All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடுத்த எபி எப்போ யா இப்புடி வெயிட் பண்ண வச்சிட்டியேடா
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையா இருக்கு பதிவு
இந்த சகுந்தலா அம்மாவுக்கு
உடம்பு சரியில்லைனு பாக்கப்
போறவன கூப்பிட்டு விருந்து
வைப்பாளா
நன்றி சகோ…😍😍😍 கிழவி ஏதோ சதி செஞ்சிருக்கு…. என்னன்னு பார்க்கலாம் 🧐🧐🧐
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடுத்த எபி எப்போ யா இப்புடி வெயிட் பண்ண வச்சிட்டியேடா
என்னை பத்தி தெரிஞ்சும் இப்படி கேக்குறயேடா்🤭🤭 யூடி போட்டுட்டேன் 😍😍
 

Chitra Balaji

Bronze Winner
Very good jeevika side la irunthu kaai nagaththa aarambichitaanga போல..... ஆதி kum jeevika vukum கல்யாணம் ah super.... Nithila oda reaction ennava irukkum.... Athuyum avala kudiya sikiram விவாகரத்து panna poraanu news வந்துடுச்சா.... Ennaku oru vishayam puriyala ava அவன் kita சண்டை pottu kitu வந்த appo ava இல்லாமல் இருக்க முடியாது nu mithra kita appadi azhuthaan ippo mattum eppadi ivvallavu நாள் avala vittutu irukka mudinjithu... Athuyum avala சுத்தமா வேண்டாம் nu pesitaan ava life ah ava paathukanum... Iva life ah iva paathukanum..... Appo அந்த kizhavi ava akka kizhavi solli odambu seri illaatha maari நடிச்சி ivala ஆதி kuda சேர விடாமல் இங்கயே இருக்க vechi இருக்கு இந்த kizhavi ah ஆட்டி veikirathu ava akka kuzhavi...... Appo sowriya oda thambi suraj ah thukki vitta karam mithra amma va.... Avanga rendu perum enna plan பண்றாங்க... Nithila va enna panna போறாங்க nu theriyala..... மீரா அப்பா இறந்து poitaara.... Enna letter அது அதுல என்ன இருந்ததது..... Ethuku arjun mela avvallavu வெறுப்பு..... Letter ah erichita..... திடிர்னு enna மீரா mela பாசம் இந்த arjun ku..... Super Super maa.... Semma episode
 

ilakkiyamani

Bronze Winner
achoo.. writer ji neenga yen eppadi suspense aa vachu engalai suttra viduringa...engalai partha ungalukku pavama illaya😔😟😔😟.intha aadhi edhukku ippo jeevikava marriagae pannikka poratha news announce pannirukkan..? avanoda adutha plana a..!Omg...ippo nithi enna panna porannu theriyalaye..?intha arjunku enna achu..? meera mela pasam ponguthu...! intha kelavi rendum serthu edho plan pannittu irukkunga 😯😯.today epi (y):oops::oops::love::love::unsure::unsure: next epikaga eagerly waiting swara ji
 
ஆதி ஏன் ஒரு புரியாத புதிராக இருக்கிறான் சகோ
இனி மறுபடியும் நித்திலாவை வெறுப்பது போல் நடிப்பானா அல்லது அவளை வெறுத்து விட்டானா சகோ
😇😇😇😇😇😇😇😇😇
 
Top