All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis இன்னைக்கு அப்டேட் இருக்கா இல்லை நாளைத்தான் போடுவீர்களா

போட்டாச்சு stella sis.... பார்த்துட்டு தூங்குங்க மா
 

Sathys

Member
இந்த ஆதி என்ன ரெமோவே அடிக்கடி பீலிங் மாத்திட்டு இருக்கேன். பாவம் சஞ்சு, இவன் நடிப்பது தெரிமா, shock ஆகி இருக்கேன். உண்மை தெரியும் போது.....என்ன செய்வான்
 

Navinavi

Well-known member
aadhi unnaya entha list la serkarathunu suthama thrla ...love panala aprm ethuku கடல்லா அலைvanthu aaduchuthaku ava mela aakarai paatu kapathuna? ..aadhi puriyathaa புதிரா iruka🤔...நித்துவா nenacha tha kastama iruku unkitta maatikoo evolo kastapaduvaloo...pavam nithu😔...nithila ku matum edhavadhu keduthal panna avolo tha nee?
 

Dharunkanika

Bronze Winner
Sanjai ya kavuthutan aadhi .... Aadhi ne oru puriyatha pudhir...
Q: say few words about AADHI?
A: No words to describe aadhi. a normal human brain is not able to answer for this question . A spl brain (author's brain) will come and tell the answer.. so question is pass to the author ..
Pls answer......
 

Vija

Well-known member
ஆதி நீ வில்லனா அல்லது ஹீரோவா தெரியவில்லை. அல்லது
நீ மனிதன்பாதி கடவுள் பாதி போல் நீ வில்லன்பாதி ஹீரோபாதி இரண்டும் செய்த கலவையோ! தெரியவில்லையே? நன்றி சகோதரி வாழ்த்துக்கள்:smiley52:👨‍⚖️🥴
 
Last edited:

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த ஆதி என்ன ரெமோவே அடிக்கடி பீலிங் மாத்திட்டு இருக்கேன். பாவம் சஞ்சு, இவன் நடிப்பது தெரிமா, shock ஆகி இருக்கேன். உண்மை தெரியும் போது.....என்ன செய்வான்

ஆமால்ல.... அடிக்கடி பீலிங்ஸ் மாத்துறான்🤔🤔🤔🤔 ஒருவேள சைக்கோவா இருப்பானோ????? எனக்கென்னமோ அந்நியன் படம் பார்க்கிற மாதிரியே இருக்கு😭😭😭😭😭

சஞ்சய்க்கு உண்மை தெரியிறதுக்குள்ள ஆதி அவன் நினைச்சத நடத்தி முடிச்சிருப்பான்னு நினைக்கிறேன் 😞😞😞😞
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
I think athi oda lover innoru mama ponnu forien la irruka avadana....renndu perum senthu nithila va pali vainguraingala....

ஏன்மா.... எல்லாரும் அந்த புள்ள மேலயே குறியா இருக்கீங்க.....😭😭😭😭😭 அது தான் உண்டு தன் வேல உண்டுன்னு அமெரிக்கால படிச்சிக்கிட்டு இருக்கு😞😞😞😞 பாவம்யா அந்தப் பொண்ணு

(ஹப்பாடா..... ஒருவழியா சமாளிச்சாச்சு😊😊😊 நம்ம கதைய எப்புடித்தான் கண்டு பிடிக்கிறாய்ங்களோ தெரியல😭😭😭😭😭😭)
 

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு sis டேய் ஆதி நித்தி தோளில் கையை போட்டுகொண்டு அவளை பாடாய்படுத்தி எடுக்கிற பேபி பேபினு 👶👶👶👶தயவுசெய்து கூப்பிடாத உனக்கு உன்னோட பேபி இருக்கும்போது அவளை நித்தியை ஏன் அப்படி கூப்பிடும்போது உனக்கு வெக்கமாயில்லை அவள் அழகா பிறந்ததில் உனக்கு என்ன வந்தது உனக்கு வேண்டும் என்றால் உன்னோட பொண்டாட்டியை போய் கொஞ்சு நித்தி மனசில் ஆசையை வளர்க்காதே உன்னோட பிளானே அதுதானே 😡😡😡😡

சஞ்சய் இந்த ஆதி நித்தியோடு நெருக்கமா இருக்கிறதை பார்த்துட்டு போலாமா வேணாமான்னு யோசித்துட்டு இருக்கான் நித்தி தான் இவனை கொல்கிறாளாம் காலம் முழுவதும் அவளை அப்படி வச்சுக்கணும்னு நினைத்தவன் அந்த ஏதோ ஒன்னை நினைத்ததும் உடனே பழிவாங்கணும்னு கிளம்பிடுறான் சைக்கோ, சாட்டிஸ்ட் 😡😡😡👶👶👶 நித்தியை கஷ்டப்படுத்தி பார்ப்பதில் ஆனந்தம் அடையும் நீ ஒரு சைக்கோ தான் 👿👿👿👿👿👿👿😠😠😠😠😠😠😠

நித்தி சொன்ன ஹோட்டலுக்கு இவர் இந்த ஆதி வந்தது கூட இல்லை இவர் ஒரு காபி குடிக்கணும் என்றாலே பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு போகிறவருக்கு இந்த ஹோட்டலை பார்த்தால் சீப்பா தான் தெரியும்😠😠😠😠 நித்தி வழக்கம் போல் கடல் உணவுகள் என்றால் பக்கத்தில் யாரு இருக்கிறார்கள் என்று கூட பார்க்காமல் ஒரு வெட்டு வெட்ட ஆரம்பிச்சிடுவா சஞ்சய்க்கு ஆதியின் முன்னாள் இப்படி சாப்பிட்டால் அவன் தப்பா எடுத்துக்குவான்னு நித்தியின் காலை மிதித்து சிக்னல் கொடுக்கிறான் பாவம் நித்தி சஞ்சய்க்கிட்ட யாரு கொட்டு வாங்குறதுனு பயந்துட்டு மெதுவா சாப்பிட ஆரம்பிச்சுட்டா

