Banu Swara
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oooooo..... Ithu eppo la irunthu solla வேல......
Vidhi ஆரம்பத்துல இருந்தே விளையாடிக்கிட்டு தான் இருக்கு Chitra sis.....
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Oooooo..... Ithu eppo la irunthu solla வேல......
இப்டிலாம் சொல்லி தப்பிக்க பாக்குறீங்களா?
இந்த டீசரை படித்து விட்டு எனக்கு நெஞ்சு வலி வந்துடுத்து இந்த ஆதி ஒன்னுமே தெரியாத மாதிரி நித்தியை பற்றி தரக்குறைவாக குடும்பத்துக்கிட்ட மறைமுகமாக போட்டுக்கொடுத்துட்டு நித்திலாவை சமாதானம் செய்ற மாதிரி உள்ளே வந்து அவள் என்ன பண்ணுறாள்னு நோட்டம் விடுறான் என்ன செய்ய இவனை இவனை எப்படி இந்த கடவுள் படைத்தார் கொஞ்ச நேரம்கூட நித்துக்கு நல்லதை செய்ய நினைக்கவே மாட்டேங்கிறான் நித்து அவன் செய்த கேவலமான செயலில் இருந்து முழுதாக வெளிவருமுன் இந்த ட்ராமாவை அவன் தான் செய்தான்னு இந்த நித்து முட்டாளுக்கு புரிந்திருக்கே ஆதி பயல் பண்ண கேவலமான கேடித்தனத்தை நித்து கண்டுபிடித்துவிட்டாள் அதனால் தான் ஆதியை சட்டையை பிடித்து கன்னம் கன்னமாக அறைகிறாளா அதுவாகத்தான் நிச்சயம் இருக்க வேண்டும்
டீசர் அருமை சகோ
Dei Aadhi nee mattum kaila mattuna