All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நாங்களும் அந்த காலத்திற்கு தான் காத்துக்கிடக்கிறோம்.... ஆனால் உங்கள் கடிகாரம் மட்டும் சுத்தவே மாட்டேங்குது, காலண்டரரும் நகர மாட்டேங்குது...
இன்னும் எத்தனை வருடம் கழித்து வரும் அமைச்சரே.... காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதம்மா....
இன்னும் இரண்டே இரண்டு எபிதான் மன்னா.... அதன்பிறகு பாருங்கள் காலம் எவ்வளவு வேகமாக சுழலப்போகிறது என்பதை 😂😂😂
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ada paonga da.... mudiyala.... Iduku illaiya sir oru endu.....

Ippa thaan Ellam sari aachunu neenacha marupadiyum mudala irrunda.....😠😠😠😠

Ana Inda Arjun and prasath lighta erichal varudu...... Raomba...... Pathiyakara thaanam..... Arjun character maela irrunda opinion suttama pudikama paoiduchu....

Innaiki episode la orea characters Ellam irritating idiots thaan....

Adhi mattum thaan innaiki super 🥰🥰🥰🥰

Adhi mattum thaan nallavan endru kuri kaondu 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
அடேய் ஹீரோ ஹீரோயின பிரிச்சு வைக்காம fb போட்டா அப்புறம் அவங்களுக்கு என்னடா மரியாதை.... 🤷‍♀️🤷‍♀️ இன்னைக்கு பிரிஞ்சது பிரிஞ்சதுதான் இனிமேல் சேரனும்னா climax la Aadhiyum Nilavum en kaala pidichi kenjanum appathan serthu veipen 🤭🤭 enaku kuda yaraiyum pidikala da... appa irunthu ippa varaikum Aadhiya mattum than pidikuthu 😂😂😂 innum rendu epi la fb vanthudum da baby 😍😍😘😘
 

Daffodil

Well-known member
இன்னும் இரண்டே இரண்டு எபிதான் மன்னா.... அதன்பிறகு பாருங்கள் காலம் எவ்வளவு வேகமாக சுழலப்போகிறது என்பதை 😂😂😂
எப்படியோ சுத்துனா சரி...
 

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Paatiku seekiram theriya paduthidalam da.... aana unmai theriyumpothu paati entha nilamaila iruppangalo theriyathu 😞😞
Aarambichatha mudikkama paathilaye vittutu poran kandippa bayangara kofathula than poyiruppan 😟😟
Intha kadhaila meera kashta paduratha vida pala madangu athigama antha kathaila Arjun kashtapaduvan 😍😍
Aama aama Aadhi semma kovathula irukan..
Ud Ku waiting pa.. seekirama kudunga next ud..
Arjun kasta padanum. Appo than Meera voda kastam puriyum
 

ilakkiyamani

Bronze Winner
Thank u soooo much ilakkiya sis 😍😍😍
ஆத்ரேயாவுக்கு மித்ராவ கேக்குறான்னா மித்ரா லவ் பண்ணது ஆத்ரேயாவா இருக்கலாம்... அதனால அவன் கேட்டிருக்கலாம்...🤷‍♀️🤷‍♀️ சௌர்யா ஒரு பச்ச மண்ணுங்க... அவன போய் சந்தேக படுறீங்களே 🤭🤭 என்னோட அடுத்த டார்கெட் அர்ஜுன் பயதான் 😂😂😂 இனி ஒன்னு ஒன்னா வெளிய வரும் சிஸ்... 😍😍
[/QUOTE
eagerly waiting ji:smiley2:
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடேய் ஹீரோ ஹீரோயின பிரிச்சு வைக்காம fb போட்டா அப்புறம் அவங்களுக்கு என்னடா மரியாதை.... 🤷‍♀️🤷‍♀️ இன்னைக்கு பிரிஞ்சது பிரிஞ்சதுதான் இனிமேல் சேரனும்னா climax la Aadhiyum Nilavum en kaala pidichi kenjanum appathan serthu veipen 🤭🤭 enaku kuda yaraiyum pidikala da... appa irunthu ippa varaikum Aadhiya mattum than pidikuthu 😂😂😂 innum rendu epi la fb vanthudum da baby 😍😍😘😘
Anda loosu Arjun pathi onum sollala
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படியோ சுத்துனா சரி...
சுத்தும் மன்னா... நீங்கள் அவ்வப்போது சாட்டையால் அடித்து குரல் கொடுத்தால் இன்னும் வேகமாக சுத்தும் 🤭🤭
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aama aama Aadhi semma kovathula irukan..
Ud Ku waiting pa.. seekirama kudunga next ud..
Arjun kasta padanum. Appo than Meera voda kastam puriyum
பாவம்... அவனும் அந்த பர்ஸ்ட் நைட்ட நடத்திடலாம்னு பல நாளா ட்ரை பண்ணிட்டு இருக்கான்.. பாதியில தடைப்படுது 🤭🤭 கண்டிப்பா அர்ஜுனுக்கு புரிய வெச்சிடலாம் 😍😍
 

Daffodil

Well-known member
சுத்தும் மன்னா... நீங்கள் அவ்வப்போது சாட்டையால் அடித்து குரல் கொடுத்தால் இன்னும் வேகமாக சுத்தும் 🤭🤭
போங்க அமைச்சரே என்னோட எத்தனாவது சந்ததி வந்து உங்கள் கிளைமாக்ஸ் படிக்குமென்று தெரியலை.... என் சாட்டை மிச்சேல் ரொம்ப நாள் ஆகுது....
 

Daffodil

Well-known member
சுத்தும் மன்னா... நீங்கள் அவ்வப்போது சாட்டையால் அடித்து குரல் கொடுத்தால் இன்னும் வேகமாக சுத்தும் 🤭🤭
போங்க அமைச்சரே என்னோட எத்தனாவது சந்ததி வந்து உங்கள் கிளைமாக்ஸ் படிக்குமென்று தெரியலை.... என் சாட்டை பிஞ்சு ரொம்ப நாள் ஆகுது....
 
Top