All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aadhi senjadhu verum thappu mattum illa kutram nila manasa konnutanga misbehave pannirukanga its a harassment apdina kolai case layum koththu vidanum thalavi

Appo Aadhi kooda Nila kuttyum serthu ulla thallunga.... kolai ku thoondi vittathe Nila ponnu thane😸😸😸😸😸
 

S Sathya

Bronze Winner
🤣🤣🤣🤣🤣 இதுவரைக்கும் கொடுக்கல..... இனிமேல் கொடுக்க வேண்டி வரலாம்.... சில அரசியல் சங்கங்கள களையெடுக்க வேண்டி இருக்கு... நாங்க கூட்டு சேர்ந்தா தான் அதை பண்ண முடியும்.
பாத்து sis அரசியல்காரங்கலாம் online la member sekurangalam உங்களுக்கு வேலை ரொம்பவே கஷ்டம்னுதான் நெனக்கிறேன்
 

S Sathya

Bronze Winner
தண்டனை கண்டிப்பா கொடுக்கத்தான் வேணும் தலைவி..... அந்த தண்டனை என்னங்கிறது தான் இங்க பிரச்சினையே......😜😜😜😜😜😜😜
எது பல்லி பாம்பு இதல்லாம் வச்சா தண்டனை kudukaporinga யாருக்கு தண்டனை குடுக்க போறிங்கனு எங்களுக்கு நல்லா தெரியும் குற்றம் செய்றது ஒரு ஆளு தண்டனை வேற ஆளுக்கு
 

S Sathya

Bronze Winner
Performance பத்தல... நா உங்ககிட்ட இன்னும் எதிர்பார்க்கிறேன் சத்யா செல்லம்......
Ada yenga neenga vera idhukke naa thalakeela ninnu paayasam kudichittu varen idhula performance paththalayamla performance
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாத்து sis அரசியல்காரங்கலாம் online la member sekurangalam உங்களுக்கு வேலை ரொம்பவே கஷ்டம்னுதான் நெனக்கிறேன்

Aal serthu vidura அந்த எட்டப்பன தான் நானும் தேடிக்கிட்டு இருக்கேன்..... என் கைல மட்டும் சிக்கட்டும்😡😡😡😡😡
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எது பல்லி பாம்பு இதல்லாம் வச்சா தண்டனை kudukaporinga யாருக்கு தண்டனை குடுக்க போறிங்கனு எங்களுக்கு நல்லா தெரியும் குற்றம் செய்றது ஒரு ஆளு தண்டனை வேற ஆளுக்கு

ஆதிக்கு தான் செல்லம் தண்டனை.... avan eppudi koduthano athe madiri avalum kodukkanum.... kolaikku kolai.... kathikku kathi... rathathukku ratham... muthathukku mutham 😜😜😜😜
 

Chitra Balaji

Bronze Winner
தண்டனை கண்டிப்பா கொடுக்கத்தான் வேணும் தலைவி..... அந்த தண்டனை என்னங்கிறது தான் இங்க பிரச்சினையே......😜😜😜😜😜😜😜
Niga eppo thandanai கொடுக்க poringa nu sollunga enna thandanai nu நாயும் sathya yum discuss panni solrom..... @S sathya enna solra sathya maa
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரு சாக்லேட் சாப்பிட ஆசைப்பட்டது தப்பா my lord?

Chocolate 🍫🍫🍫🍫 saappida pona athe saptuttu vara vendiyathu thane.... athenna vayasu paiyana katti katti pidikurathu🙊🙊🙊🙊 ithellam velila sonna vekka kedu
 
Top