All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Indha vayasulayum pattiku idhu thewaya... Nitthu Nalla irukanumnu nenachi avangale keduthu vidranga.. very bad.
Aadhi romba kovama porano?

Meera pavam sis.. idhukellam Ava Arjuna vecchi seyyanum.. avangaloda story Ku ippa irundhe waiting
 

ilakkiyamani

Bronze Winner
sema epi sis, ஆதி எதுக்கு மித்ராவுக்கு ஆத்ரேயாவ கல்யாணம் பண்ண கேட்கிறான்? அப்போ சௌர்யா?😟😟,சௌர்யா நல்லவனா ?கெட்டவனா?😇😇ஆச்சோ இந்த இரண்டுகிழவிகளும் இந்த ஜோடிய இன்னும் என்னவெல்லாம் பாடு படுத்த போவுதுங்களோ? தெரியல..!
ji.... storyoda twist engalukku sikkiram sollunkalen,😘😘.intha arjun romba than pantran 😡😡, ji next epi late pannama sikkiram ubdate pannungalane 😘😘😘next epikaga eagerly waiting ji
 

Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் பானு மா சூப்பர் எபி அருமையா இருக்கு டா
 

Daffodil

Well-known member
நாங்களும் அந்த காலத்திற்கு தான் காத்துக்கிடக்கிறோம்.... ஆனால் உங்கள் கடிகாரம் மட்டும் சுத்தவே மாட்டேங்குது, காலண்டரரும் நகர மாட்டேங்குது...
இன்னும் எத்தனை வருடம் கழித்து வரும் அமைச்சரே.... காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதம்மா....
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ada paonga da.... mudiyala.... Iduku illaiya sir oru endu.....

Ippa thaan Ellam sari aachunu neenacha marupadiyum mudala irrunda.....😠😠😠😠

Ana Inda Arjun and prasath lighta erichal varudu...... Raomba...... Pathiyakara thaanam..... Arjun character maela irrunda opinion suttama pudikama paoiduchu....

Innaiki episode la orea characters Ellam irritating idiots thaan....

Adhi mattum thaan innaiki super 🥰🥰🥰🥰

Adhi mattum thaan nallavan endru kuri kaondu 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த kizhavi yayum அது அக்கா vayum போட்டு thallitta எல்லாம் சரி ஆகிடும் nu நினைகிறேன் ரெண்டும் senthu avanga rendu perayum எப்படியாவது பிரிச்சி டனும் ஒன்னு.. இன்னொரு உரு தெரியாமல் azhichi டனும் nu ninaikithu.... Ava புருஷன் kuda ava இருக்கா ithu ku enna வந்தது....... அவன் அவ்வளவு சின்ன வயசிலேயே அந்த kizhavi ah pathi நல்லா therinji vechi kitu irunthu இருக்கான்..... Avanuku ava avanuku முக்கியதுவம் kodukaamaal அந்த kizhavikku முக்கியதுவம் koduthathu avan முகமே மாறிடுச்சு marupadiyum மலை eritaan...... இந்த kizhaviyum avana paathudichi enna panna pootho..... Mithra vuku ethuku ஆரியா va கேட்டு போனா nu puriyala appo sowriya...... Entha அளவுக்கு avana kaaya படுத்த mudiyumo அவ்வளவு panni annupidichi அம்மா vum பொண்ணு yum..... Mithra vu kaaga thaan avala அந்த வயசுல கல்யாணம் panninaana ஏன்...... இந்த arjun திருந்தனும் nu நினைச்சாலும் அவன் friend திருந்த vidamaatan போல... Super Super maa... Semma episode
Thank u soooo much thalaivi 😍😍😍😍

பார்த்தீங்களா தலைவி இந்த கொடுமைய.... கிழவிங்க ரெண்டும் சேர்ந்து எப்புடிலாம் பிரிக்க பார்க்கிறாங்க... but பாட்டி குரல் கேட்டதுக்கே நம்ம புள்ளைங்க சிறப்பா பிரிஞ்சிட்டாங்க பார்த்தீங்களா 🤭 இனிமேல் சேர வாய்ப்பில்லை தலைவி... அவளே போனாலும் அவன் சேர்த்துக்க மாட்டான்... 🤷‍♀️🤷‍♀️

