சாயத்து கூடிருச்சு chair waitting come soon
நீ இருக்க பாரு.... 😊 😊 😊 😊 😊....
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hey இது எல்லாம் அநியாயம்.... Kiss ku kiss naa kuda..... Ava எங்க avana kiss பண்ணினா இவன் தானே எல்லாம் பண்ணினா...

Athe... athe tha nanum solren... அவன் அவளுக்கு kiss thane கொடுத்தான்.... பதிலுக்கு கொடுக்குறதுனா இவளும் kiss koduthu irukanum... அத விட்டுட்டு அவன் கன்னத்துல அடிக்கிறா.... இது நியாயமா??? தர்மமா???
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எது......இதுலாம் எந்த ஊரு நியாயம் banuuuuuu sis

இது உங்க ஊரு எங்க ஊரு நியாயம் இல்லமா.... இந்த உலகத்துக்கே இதான் நியாயம்... ஒழுங்கு மரியாதையா உங்க நித்து பாப்பாகிட்ட சொல்லி ஆதிய kiss 💋 panna sollunga... pona pohuthu nu mannichi vittuda solren
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oooooo.... Ithu ellam அநியாயம்..... Kodupaan Kodupaan..... இவரு என்ன வேணும்னாலும் pannalam ah appo...

Nattamai theerppa maathi sollunga.... Aadhi ku niyayam kidaikure varaikum நான் ஓய மாட்டேன்...
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இது சரிப்படாது இவங்க இப்படித்தான் அநியாயமா பேசிட்டுருப்பாங்க தலைவி சொம்பு ரெடி பஞ்சாயத்து கூடிருச்சு chair waitting come soon

தலைவி உங்க நியாய தீர்ப்புக்காக நாங்களும் waiting....
 
Top