All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Appo அந்த video la இருந்ததது இவங்க கல்யாணம் தான்..... அந்த video ivaluku eppadi kadachithu.... Naa guess பண்ணினா ஒரு விஷயம் correct.....mithra kita ஆதி sonna avan sowriya right...... Avanukaaga தான் nithila va avana paakka vechi இருக்கா.... Avanga rendu perum seranumnu thaan ava per அந்த அளவுக்கு kedithukitum இருக்கா..... Sanju எப்படி nithila vuko அதே maari thaan mithra ஆதி ku avanuku அம்மா maari...... அவன் அம்மா தாத்தா ve namba la அவன் sonnathai mithra கண்ணால paathathu naala நம்புற..... Nithila namba la naa enna panrathu nu solla yosikiraan....... But எல்லா உண்மை யும் ava kita sollidalaam..... Avanga rendu peroda பிரிவு avangalodaya காதல் ஆழம் avangaluku purinjidichi ஒருத்தர் விட்டு ஒருத்தர் இருக்க முடியாது nu..... ஆதி Avala அந்த maari துன்புறுத்தும் பொது இந்த அளவுக்கு avaluku valikkum ninaikila அவளையே avan maranthutaan avanodaya ilakkku mattum thaan பெருசா therinji இருக்கு.........
Avan kuda இருந்தா மட்டும் தான் avaluku பாதுக்காப்பு nu solra mithra......
Airport la யாருக்காக kaathukitu இருக்காரு Sethupathi yaaru அந்த puthu ஆளு.... Arjun அப்பா vukum avarukum theriji இருக்கு.....
அந்த arjun ku romba mosam மீரா va போய் velaikaari nu solli இருக்கான் paarungale அடபாவி.... Romba paavam மீரா... இந்த maari avanoda இருக்கனுமா.... Super Super maa... Semma episode
Thank u soooo much thalaivi 😍😍😍😍 nenga appave guess panni solli irunthinga Aadhi mudhal kalyanam Nithu kuda than nu 🥰🥰🥰😘😘😘

அந்த வீடியோ எப்படி நித்து கிட்ட கிடைச்சுச்சு யார் கொடுத்தாங்கனு flashback la தெரியவரும் தலைவி 😊😊 ஆதி சொன்ன அந்த அவன் சௌர்யான்னா சொல்றீங்க 🧐🧐🧐 இருக்குமோ.... அடுத்த எபில அவன் யார்னு பார்த்துடுவோம் 🤷‍♀️🤷‍♀️

அவன் உண்மைய சொன்னா நித்திலா ஆயா சத்தியமா நம்பமாட்டா தலைவி 🙊🙊🙊 ஏன்னா..... அது அப்படித்தான் 😞😞😞 பாவம் ஆதி... ஆனா இந்த உண்மை இன்னும் ரெண்டு பேருக்கு தெரிஞ்சிருக்கு... அதுல ஒருத்தர்தான் இப்போ உயிரோட இருக்கார் 🤷‍♀️

Aadhi Nithuva love பண்ற லட்சணத்த அடுத்த எபில பாருங்க 🤦‍♀️🤦‍♀️ இவனுக்கெல்லாம் எதுக்கு கல்யாணம்,,,, பொண்டாட்டி.... எப்பத்தான் திருந்த போறானோ 🤷‍♀️ 🤭

Sethupathi yaraiyo thedikitu irukar thalaivi... avanuku ennamo unmai therinjiruku.. athai kandupidika than Thedurar... aana avarala avana avalavu easy a pidichida mudiyumannu therillaye 🙄🙄🙄

Meera Intha Arjun payal kuda vaalanumannu than nanum think pannitu iruken 😣😣😣 pesama rendu peraiyum pirichi vittuduvoma 😜😜😜
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ipavadhu elarukum theriyatum aadhi villan ilanu.... Aadhi milava evalo love pandran.... Super rendu perum romba love pandrangalla... Ipadiye jodiya poi ivanga paati munadi nikanum.. adhuku bp ehuranum.... Arjunukum nila familykum sambandham undo... Pavam meera... Epa than avala purijupano... Therila... Intha udla pala kelvikaluku vidai therinjuruchhu... Next epi epa poduvenga....
நான் சொன்ன மாதிரியே ஆதிய நல்லவன் ஆக்கிட்டேனா பேபி... என் பேச்சை நம்பின நல்ல பிள்ளைங்கள்ள நீங்களும் ஒருத்தர் 😘😘😘😘 rendu perum jodi poai nikkirathuku munnadiye paati ivangala pirichiduvanga dear 🤷‍♀️🤷‍♀️ பாட்டிய ்அவ்ளோ சாதாரணமா எடை போடாதீங்க... ஆதி நல்லவன்னாலும் கொஞ்சமே கொஞ்சம் சைக்கோ... எப்போ என்ன பண்ணுவான்னு தெரியாது 😞😞😞