அடுத்து இந்த அர்ஜுனையும் மீராவையும் பிரிச்சிட்டா நான் நிம்மதியா flashback a எழுதி கதைய முடிச்சிட்டு போய்கிட்டே இருப்பேன்... 😃😃

பாட்டிக்கு பைத்தியம் முத்திபோச்சி தலைவி... அத தெளிய வைக்க அவங்க மிகப்பெரிய விலை கொடுக்கனும் 😞😞😞 அவங்களும் ஒரு வகையில பாவம்தான்... அவங்கள சுத்தி என்ன நடக்குதுனு அவங்களுக்கே தெரியல 🤷‍♀️🤷‍♀️ இன்னைக்கு நேத்து இல்ல... 70 வருஷமா தெரியல 😂😂😂

மித்ராவுக்காக ஆத்ரேயாவ கேட்டு போனதுக்கு ஏன்னா ஒருவேள மித்ரா லவ் பண்றது ஆத்ரேயாவ தானோ 🙄🙄 அதுக்காகத்தான் ஆதி தலையில நித்திலாவ கட்டிட்டு அவ ஆள safe a vechirukalo 🤷‍♀️🤷‍♀️ Ithukulla ennamo irukum pola theriyuthu... innum rende rendu epila flashback varum thalaivi... அதுல இந்த புரியாத கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைக்கும் 😍😍😍
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நல்லா இருக்கு பதிவு
அக்கா தங்கச்சி ரெண்டு
கிழவிகளும்
ஆதி நிலா வாழ்க்கைய
என்ன கண்றாவி செய்ய
போறாங்களோ
நன்றி சிஸ் 😍😍😍 இன்னும் செய்ய என்ன இருக்கு... அந்த புள்ளைங்க ரெண்டும் பொறந்ததுல இருந்து இந்த கிழவிங்க இல்லாம கொடுமையைல்லாம் செஞ்சிக்கிட்டுதான் இருக்காங்க 😞😞
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Indha vayasulayum pattiku idhu thewaya... Nitthu Nalla irukanumnu nenachi avangale keduthu vidranga.. very bad.
Aadhi romba kovama porano?

Meera pavam sis.. idhukellam Ava Arjuna vecchi seyyanum.. avangaloda story Ku ippa irundhe waiting
Paatiku seekiram theriya paduthidalam da.... aana unmai theriyumpothu paati entha nilamaila iruppangalo theriyathu 😞😞
Aarambichatha mudikkama paathilaye vittutu poran kandippa bayangara kofathula than poyiruppan 😟😟
Intha kadhaila meera kashta paduratha vida pala madangu athigama antha kathaila Arjun kashtapaduvan 😍😍
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
sema epi sis, ஆதி எதுக்கு மித்ராவுக்கு ஆத்ரேயாவ கல்யாணம் பண்ண கேட்கிறான்? அப்போ சௌர்யா?😟😟,சௌர்யா நல்லவனா ?கெட்டவனா?😇😇ஆச்சோ இந்த இரண்டுகிழவிகளும் இந்த ஜோடிய இன்னும் என்னவெல்லாம் பாடு படுத்த போவுதுங்களோ? தெரியல..!
ji.... storyoda twist engalukku sikkiram sollunkalen,😘😘.intha arjun romba than pantran 😡😡, ji next epi late pannama sikkiram ubdate pannungalane 😘😘😘next epikaga eagerly waiting ji
Thank u soooo much ilakkiya sis 😍😍😍
ஆத்ரேயாவுக்கு மித்ராவ கேக்குறான்னா மித்ரா லவ் பண்ணது ஆத்ரேயாவா இருக்கலாம்... அதனால அவன் கேட்டிருக்கலாம்...🤷‍♀️🤷‍♀️ சௌர்யா ஒரு பச்ச மண்ணுங்க... அவன போய் சந்தேக படுறீங்களே 🤭🤭 என்னோட அடுத்த டார்கெட் அர்ஜுன் பயதான் 😂😂😂 இனி ஒன்னு ஒன்னா வெளிய வரும் சிஸ்... 😍😍
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் பானு மா சூப்பர் எபி அருமையா இருக்கு டா
Baby இங்கேயும் வந்துட்டியாடா...🤗🤗🤗 thank u soooo much da 😍😍😍
 
Top