All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Athe... athe tha nanum solren... அவன் அவளுக்கு kiss thane கொடுத்தான்.... பதிலுக்கு கொடுக்குறதுனா இவளும் kiss koduthu irukanum... அத விட்டுட்டு அவன் கன்னத்துல அடிக்கிறா.... இது நியாயமா??? தர்மமா???
Ooooooooo..... அவல மிரட்டி கொடுத்து இருக்கான் maa... Chinna பொண்ணு ah miratti இருக்கான்
 

S Sathya

Bronze Winner
Athe... athe tha nanum solren... அவன் அவளுக்கு kiss thane கொடுத்தான்.... பதிலுக்கு கொடுக்குறதுனா இவளும் kiss koduthu irukanum... அத விட்டுட்டு அவன் கன்னத்துல அடிக்கிறா.... இது நியாயமா??? தர்மமா???
நீங்க ஆதிக்கு அடிமை சாசனம் எழுதி குடுத்துருக்கீங்களா?
 

S Sathya

Bronze Winner
இது உங்க ஊரு எங்க ஊரு நியாயம் இல்லமா.... இந்த உலகத்துக்கே இதான் நியாயம்... ஒழுங்கு மரியாதையா உங்க நித்து பாப்பாகிட்ட சொல்லி ஆதிய kiss 💋 panna sollunga... pona pohuthu nu mannichi vittuda solren
Aadhiiiiiiiii 😬😬😬😬😬😬😬😬😬😬😬
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nooooo nooooo..... Thappu panninaa thaan thandanai tharanum..... அவன் romba romba thappu பண்றான் so.....

தண்டனை கண்டிப்பா கொடுக்கத்தான் வேணும் தலைவி..... அந்த தண்டனை என்னங்கிறது தான் இங்க பிரச்சினையே......😜😜😜😜😜😜😜
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீங்க ஆதிக்கு அடிமை சாசனம் எழுதி குடுத்துருக்கீங்களா?

🤣🤣🤣🤣🤣 இதுவரைக்கும் கொடுக்கல..... இனிமேல் கொடுக்க வேண்டி வரலாம்.... சில அரசியல் சங்கங்கள களையெடுக்க வேண்டி இருக்கு... நாங்க கூட்டு சேர்ந்தா தான் அதை பண்ண முடியும்.
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aadhiiiiiiiii 😬😬😬😬😬😬😬😬😬😬😬

Performance பத்தல... நா உங்ககிட்ட இன்னும் எதிர்பார்க்கிறேன் சத்யா செல்லம்......
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😵😵😵😵Naa unga rendu perayum kollama vidamatten odirunga🔪🔪🔪🔪🔪🔪

Naanga rendu perum sethutta srikala sis thread ah moodittu poyitte irupanga..... appuram story enge irunthu varum.....🤪🤪🤪🤪🤪 Nila ku enna aachi nu yaru vanthu solluva.... 🤣🤣🤣🤣
 
Top