இந்த சைக்கோ ஆதி நித்தி இதுவரை சாப்பிடாத ஒரு உணவு வகையை கொடுத்து சாப்பிட சொன்னால் பாவம் அவள் தயங்குகிறாள் இப்படியே இருந்தால் வேலைக்கு ஆகாதுன்னு இந்த கேடி நைசா நித்திக்கு ஊட்டிவிடுறான் இதெல்லாம் சஞ்சய் வாயை பிளந்துகொண்டு 😲😲😲😲😲😲😲😲பார்த்துட்டு இருக்கான் இது தானே அவனுக்கு வேணும் சஞ்சய் இவங்க ரெண்டு பேரும் லவ் பண்றாங்கனு 👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨வீட்டில் சொல்லும்போது ஆதி தனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லைன்னு சொல்லப்போறான் 😠😠😠😠😠😠😠அதுக்கு தானே இத்தனை நடிப்பையும் கையில் எடுத்திருக்கிறான் யூ ப்ளடி இடியட் 😡😡😡😡😡😡😡😡உன்னை என்ன சொல்லி திட்டுறதுன்னு தெரியலை இப்படி அடுத்தவங்க அழுகையில் அதுவும் நித்தியை அழுகையில்😥😥😥😥😥😥😥 காணவேண்டும் என்று நினைக்கிற நீ மனிதஉருவில் இருக்கும் விஷஜந்து கொடிய விஷஜந்து 😱😱😱😱😱😱😱சந்தோஷத்தை காணவேண்டும்னு நினைக்கிற நீயெல்லாம் ஒரு அரக்கன் சாட்டிஸ்ட் 👿👿👿👿👿👿👿👿

சஞ்சய் பார்க்கவேண்டும் என்றே நித்தியை வீட்டுக்கு தூக்கிட்டு போறான் அதுவும் சஞ்சய் நித்தியோட அறை எதுன்னு சொல்றதுக்குள் ஆதி உள்ளே நுழைந்து அவளை படுக்கையில் கிடத்திவிட்டான் சஞ்சய் இதெல்லாம் மிகப்பெரிய ஆச்சர்யத்தோடு பார்த்துட்டு 😲😲😲😲😲😲😲 போறான் நாளைக்கு இவன் ஆதி இப்படி பண்ணினான் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டாங்க 😟😟😟😟😟😟😟

இந்த கேடி கிரிமினல் நித்தியை லவ் பண்ற மாதிரி நடிக்கிறாராம் அவளை இங்கிருந்து துரத்திவிடணுமா உன்னை எவன்டா நித்திகிட்ட நெருங்கசொல்றது இடியட் லவ் பண்ற மாதிரி நடிக்கிறதெல்லாம் உனக்கு கைவந்த கலை தான் போல 😖😖😖😖😖😖 அப்புறம் எதுக்கு அவளுக்கு முத்தம் கொடுக்கிற எந்த ஒரு செயலை செய்தாலும் அதாவது தீங்கு செய்யணும்னு நினைத்தாலும் இவனை தவிர நித்திக்கு யாரும் செய்ய கூடாது எவ்ளோ கீழ்த்தரமான புத்தி 😈😈😈😈😈😈😈 சஞ்சய் தானே அவனோட பிளானை கரெக்டா எக்சிகியூட் பண்ணப்போறது சுலபமா இவனோட வேலை முடிந்தது

நித்தியை லவ் பண்ற மாதிரி நடிக்கிறது உனக்கு ஒன்னும் புதுசு இல்லை அவளை எப்படியாவது சேதுபதி வீட்டுக்கு அனுப்பிடனும் அவள் இங்கிருந்து போய்விட்டால் நீ உன்னோட பேபி அந்த மித்ரா கூட 😠😠😠😠😠😠 கூட நிம்மதியாய் சந்தோஷமாய் வாழலாம்னு😠😠😠😠😠😠 கனவு காண்கிறாயா நடக்கவே நடக்காது😠😠😠😠😠😠 இந்த சஞ்சய் லூசு இந்த ஆதி நித்திகிட்ட ஆதி காட்டும் நெருக்கத்தை லவ் 👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨என்று நினைத்து அத்தனையும் சொதப்பப்போறான் இதில் அதிகம் பாதிக்கப்படுவது நித்திதான் 😥😥😥😥😥😥டேய் ஆதி உன்னை இன்னும் கேவலமான வார்த்தையை கொண்டு அர்ச்சனை செய்யணும் பட் எனக்கு இதுக்கு மேல கேவலமான வார்த்தைகள் தெரியாது 😈😈😈😈😈😈😈😈😈😠😠😠😠😠😠😠

பாவி பாவி நீயெல்லாம் நல்லாவே இருக்கமாட்டே😡😡😡😡😡😠😠😠😠 நித்திக்கு நீ செய்யும் அத்தனையும் உனக்கு கண்டிப்பா திரும்பக்கிடைக்கும் அப்போ நீ கதறி அழுவ 😭😭😭😭😭😭😭😭😭பாரு அப்போ நான் தான் மிகவும் சந்தோஷப்படுவேன் 😀😀😀😀😀😀😀😀😀😃😃😃😃😃😃 sis என்னால் முடியவில்லை இந்த ஆதிக்கு உடனடியாக தண்டனை கிடைத்தாக வேண்டும் 😠😠😠😠😠😠👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌
 
Top