All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

S Sathya

Bronze Winner
அது என்னமோ உண்மைதான்.... ஒன்னு அவன் சாவான்,,, இல்லைன்னா நம்மல சாகடிப்பான்.😡😡😡😡 அவன் ஒரு முடிவோட தான்யா இருக்கான்.

நித்துக்கு support nu அவள மட்டும் நம்பிடாதீங்க மா நம்பிடாதீங்க... கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்னு அவன் பின்னாடி போயிட்டான்னா😭😭😭😭 அப்புறம் நம்ம நிலமை மோசமாகிடும்... அதனால அவன நம்ம தனிக்கட்சியா நின்னு தான் வெறுக்கனும்.... அவகூட கூட்டணிலாம் வேணாம் 🤐🤐🤐🤐🙊🙊🙊🙊🙊
அப்புடியா சொல்றிங்க :unsure::unsure::unsure::unsure:
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அப்படித்தான்னு அடிச்சி சொல்லமாட்டேன்..... அப்படிக் கூட இருக்கலாம்🧐🧐🧐🧐 நான் கண்டுபிடிச்ச வரைக்கும் இப்போ அவன் தண்ணி ஊத்தி வளர்க்கிறது கொஞ்சம் deep ah tha வேர்விடும் போல இருக்கு😭😭😭😭
 
S Sathya

Bronze Winner
அழகா பொறந்தது ஒரு குத்தமா இல்ல தெரியாமதான் கேக்குறேன் என்னை மாதிரி நிலா அழகா பொறந்தது ஒரு குத்தமா சொல்லுங்க my lord சொல்லுங்க..... :mad::mad::mad:
சஞ்சய் ஒரு விஷயம் சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க இத்தன நாளா ஒன்னும் தெரியாத பேபி மாதிரி இருந்தது நிலா இல்லப்பா நிலா இல்ல அவங்க உன்னையவே baby யாக்கி ரொம்ப நாள் ஆச்சி உங்களுக்குதான் ஒண்ணுமே தெரியல
மீன் சாப்பிட நெனைக்கிறது ஒரு தப்பா சொல்லுங்க மீன் இனத்தால இந்த உலகத்துக்கு எவ்வளவு ஆபத்து காத்திருக்கு நம்ம எல்லாரையும் காப்பாற்றதான் நிலா மீன் சாப்பிடுறாங்க தெரிஞ்சிகோங்க ஆதி இது தெரியாம terror look விடறீங்க இனிமே அப்டிலாம் செய்யக்கூடாது okayyy
ஆதி நீங்கதான்பா கண்ணு மண்ணு தெரியாம ஒரு cooffee கு 2000 குடுப்பிங்க நிலா ரொம்பவே சிக்கனமா சாப்பிட்டு சிக்கனமா செலவு பண்ண தெரிஞ்ச பொண்ணு😜😜😜
ஆதி சாப்பாடு ஊட்டிவிட்டதுக்கே சஞ்சய்கு நெஞ்சு வலினா அவங்க செஞ்ச criminal வேலை தெரிய வந்தா straight ah travel to பரலோகம் போலருக்கே :cry: எனக்கு என்னவோ ஆதி hero and villain ரெண்டுமே இல்லனு தோணுது அவங்க ஒரு சைக்கோனு நெனக்கிறேன் நிலா ஆதிக்கு மட்டும்தான் சொந்தமாம் ஆனாலும் ஓடி போயிடனுமாம் இது எந்த ஊரு நியாயம்னு எனக்கு இப்போ தெரிஞ்சாகணும் சொல்லுங்க பானு சொல்லுங்க.......
என்னென்னவோ criminal வேலை பண்ற ஆதி அந்த unknown baby ah சமாளிக்க சலிச்சுகிறாங்க பாருங்க அதுதான் today flash news
 
