All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
இந்த kizhavi yayum அது அக்கா vayum போட்டு thallitta எல்லாம் சரி ஆகிடும் nu நினைகிறேன் ரெண்டும் senthu avanga rendu perayum எப்படியாவது பிரிச்சி டனும் ஒன்னு.. இன்னொரு உரு தெரியாமல் azhichi டனும் nu ninaikithu.... Ava புருஷன் kuda ava இருக்கா ithu ku enna வந்தது....... அவன் அவ்வளவு சின்ன வயசிலேயே அந்த kizhavi ah pathi நல்லா therinji vechi kitu irunthu இருக்கான்..... Avanuku ava avanuku முக்கியதுவம் kodukaamaal அந்த kizhavikku முக்கியதுவம் koduthathu avan முகமே மாறிடுச்சு marupadiyum மலை eritaan...... இந்த kizhaviyum avana paathudichi enna panna pootho..... Mithra vuku ethuku ஆரியா va கேட்டு போனா nu puriyala appo sowriya...... Entha அளவுக்கு avana kaaya படுத்த mudiyumo அவ்வளவு panni annupidichi அம்மா vum பொண்ணு yum..... Mithra vu kaaga thaan avala அந்த வயசுல கல்யாணம் panninaana ஏன்...... இந்த arjun திருந்தனும் nu நினைச்சாலும் அவன் friend திருந்த vidamaatan போல... Super Super maa... Semma episode
 
நல்லா இருக்கு பதிவு
அக்கா தங்கச்சி ரெண்டு
கிழவிகளும்
ஆதி நிலா வாழ்க்கைய
என்ன கண்றாவி செய்ய
போறாங்களோ
 
Top