நிலா family kum Arjun kum sammantham kidaiyathu... future la than bayangaramana oru sammantham ஏற்பட போகுது என்று கூறிக்கொண்டு 🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oru epila mithra mela love vara vachutinga..nice word ava enaku amma mari sonnadhu..but munnadi ava yen nilava pudikatha mari katuninga
Mithra and Aadhi ku nadula irukkirathu oru azhagana relationship sis... avanga yarukkagavum oruthara oruthar vittu kodukavum matanga... sollappona Aadhi senja niraiya thillumullu velai mithrakaha than... antha kofam unmai than sis.. Aadhi mithra rendu perukkume Nithila mela oru kofam eppavum iruku 😞😞😞
 

Chitra Balaji

Bronze Winner
Thank u soooo much thalaivi 😍😍😍😍 nenga appave guess panni solli irunthinga Aadhi mudhal kalyanam Nithu kuda than nu 🥰🥰🥰😘😘😘

அந்த வீடியோ எப்படி நித்து கிட்ட கிடைச்சுச்சு யார் கொடுத்தாங்கனு flashback la தெரியவரும் தலைவி 😊😊 ஆதி சொன்ன அந்த அவன் சௌர்யான்னா சொல்றீங்க 🧐🧐🧐 இருக்குமோ.... அடுத்த எபில அவன் யார்னு பார்த்துடுவோம் 🤷‍♀️🤷‍♀️

அவன் உண்மைய சொன்னா நித்திலா ஆயா சத்தியமா நம்பமாட்டா தலைவி 🙊🙊🙊 ஏன்னா..... அது அப்படித்தான் 😞😞😞 பாவம் ஆதி... ஆனா இந்த உண்மை இன்னும் ரெண்டு பேருக்கு தெரிஞ்சிருக்கு... அதுல ஒருத்தர்தான் இப்போ உயிரோட இருக்கார் 🤷‍♀️

Aadhi Nithuva love பண்ற லட்சணத்த அடுத்த எபில பாருங்க 🤦‍♀️🤦‍♀️ இவனுக்கெல்லாம் எதுக்கு கல்யாணம்,,,, பொண்டாட்டி.... எப்பத்தான் திருந்த போறானோ 🤷‍♀️ 🤭

Sethupathi yaraiyo thedikitu irukar thalaivi... avanuku ennamo unmai therinjiruku.. athai kandupidika than Thedurar... aana avarala avana avalavu easy a pidichida mudiyumannu therillaye 🙄🙄🙄

Meera Intha Arjun payal kuda vaalanumannu than nanum think pannitu iruken 😣😣😣 pesama rendu peraiyum pirichi vittuduvoma 😜😜😜
Mithra va தவிர்த்து இன்னொருதற்கு தெரியுமா.... இன்னொரு thar uyiroda illa.....
Mithra kita அந்த அழுகை azhuvuraan nithila kita appadi uruguraan.... Appram enna.... அவன் தான் loose aachchae enna பண்றான் enna செய்றான் avanuke தெரியுமா theritaathunu theriyala....
மீரா vayum arjun nayum பிரிஞ்சி dalaam.... Ava லாவது நிம்மதியா இருப்பா....
 

Nandhana

New member
கதை ரொம்ப அருமையா இருக்கு நான் எப்பவுமே தொடர் கதைகள் படிப்பதில்லை முடிவு பெற்ற கதைகள் மட்டுமே படிப்பேன் உங்கள் கதையை படிக்க ஆரம்பித்துவிட்டு முடிவுக்காக ரொம்பவும் ஆவலாக காத்திருக்கிறேன் அருமையான கதை எப்போ கிளைமாக்ஸ் வரும் என்று காத்திருக்கிறேன் சீக்கிரம் யூ டி போடுங்க....
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mithra va தவிர்த்து இன்னொருதற்கு தெரியுமா.... இன்னொரு thar uyiroda illa.....
Mithra kita அந்த அழுகை azhuvuraan nithila kita appadi uruguraan.... Appram enna.... அவன் தான் loose aachchae enna பண்றான் enna செய்றான் avanuke தெரியுமா theritaathunu theriyala....
மீரா vayum arjun nayum பிரிஞ்சி dalaam.... Ava லாவது நிம்மதியா இருப்பா....
அதேதான் தலைவி... பேரன் ஒரு சைக்கோ 🙄🙄🙄 பாட்டியும் சின்னச்சிறுசுக வாழட்டும்னு வழிவிடுற மாதிரி தெரியல... 🤷‍♀️ நடுவுல நித்து பாப்பா நிலமைதான் திண்டாட்டமா போகப்போகுது 😞😞😞

meera Arjun 💔💔💔💔💔💔
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதை ரொம்ப அருமையா இருக்கு நான் எப்பவுமே தொடர் கதைகள் படிப்பதில்லை முடிவு பெற்ற கதைகள் மட்டுமே படிப்பேன் உங்கள் கதையை படிக்க ஆரம்பித்துவிட்டு முடிவுக்காக ரொம்பவும் ஆவலாக காத்திருக்கிறேன் அருமையான கதை எப்போ கிளைமாக்ஸ் வரும் என்று காத்திருக்கிறேன் சீக்கிரம் யூ டி போடுங்க....
Thank u soooo much sis 😍😍😍 romba happy a iruku sis unga comment paarthathu... kathai innum konja naalla mudinjidum sis 🥰🥰🥰
 
Top