Banu Swara
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதெல்லாம் போங்கு. எங்களுக்கு தெரியாது ஓகே உங்களுக்கு தெரியாது னு சொல்றது எல்லாம் கொஞ்சம் கூட நம்புற மாதிரி இல்லையே அவனை அப்படி ஆட்டுவிக்கிறதே நீங்க தானே.....
ஐயோ!!!!!! எனக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்ல sis என்னை நம்புங்க..... நா ஒரு அப்பாவி இந்த ஆதி boy அப்பப்போ என் கனவுல வந்து சொல்லுவான் அதே தான் நான் எழுதுறேன்..... எனக்கு வேற ஒன்னும் தெரியாது. கொஞ்சம் முதல்ல சொன்னாலாவது நான் அவனுக்கு புத்திமதி சொல்லிருப்பேன்..... but பயபுள்ள உஷாரா எல்லாத்தையும் பண்ணி முடிச்சிட்டு கடைசிலல என்கிட்ட வந்து சொல்றான்.