All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
போங்க அமைச்சரே என்னோட எத்தனாவது சந்ததி வந்து உங்கள் கிளைமாக்ஸ் படிக்குமென்று தெரியலை.... என் சாட்டை மிச்சேல் ரொம்ப நாள் ஆகுது....
இதுவே ஒரு மிகப்பெரும் சாட்டையடிதான் மன்னா 🤭🤭
 

ilakkiyamani

Bronze Winner
swara ji epi semaya irunthathu,appadi... flashback vanthutinga :):),aadhiyai pattri ariya migavum aavaludan,adutha udikaga eagerly waiting ji,😍😍 one small request😘😘😘 intha epi oda continue epi i intha week k ubdate pannunga ji...😜😜😜
 

Chitra Balaji

Bronze Winner
Enna maa இன்னும் ரெண்டு episode ku appram thaan flashback varum nu sonniga இப்போ ve வந்துடுச்சி.....

Aravind வீடு la avvallavu chellam போல avanodaya கனவு latshiyam துக்காக பெங்களூர் வந்து இருக்கான் அவனும் அவன் friend yum senthu business start panni இருக்காங்க la...... அங்க தான் sandhiya va பாத்து இருக்கான்.... Avalodaya அப்பா semma super rendu perum senthu enna enna பண்றாங்க 😊 😊 😊 😊 😊 😊.... Aravind ku avala romba pidichidichi போல avala kalyanam pannikanum nu thaane appadi kettaan..... ஆனா ava அப்படி sollavum sorry சொல்லிட்டு kalambitaan... Super Super maa... Nice episode
 
Top