Chitra Balaji

Bronze Winner
இவன் என்ன panna plan panraanu ஒண்ணுமே புரியலையே.... Ethuku Beach kutikitu வந்தான்.... அவல சின்ன வயதில் romba pidikumo kai ku laye vechi இருந்தா no appram ஏன் avvallavu விகாரமா aachi avan munji athuku aooram enna aachi ava enna panni இருந்தாலும் குட்டி பொண்ணு ah thaan இருந்து இருப்பா..... ethuku hotel la சஞ்சய் முன்னாடி ava முன்னாடி ukkaanthaan athuku ஊட்டி vera vitaan.... நாங்க lovers nu சஞ்சய் ku sollaamal solraana....Sanjay இன்னும் ava manasa maathuvaanu ninaikiraan ah ஆதி..... இந்த loose ஒரு மண்ணும் puriyala சோறு கண்ட இடம் sorgam nu இருக்கு......unna yaaru avala love 😍 panra maari நடிக்க சொன்னது..... Appram ethuku நீ ஆதி ku thaan சொந்தம் nu solran.... Appram sikiram poidu nu solraan.... Ivan loose ah illa naaga loose ah ne புரிய maatengithu.... அவன் baby vera phone mela phone panra போல..... Super Super Super maa...
 
அவ அழகா பொறந்தது குத்தமில்ல மா உங்கள மாதிரி அழகா பொறந்ததுதான் குத்தம்..... இப்போ பார்த்தீங்களா அந்தப் பேரழகுல 👸🏻👸🏻👸🏻 மயங்கி இந்த கேடிப் பயல் என்னென்ன தில்லாலங்கடி வேலைலாம் பண்றான்... 😭😭😭😭

அதானே இப்புடி ஒரு சிக்கனமான புள்ள இந்த உலகத்தில எங்க போய் தேடினாலும் கிடைக்காது.... ஆனா என்ன கல்யாணத்துக்கு அப்புறம் அந்த புள்ள மீன் சாப்பிட்டே ஆதியோட சொத்துல பாதிய காலி பண்ணிடும்😜😜😜😜😜
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகா பொறந்தது ஒரு குத்தமா இல்ல தெரியாமதான் கேக்குறேன் என்னை மாதிரி நிலா அழகா பொறந்தது ஒரு குத்தமா சொல்லுங்க my lord சொல்லுங்க..... :mad::mad::mad:
சஞ்சய் ஒரு விஷயம் சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க இத்தன நாளா ஒன்னும் தெரியாத பேபி மாதிரி இருந்தது நிலா இல்லப்பா நிலா இல்ல அவங்க உன்னையவே baby யாக்கி ரொம்ப நாள் ஆச்சி உங்களுக்குதான் ஒண்ணுமே தெரியல
மீன் சாப்பிட நெனைக்கிறது ஒரு தப்பா சொல்லுங்க மீன் இனத்தால இந்த உலகத்துக்கு எவ்வளவு ஆபத்து காத்திருக்கு நம்ம எல்லாரையும் காப்பாற்றதான் நிலா மீன் சாப்பிடுறாங்க தெரிஞ்சிகோங்க ஆதி இது தெரியாம terror look விடறீங்க இனிமே அப்டிலாம் செய்யக்கூடாது okayyy
ஆதி நீங்கதான்பா கண்ணு மண்ணு தெரியாம ஒரு cooffee கு 2000 குடுப்பிங்க நிலா ரொம்பவே சிக்கனமா சாப்பிட்டு சிக்கனமா செலவு பண்ண தெரிஞ்ச பொண்ணு😜😜😜
ஆதி சாப்பாடு ஊட்டிவிட்டதுக்கே சஞ்சய்கு நெஞ்சு வலினா அவங்க செஞ்ச criminal வேலை தெரிய வந்தா straight ah travel to பரலோகம் போலருக்கே :cry: எனக்கு என்னவோ ஆதி hero and villain ரெண்டுமே இல்லனு தோணுது அவங்க ஒரு சைக்கோனு நெனக்கிறேன் நிலா ஆதிக்கு மட்டும்தான் சொந்தமாம் ஆனாலும் ஓடி போயிடனுமாம் இது எந்த ஊரு நியாயம்னு எனக்கு இப்போ தெரிஞ்சாகணும் சொல்லுங்க பானு சொல்லுங்க.......
என்னென்னவோ criminal வேலை பண்ற ஆதி அந்த unknown baby ah சமாளிக்க சலிச்சுகிறாங்க பாருங்க அதுதான் today flash news

