All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த சகுந்தலா என்னமோ பெருசா plan panni தான் விஸ்வநாதன் nayum avanga குடும்பத்தை yum Aravind kita irunthu pirichi இருக்கு...... பையன் கால் ah விழுந்து kuda manasu maarala naa அந்த சகுந்தலா appadi enna panni இருப்பா.....Sethupathi yum kudave thaan irunthu irukaaru எல்லா நடக்கும் பொது..... Aravind கல்யாணத்துல சகுந்தலா குடும்பம் ஏன் avvallavu santhosham pattuchi....... Aravind அவன் குடும்பத்திடம் சேர poraanu avana kudumbathoda கொள்ள accident panna ஏற்பாடு panni இருக்காங்க...... அந்த லாரி la irunthu இறங்கி வந்தவன் யாரு Aravind ஏன் அப்படி adichaan....... Sandhiya oda முகத்தை பாத்து ஏன் shock 🤯 aanaaga...... Sandhiya vuku மட்டும் எதோ ஒன்னு nerudalave இருந்து இருக்கு..... Super Super maa..... Semma semma episode
Thank u soooo much thalaivi 😍😍😍

kandippa vishwanathan kofathuku pinnadi sagunthala kilaviyoda leelai irukumnu than enakkum thonuthu 🤷‍♀️🤷‍♀️ Intha alavukku pidivathama irukkarna avara yaro trigger panni vittirukanum 🙄🙄🙄

அரவிந்தன் கல்யாணம் நடந்ததுல அவங்களுக்கு ஏதோ அற்ப சந்தோசம் கிடைச்சிருக்கனும் தலைவி… அதனாலதான் அம்புட்டு சந்தோசம்… அவன் மறுபடியும் குடும்பத்தோட சேரப்போறான்னு தெரிஞ்சதும் அவன கொலை பண்ண ப்ளான் பண்ணிருக்கலாம்… ஆனா சந்தியாவ அந்த லாரிகாரன் எதுக்கு வெறியோட அடிக்கனும் 🤷‍♀️🤷‍♀️ எங்கேயோ இடிக்குதே 🧐🧐🧐🧐

சந்தியா முகம் அந்தளவுக்கு சிதைஞ்சி போய் இருந்திருக்கு தலைவி 😞😞 அதனால பயத்துல மயங்கிருக்காங்க….

ஆனா பாருங்க… இத்தனை நடந்தும் அது ஒரு கொலைன்னு யாருக்கும் தெரியல… இப்ப வரைக்கும் ஆக்ஸிடென்ட்னு நினைச்சிட்டு இருக்காய்ங்க… 🤦‍♀️🤦‍♀️ பார்ப்போம் தலைவி அடுத்து என்ன நடக்க போகுதுனு 🚶‍♂️🚶‍♂️🚶‍♂️🚶‍♂️🚶‍♂️
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சகுந்தலா வில்லிதானே இந்த இரு கொலைக்கும் காரணம் சகோ
😡😡😡😡😡😡😡
இருக்கும் சகோ… கிழவி சந்தோசமா போயிட்டு வாங்கனு இழுக்கும்போதே எனக்கு சந்தேகம் வந்துச்சி 🤷‍♀️🤷‍♀️
 
அருமையா இருக்கு பதிவு
இந்த சகுந்தலா அம்மாவுக்கு
உடம்பு சரியில்லைனு பாக்கப்
போறவன கூப்பிட்டு விருந்து
வைப்பாளா
 
Top