பரலோகத்திலயாவது சஞ்சய்க்கு மோட்சம் கிடைக்குதான்னு பார்க்கலாம்....... 😢😢😢😢😢

ஆமால்ல..... இது எந்த ஊரு நியாயம்.... அவனுக்கு மட்டும்தான் சொந்தம்னு சொல்லிட்டு ஊரவிட்டு ஓட சொல்றான்🤔🤔🤔🤔 லூசா இருப்பானோ????

ஒருவேள அவள இங்கயிருந்து அனுப்பிட்டு அந்தப் பக்கமா போய் ஏதாச்சும் பண்ணலாம்னு ப்ளான் பண்றானோ என்னமோ..

இவனையே ஆட்டி வைக்கிறான்னா அவ எப்பேர்ப்பட்ட ஆளா இருப்பா 🧟‍♀️🧟‍♀️🧟‍♀️🧟‍♀️🧟‍♀️
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Antha baby yaruma avanga epo varuvanga next ud pls

வெகு விரைவில் அவனது baby உங்களை சந்திக்க வருவார்.
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவன் என்ன panna plan panraanu ஒண்ணுமே புரியலையே.... Ethuku Beach kutikitu வந்தான்.... அவல சின்ன வயதில் romba pidikumo kai ku laye vechi இருந்தா no appram ஏன் avvallavu விகாரமா aachi avan munji athuku aooram enna aachi ava enna panni இருந்தாலும் குட்டி பொண்ணு ah thaan இருந்து இருப்பா..... ethuku hotel la சஞ்சய் முன்னாடி ava முன்னாடி ukkaanthaan athuku ஊட்டி vera vitaan.... நாங்க lovers nu சஞ்சய் ku sollaamal solraana....Sanjay இன்னும் ava manasa maathuvaanu ninaikiraan ah ஆதி..... இந்த loose ஒரு மண்ணும் puriyala சோறு கண்ட இடம் sorgam nu இருக்கு......unna yaaru avala love 😍 panra maari நடிக்க சொன்னது..... Appram ethuku நீ ஆதி ku thaan சொந்தம் nu solran.... Appram sikiram poidu nu solraan.... Ivan loose ah illa naaga loose ah ne புரிய maatengithu.... அவன் baby vera phone mela phone panra போல..... Super Super Super maa...

Thank u soooo much ma 🥰🥰🥰

புரியலையே chitra sis எனக்கு ஒன்னுமே புரியலையே..... இவன் ஏன் பண்றான்???? எதுக்கு பண்றான்???? இன்னும் என்னென்னல்லாம் பண்ண போறான்????? சுத்தமா புரியலை......😭😭😭😭😭

கைக்குள்ள வச்சிருந்த பொண்ண இப்போ காலு கீழ போட்டு மிதிக்க பார்க்கிறானே..... இதுக்கெல்லாம் யாரு காரணமா இருக்கும்?????? அந்தப் படுபாவி மட்டும் என் கைல சிக்கட்டும் 😡😡😡😡😡😡😡😡😡😡

அவன் ஒரு கல்லுல ரெண்டு மாங்காய் அடிக்க பார்க்கிறான்..... அது என்ன மாங்காய்னு இப்போதைக்கு என்னால🤐🤐🤐🤐🤐

“சோறு கண்ட இடம் சொர்க்கம்” நான் நேத்து முழுக்க இந்த dialogue ah யோசிச்சிட்டே இருந்தேன்.... நியாபகம் வரவே இல்ல...... இப்போ வந்து சொல்றீங்களேமா😭😭😭😭😭😭😭😭

“ஆதியின் நிலா” ன்னா அந்த நிலா ஆதிக்கு தானே சொந்தம்.... பையன் அதைத்தான் சொல்லிருக்கான்😜😜😜😜

இவன வச்சிக்கிட்டு கடைசில நான்தான் loose ஆகிடுவேன் போல இருக்கு 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
 
Top